We Shine Daily News
ஜுன் 16
தமிழ்
Download PDF – Click Here
தமிழக நிகழ்வுகள்
- என் எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் விருதுநகர், மாவட்டத்தில் உள்ள தொப்பளாக்கரை, சேதுபுரம் பகுதிகளில் தலா 100 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செழியநல்லூரின் 100 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- தகவல் பாதுகாப்பு தகவல் ஆய்வு மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றிக்காக Trans Union எனும் நிறுவனம் சென்னையில் அமையவுள்ளது.
தேசிய நிகழ்வுகள்
- வளர்ந்த இந்தியா என்ற கருத்தை மையமாகக் கொண்ட நிதி அயோக் – கின் 2018 க்கான கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
- NITI AAyog – National Institution for Transforming India
- இந்த அமைப்பானது ஜனவரி 1 2015 –ல் திட்டக்குழுக்கு பதிலாக உருவாக்கப்பட்து.
- இதன் தலைவர் நரேந்திர மோடி (பிரதமர்)
- துணை தலைவர் இராஜிவ் குமார்
- தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த்.
- தரமான நீர்வளம் கொண்ட 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது.
- இந்தியாவில் நீர் மேலாண்மை அறிக்கையை நிதி அயோக் வெளியிட்டுள்ளது
- குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2ஆம் இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது.
- 23 வது ஐரோப்பிய ஒன்றிய திரைபட விழாவை(European Union Film Festival – EUFF) புது டெல்லியில் இந்தியா ஜுன் 18 இல் நடத்தவுள்ளது.
உலக நிகழ்வுகள்
- உலகின் மிக நீளமான வட்ட வடிவ கண்ணாடி பாலம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் புக்ஸி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(DRDO) தலைவராக சஞ்சய் மித்ரா கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
- சமூக நல்வாழ்வு களத்தில் ஆற்றிய மாபெரும் பங்களிப்பிற்காக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா அமைப்பால் வழங்கப்படும் சமூக நலவாழ்விற்கான ஆண்டிணுடைய மிகவும் சிறந்த நபர் விருது (Most Inspiring Icon of the Year) யுவராஜ் சிங்-கிற்கு வழங்கப்பட்டது.
- மின்சார வாகனத் துறையில் புதிய தொழில் நுட்பத்திற்கான விருது இந்திய வம்சாவளியான கவுதம் ராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவர் சூரிய ஒளியை நேரடியாக மின்சார கார்களுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராச்சியை முடித்துள்ளார்.
புத்தகங்கள்
- “Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman”, என்ற புத்தகத்தில் எ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாரை கிருஷ்ண த்ரிலோக் எழுதவுள்ளார்.
ENGLISH CURRENT AFFAIRS
National News
- The Union Minister for Railways, Coal, Finance & Company Affairs, Shri PiyushGoyal inaugurated three 100 MW Solar Power Projects of Neyveli Lignite Corporation India Limited (NLCIL) for commercial operation and dedicated these projects to the Nation.
- The Solar Power projects is situated at Thoppalaakkarai and Sethupuram in Virudhunagar District and SellaiyaSezhiyanallur in Tirunelveli District of Tamil Nadu.
- India will be hosting the 23rd European Union Film Festival (EUFF) with a premiere in New Delhi on 18th June, 2018 at the Siri Fort Auditorium.
- Madhya Pradesh CM Shivraj Singh Chouhan inaugurated the ‘School Chale Hum Abhiyan 2018’ in Bhopal.
- The motive of this scheme is that no child should be deprived of schooling.
- In a move to reduce number of casualties due to lightning strike incidents, the Odisha government has signed an MoU with US-based Lightning analysing firm Earth Networks for a lightning detection and warning system in the state.
- The Arunachal Pradesh government has inked an agreement with Andhra Pradesh-based Smart Village Movement (SVM) to facilitate technology innovations, research and development in selected villages of the north-eastern state.
- The man behind the Smart Village Movement, Solomon Darwin, will be the adviser to the project’s core team.
Economy
- Fitch Ratings has raised India’s growth forecast for 2018-19 to b to 7.4 percent from 7.3 percent due to higher financing costs and rising oil prices as risks to growth.
- For 2019-20, it estimated the country to grow at 7.5 percent.
Science and Technology
- Google has finally made available the “App Maker”, its low-code tool for building business apps, generally available and open to all developers, after a year and a half since the launch of its beta version.
Appointment
- Indian football team captain Sunil Chhetri has been named as the brand ambassador of online fantasy sports platform StarPick.
Books & Authors
- Oscar-winning music maestro A.R. Rahman’s upcoming authorised biography is scheduled to be out in August 2018.
- Titled “Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman”, it has been written by Krishna Trilok, a Chennai-based writer shedding light on his life and philosophy.
Sports
- The XXth International Umakhanov boxing Tournament was held from June 6-12 in the city of Kaspiysk, Russia.
- Boxer Saweety Bora (75kg) appeared as the sole gold medalist from India
- BrijeshYadav in 81 kg and Virender Kumar in 91 kgs lost in finals and settled for the Silver medals.
- India Women’s Cricket team opener SmritiMandhana will become the first Indian player to appear in Kia Super League– the women’s cricket super league in England.