We Shine Daily News
ஜுன் 15
தமிழ்
Download PDF – Click Here
இந்திய நிகழ்வுகள்
- 106-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு பஞ்சாபில் உள்ள லவ்லி புரோப்ஸ்னல் பல்கலைகழகத்தில் 2019> ஜனவரி 3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது.
- 104-வது மாநாடு திருப்பதியில் வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
- 105-வது மாநாடு மணிப்பூர் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
- ஹரியான மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்கான வயது வரம்பை 40 இல் இருந்து 42 ஆக உயர்த்திவுள்ளது.
- யானைக்கால் நோயை அகற்றுவதற்கான 10வது உலகளாவிய கூட்டம் ((Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF)) புதுடெல்லியில் நடைபெற்றது.
- குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் குறு> சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையுடன் இணைந்து கைவினைஞர்க்கான Solar Charkha Mission எனும் திட்டத்தை புதுடெல்லியில் தொடங்கியுள்ளார்.
தமிழக நிகழ்வுகள்
- தமிழக பாரத சாரண சாரணியர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
- இந்திய கடலோர காவல் படையில் சி- 440 (சார்லி -440) என்ற புதிய ரோந்துக் கப்பல் 14.06.18 அன்று இணைக்கப்பட்டது.
நியமனங்கள்
- அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(CFO) சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமனம் செய்யப்பட்டிருகிறார்.
முக்கிய தினங்கள்
- ஜுன் 14 உலக ரத்ததான தினம், இத்தினம் 2005 முதல் உலக சுகாதார நிறுவனத்தால் கொண்டாடப்பட்டுவருகிறது.
- Theme -‘Be there for someone else. Give blood. Share life’.
English current Affairs
National News
- India has been ranked at 177 out of 180 countries in the 2018 Environmental Performance Index (EPI).
- India has become the fourth worst country in the world with an air quality score of 5.75 out of 100. India was placed at 141 out of 180 in 2016.
- The top five countries in terms of green rankings are Switzerland, France, Denmark, Malta and Sweden.
- The Integrated Command and Control Centre set up at Naya Raipur in Chhattisgarh.
- The ICCC, Naya Raipur becomes the 10th Smart City Centre to be operational in the country.
- President Ram Nath Kovind will launch the flagship programme of the MSME Ministry- Solar Charkha Mission– on 27 June 2018 in New Delhi.
- The Mission will cover 50 clusters and every cluster will employ 400 to 2000 artisans.
- The mission aims to disburse subsidy of Rs 550 crore to the artisans.
- Union Health Minister JP Nadda inaugurated the 10th meeting of the Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF) in New
- The GAELF theme for this year is ‘Celebrating progress towards elimination: Voices from the field on overcoming programme challenges’.
- The Haryana government has raised the upper age limit of entry into government service from 40 to 42 years.
- The 106th edition of the “Indian Science Congress” will be inaugurated by Prime Minister Narendra Modi at Lovely Professional University in Punjab from January 3 to 7, 2019.
International News
- Raksha Mantri, Nirmala Sitharaman inaugurated the first Representative Office of Navratna Defence PSU Bharat Electronics Limited (BEL) in Hanoi, Vietnam.