- மத்திய வீட்டு வசதி மற்றம் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது 2019-2020 ஆம் ஆண்டிற்கான கழிவுகளற்ற நகரங்களின் நட்சத்திரத் தரவரிசையை வெளியிட்டு உள்ளது.
- இதில் ஏறத்தாழ 6 நகரங்களுக்கு 5 நட்சத்திரக் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது
- அம்ரிகாபூர், சூரத், ராஜ்கோட், மைசூர்இ இந்தூர்இ நவி மும்பை ஆகியவை இந்த 6 நகரங்களாகும்