- இந்தியா, சீனாவிலிருந்து ரிபோநியூக்ளிக் அமிலத்தை (Ribo Nucleic Acid) பிரித்தெடுக்கும் கருவிகளையும் நோய் எதிர்ப்பொருள் சோதனைக் கருவிகளையும் வாங்குகிறது.
- இந்தியா சீனாவிலிருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரகணங்களையும் ((Personal Protective Equipment) இறக்குமதி செய்ய உள்ளது.
- விரைவு நோய் எதிர்ப்பொருள் சோதனையானது பல்படிம நெறி தொடர்விளைச் சோதனையை விடவும் விரைவானதாகும்.
- இது சோதனை முடிவுகளை 15 முதல் 30 நிமிடங்களில் வழங்குகிறது.
- செய்தி துளிகள்:
- இச்சோதனை எம்-எதிர்ப்புப் புரதங்கள் (IGM Immunoglobulin M) மற்றும் ஜி.எதிர்ப்பும் புரதங்களைச் (IgG – Immunoglobulin G) சரிபார்க்கிறது.