சிவில் சர்வீசஸ் தினம் அல்லது தேசிய குடிமைப் பணிகள் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் தேதி இந்தியாவில் சிவில் சர்வீசஸ் தினம் அல்லது தேசிய குடிமைப் பணிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • இத்தினமானது 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதியில் இருந்து அரசாங்க ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

Get More Info


Get More Info