Today TNPSC Current Affairs May 25 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 25

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • உலகின் முதல் மிதவை அணுமின் நிலையமான அகாதெமிக் லோமேனோசேவ் மூலமாக தொலை தூரத்தில் உள்ள நகரங்களுக்கும், தீவுகளுக்கும் தடையற்ற மின்சார வசதியை அளிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

 

  • உலகின் 3வது உயரமான கஞ்சஞ்ஜெங்கா மலையில் இளம் வயதில் ஏறி, இந்தியாவை சேர்ந்த அரிஜூன் வாஜ்பாய் சாதனை படைத்துள்ளார்.

 

  • பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதல் முறையாக 13 திருநங்கைகள் போட்டியிடவுள்ளனர்.

 

  • செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு நாசா சார்பில் அணுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் மூலமாக செவ்வாக் கிரகத்தின் மேல் பகுதியில் சுற்றி வெற்றிகரமாக ஒரு பாறையை குடைந்து மண் மாதிரியை சேகரித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • அரசு உதவி பெறாத தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கு காலியாக உள்ள இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற பரிந்துரைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

 

  • பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

  • சௌத் இந்தியன் வங்கியில் (கேரளா) சட்டம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

  • மஹாராஷ்டிரா, மணிப்பூரில் மாநிலத்துக்குள் இ-வே பில் முறை இன்று முதல் அமலாகிறது. தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி முதல் மாநிலத்துக்குள் நடைமுறைக்கு வருகிறது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

 

  • நாச்சிமுத்து கௌண்டர் கோப்பைக்கான 53வது ஆடவர் கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17வது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் கோயம்புத்தூரில் நாளை (16-05-2018) தொடங்க உள்ளன.

 

  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா – வினஸ் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு வைலட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது.

 

புதிய நியமனம்

 

  • வெனிசுலா நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • மே 25 – உலக தைராய்டு தினம்

 

  • மே 25 – ஜார்ஜியா தேசிய தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • சரக்கு போக்குரவத்து துறையில் அடுத்த நான்கு ஆண்டுகளில், புதிதாக 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ‘டீம் லீஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நாட்டின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் நிறுவனமான OYO தனது வர்த்தகத்தைச் சீனாவிற்கு விரிவாக்கம் செய்துள்ளது.

 

  • 2017-2018ம் நிதியாண்டின் நான்காம் காலண்டில் சிட்டி யூனியன் வங்கி ரூ.152.12 நிகர லாபம் ஈட்டியுள்ளது.

 

  • அனைத்து மொபைல் நிறுவனங்களும் கட்டண விவரங்களை பொது இணையதளத்தில் ஜூன் 30ம் தேதி முதல் வெளியிட வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • The Netherlands has become the 64th signatory member of the International Solar Alliance. PM Modi noted that the first Indo-Dutch Centre of Excellence CoE in Vegetables had started in Baramati, Maharashtra. India also welcomed the Netherlands as the Partner Country for the TechSummit in 2019.

 

  • Human Resource Development Minister Prakash Javadekar launched ‘Samagra Shiksha scheme’ for school education. 

 

  • Samagra Shiksha is a program that unifies learning from the pre-school to class 12 levels and encapsulates elements of the Sarva Shiksha Abhiyan, Rashtriya Madhyamik Shiksha Abhiyan and teacher education.

 

  • In New Delhi, Prime Minister of Netherlands Mark Rutte inaugurated the Indo-Dutch Ganga Forum to take forward an MoU signed between the Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation, and the Ministry of Infrastructure & Environment of the Netherlands in June 2017.

 

  • The two-day conference named SCO-Regional Anti-Terrorist Structure Legal Experts (RATS) of legal experts took place in Islamabad under the framework of Shanghai Cooperation Organization, which comprises China, Russia, Kazakhstan, Kyrgyzstan, India, Tajikistan, Uzbekistan and Pakistan.

 

  • The 3rd Mission Innovation Ministerial Meeting was held at Malmo, Sweden. The Indian delegation was led by Dr Harsh Vardhan, Union Minister for Science, Technology and Earth Sciences.

 

  • The World Health Organization (WHO) declared Nepal as free from Trachoma, the world’s leading infectious cause of blindness.
  1. With this, Nepal becomes the first country in WHO’s South-East Asia Region to eliminate Trachoma. Trachoma was the second leading cause of preventable blindness in Nepal in the 1980s.

 

  • The Ministry of Commerce & Industry of India, along with Ministry of Commerce of Cambodia organized the 5th India-CLMV Business Conclave in Phnom Penh, Cambodia. 

 

Awards

 

  • Council of Scientific & Industrial Research (CSIR) has been awarded the Clarivate Analytics India Innovation Award 2018 in the Government Research Organizations Category.

 

Appointments

 

  • Airtel Payments Bank has appointed Anubrata Biswas as its Managing Director and Chief Executive Officer.

 

Sports News

 

  • Former World Shooting Champion Tejaswini Sawant had bagged the gold in the Grand Prix in Munich, Germany. Tejaswini had won the World Championship gold in prone in 2010 in Munich.
  1. Women: 50m rifle prone:
  2. Gold- Tejaswini Sawant (India),
  3. Silver- Anjum Moudgil (India),
  4. Bronze- Olivia Hofmann (Austria).

 

­