Today TNPSC Current Affairs May 07 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மே 07

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • உலகளவில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.

 

 • வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் குறைந்த எடைக்கொண்ட செயற்கைக்கோள் (பெயர் – அனிதா சாட்) ஒன்றை வில்லட் ஓவியா (திருச்சி) உருவாக்கியுள்ளார்.

 

 • ஜப்பானின் ‘டோக்யு’ எனப்படும் காளைகள் மோதும் போட்டியின் மைதானத்திற்குள் முதன் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 • அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் முழுவதும் ரோபோக்களால் இயக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய செய்திகள்

 

 • சுனாமி முன்னறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளதாக இன்காய்ஸ் (கடல்சார் தகவல் சேவை இந்திய தேசிய மையம்) நிறுவனத்தின் இயக்குநர் எஸ்எஸ்சி செனாய் தெரிவித்துள்ளார்.

 

 • நாட்டிலேயே பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளதாக சி.ஏ.ஆர்.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 • திரிபுரா மாநிலத்தில் உள்ள டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள் இந்தி மொழியில் ஒளிபரப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • ஐரோப்பாவில் பள்ளி குழந்தைகளுக்கு நடைபெற்ற உலக அளவிலான செஸ் போட்டியின் 7 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவி லகபஷனா (காரைக்குடி) சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

 

 • அபுதாபி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ரமிட் பாண்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • மொராக்கோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம் வீராங்கனை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா 20 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

 

 • இலங்கையில் நடைபெற்ற தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் நீளம் தாண்டுதலில் எஸ்.லோகேஷ் (இந்தியா) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

 • ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய பவர்லிப்டிங் தொடரில் மகளிருக்கான 84 கிலோ எடை பிரிவில் மாணவி ரம்யா (சென்னை) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

விருதுகள்

 

 • மஸ்ட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெற்றி விடியல் தமிழ் அன்பர்கள் அமைப்பு சார்பில் இயக்குநர் பாக்யராஜூக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • டெரிவேட்டிவ் (பங்கு) வர்த்தகத்துக்கான நேரத்தை நீட்டிப்பதற்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • வீடுகளுக்கே சென்று டீசலை விற்பனை செய்யும் திட்டத்தை மும்மைபயில் ஹிந்துதஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

 • டீமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் 2018ம் ஆண்டின் காலாண்டு லாபம் 167 கோடி ஆகும்.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Border Roads Organisation (BRO), a leader in infrastructure development in the border areas of the country, will celebrate its 58th Raising Day on 07 May 2018.

 

 • In Assam, 97.3 meter tall national flag, the tallest in the country will be installed in Guwahati under Smart City Mission.

 

 • On 6th May 2018, a ‘Cochlear Implant Awareness Programme’ was held at Huda Convention Centre, Sector-12, Faridabad, Haryana.

 

 • The famous Aranmula snakeboat regatta in Kerala will not be a competitive race in the Pampa river waters at this year’s Onam festival, and will instead return to its roots as a spectacle of colour and song.

 

 • On May 6 2018,With the help of World Bank’s assist NITI Aayog confirmed that there was no cheating of funds occurred in the Centre’s ambitious Ayushman Bharat National Health Protection Mission (AB-NHPM)

 

 • Vice President M Venkaiah Naidu arrived in Guatemala on the first leg of his three-nation tour to Latin America. During his stay in Guatemala city, Mr. Naidu will meet the leadership of the nation, with various MoUs expected to be signed.

 

International News

 

 • India and Sri Lanka agreed on cooperation on exchange of information and other aspects to tackle smuggling of drugs in both countries.

 

 • The number of homes destroyed by Hawaii’s Kilauea volcano jumped to 3 as scientists reported lava spewing more than 200 feet (61 metres) into the air.

 

 • President Donald Trump and North Korean leader Kim Jong Un are expected to hold their first-ever summit

 

Environment

 

 • Uropeltis bhupathyi, a new snake species has been discovered in the Anaikatty hills, Coimbatore, Tamil Nadu.

 

Important day

 

 • On 6th May 2018, International No Diet Day (INDD) was observed all over the world. This day promotes a healthy life style. It focuses on health at any size and in creating awareness on dangers of dieting.

 

Appointment

 

 • Veteran actress and social activist Shabana Azmi has been nominated as the Global Leadership Ambassador for Women in Public Service Project (WPSP)

 

Sports

 

 • India finished on top in the 7-nation 3rd South Asian Junior Athletics Championships in Colombo, Sri Lanka on the final day. India ended with 20 gold, 22 silver and 8 bronze medals (Total 50 Medals).

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube