Today TNPSC Current Affairs May 02 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 02

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு மே 9ம் தேதி நடைபெறவுள்ளது.

 

  • கேப்டவுன் நகரின் (தென் ஆப்பிரிக்கா) தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க அட்லாண்டிக் பனிப்பாறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • இலங்கையில் அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. (இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது)

 

  • இலங்கையில் 4வது முறையாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் புதிதாக 18 கேபினட் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  • வாட்ஸ் ஆப் துணை நிறுவனர் ஜேன் கோம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் லக்னோ (உத்திரப்பிரதேசம்) முதலிடம் பிடித்துள்ளது.

 

  • உலக சுகாதார நிறுவனத்தின் உலகின் காற்று மாசு மிக்க நகரங்கள் பட்டியில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

 

  • சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என தொலைத்தொடர்புத் செயலாளர் அருணா சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

  • தமிழகத்தில் ரூ.2467 கோடியில் கூடுதலாக ஒரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • விமானப் பயணத்தின்போது இணையதளம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பான திட்டத்துக்கு மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

 

  • சௌபாக்யா திட்டத்தின்கீழ் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்தும் வீடுகளுக்கும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்று ஆர்.ஆர்.சிங் (மத்திய மின்சாரத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடம் பெற்றுள்ளது.

 

  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் 10மீ. ஏர் பிஸ்டல் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஷஸார் ரிஸ்வி முதலிடம் பிடித்துள்ளார்.

 

  • ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா 2 மற்றும் 3 வது இடத்தில் உள்ளது.

 

  • பத்மஸ்ரீ விருதுக்கு இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியின் பெயர் பரிந்துரைக்கப்ட்டுள்ளது.

 

  • இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹரேந்திர சிங் (மகளிர் அணி பயிற்சியாளர்), இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் (ஆடவர் அணி பயிற்சியாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  • இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஸ் கோயத் ஆசிய அளவில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

  • கப்பல் சரக்கு போக்குவரத்து சேவையை புக் செய்து தொழில்துறையில் ஈடுபடுத்த இந்திய கப்பல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

  • பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை அதிகரிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இறப்பு செய்தி

 

  • மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரும், மேற்கு வங்க முன்னாள் நிதியமைச்சருமான அசோக் மித்ரா நேற்று (1-5-2018) காலமானார்.

 

 

English Current Affaires

 

National News

 

  • Maharastra state will get a new airport at Parule Chipi in sindhudurg district, which is expected to be functional by September 2018.

 

  • 15th Pravari Bharatiya Divas will be held in Varanasi, Uttar Pradesh from 21st to 23rd January 2019.

 

  • International solar alliance had a setup a task force, which would be responsible for creating ecosystems for startups in solar innovations by enabling incubation, partnerships and access to finance.

 

  • 20,000 troops of India army’s south western command are participating in the ongoing ‘Vijay Prahar’ exercise near Suratgarh in Rajasthan. 

 

  • On 1st May 2018 chhattisgarh chief minister Raman Singh and union minister of state for railways Rajen Gohain flagged off Antyodaya express.

 

Business

 

  • As per data released by Union Ministry Finance the total gross Goods and service (GST) revenue collected in the month of April 2018 surpassed the Rs 1 Lakh Crore.

 

  • GAIL India limited and state Bank of India have signed a Rupee term Loan agreement of Rs 2,000 crores for a door to door tenure of 15 years.

 

Awards

 

  • Legendary singer Asha Bhosle was honoured with 26th PC Chandra Puraskaar for her contribution in the field of India music.

 

Appointments & Resigns 

 

  • On May 1 2018 India Information services (IIS) office Sitanshu Ranjan Kar took over as the director General of press Information Bureau (PIB).

 

  • Whatsapp co-founder and CEO Jan known has announced his exit from whatsapp.

 

Science & Technology

 

  • On May 5 2018 NASA will be launching ‘Insight’ the first ever mission dedicated to exploring the deep interior of mars.

 

Sports

 

  • Hockey India has named Harendra Singh as the chief coach for the India men’s hockey team.

 

  • The Indian Blind Football Federation (IBFF) conducted the third edition of all India invitational Blind football tournaments in Kochi, Kerala.

 

Obituary

 

  • On 1st May 2018 former finance minister of West Bengal Ashok Mitra passed away.

 

Important Days

 

  • On 1st May 2018 World Labour Day was celebrated all over the world.

 

  • On 1st May 2018 Gujarat and Maharashtra celebrated their statehood day, which came into existence as states on 1st May 1960.

­