Today TNPSC Current Affairs March 26 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 26

தமிழ்

உலக செய்திகள்


TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • உலகிலேயே மனித நேயமிக்க சிறைச்சாலைஹால்டன் சிறை(நார்வே).

 

  • வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில்(மார்ச் 23, 2018) இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

 

  • இங்கிலாந்தில் முதல் முறையாக ஏப்ரல் 9 முதல் 13ம் தேதி வரை தேசிய சமோசா வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. 

 

  • பட்டாசு, ஐஸ்கிரீம் ஆகியவற்றை உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு – சீனா. 

 

  • ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 17 மணி நேரம் இடைவிடாது பறந்து ‘குவான்டாஸ் விமானம்’ சாதனைப் படைத்துள்ளது. 

 

  • பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி(கோஹினூர் செய்தி) ஒன்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர்(மரிவியா மாலிக்) செய்தி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • தூய்மை இந்தியாவை அடுத்து ‘ஆரோக்கிய இந்தியாவே’ தனது அடுத்த திட்டம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ‘மோடி’ தெரிவித்துள்ளார். 

 

  • உலகம் முழுவதும் நேற்று புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வுக்காக எர்த் ஹவர்(earth hour – நாட்டின் பல பகுதிகளில் 1மணி நேரம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன) அனுசரிக்கப்பட்டது. 

 

  • பெங்களுருத் தமிழ் சங்கத்துக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க காநாடக முதல்வர் ‘சித்தராமையா’ உத்தரவிட்டுள்ளார். 

 

  • ‘புதிய இந்தியா திட்டம்’ குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் ‘மோடியுடன்’, பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ளது. 

 

  • ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், முக அடையாளத்தையும் பெற ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

 

  • தெலுங்கானாவில் உள்ள அனைத்துப பள்ளிகளிலும், 2018-2019 கல்வியாண்டு முதல், தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா அம்மாநில சட்ட சபையில் நிறைவேறியது. 

 

  • மத்திய பிரதேசத்தில் 2.5 லட்சம் கால்நடைகளுக்கு, மனிதர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டை போல யுஐடி(Unique Identities) என்ற அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. 

 

  • நெகிழிப் பைகளுக்கும், தெர்மகோல் பொருட்களுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

  • இந்தியா மற்றும் சீனா இடைய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள்(சுரேஷ் பிரபு(இந்தியா), ஷூவாங் ஷானும் (சீனா)) டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 25மீ ராபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ‘அனிஷ் பான்வலா’ தங்கப் பதக்கம் வென்றார். 

 

  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ‘கவுரவ் ரானா’ வெள்ளிப் பதக்கம் வென்றார். 

 

  • ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 

  • பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இவ்வாண்டு தொடரில் ‘இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி’ சாம்பியன் பட்டம் வென்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • நாசாவின் ‘க்யூரியாசிட்டி விண்கலம்’ செவ்வாய் கிரகத்தில் தனது 2000வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச் 26 – உலக ஊதா தினம், வங்காளதேசத்தின் சுதந்திர தினம். 

 

  • மார்ச் 26 – சிப்கோ இயக்கத்தின் 45வது ஆண்டு தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • பெங்களுருவில் மார்ச் 28ம் தேதிசெயற்கை அறிவுத்திறன்’ என்ற ஏஐ கருத்தரங்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தவுள்ளது. 

 

  • இரு சக்கர வாகன விற்பனையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. 

 

  • முதல் முறையாக சரக்கு இரயில் மூலம் கார்கள் விற்பனை செய்ய மாருதி சுசுகி நிறுவனம் மேற்கு இரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

 

  • தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி மற்றும் எல்இடி-செல்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

 

  • உபர் நிறுவனம், அதன் தென்கிழக்காசிய வர்த்தகத்தை Grab நிறுவனத்திடம் விற்பனை செய்யவுள்ளது. 

 

 

English Current Affairs

 

National news

 

  • West Bengal tops the list of states with most number of beggars, The government has come out with the total number of beggars in the country. As per the data released by Union ministry of Social Justice, there are around 4 lakh beggars in total.

 

  • Chief Minister of Assam Sarbananda Sonowal launched the ‘Mission Sambhav’ campaign, which aims at spreading the message of toilet construction in 33 districts of the state. This scheme aims to promote mass mobilisation through public representatives, local units of security forces, NGOs, and colleges.

 

  • Srinagar’s Indira Gandhi Memorial Tulip Garden has been opened for visitors. Deemed as Asia’s largest tulip garden, it is situated on the foothills of the Zabarwan mountain range by the banks of the Dal Lake.

 

  • According to Ookla’s Speedtest index, India, the largest consumer of mobile data in the world, ranks 109th when it comes to mobile Internet download speeds. The average download speed over the mobile increased to 9.01 mbps in February from the 8.80 mbps in November last year. Norway is positioned at the top with an average download speed of 62.07 mbps.

 

  • Surat district located in Gujarat has become the first district in the country to have 100 percent solar powered Primary Health Centers (PHC).

 

  • A ‘National Conference on Down Syndrome’ was organised by the National Trust under Ministry of Social Justice and Empowerment in New Delhi. A book entitled “Twilights Children” based on the lives of person suffering from Down Syndrome was released on the occasion.

 

International News

 

  • The country’s National Academy of Art, the Lalit Kala Akademi hosted the first-ever International Print Biennale in the country with a record number of 17 countries taking part in it. The first-ever International Exhibition of Graphic PrintsPrint Biennale India 2018’ opened, at the Rabindra Bhavan Galleries of the Lalit Kala Akademi in New Delhi. 

 

  • The Government of India has decided to nominate Professor J S Rajput, former Director NCERT, as India’s representative to the Executive Board (EXB) of UNESCO. Professor J S Rajput is an eminent educationist with rich experience in various fields including UNESCO.

 

Awards

 

  • Former Prime Minister Manmohan Singh has presented the G.K. Reddy Memorial National Award for journalism to senior journalist and television presenter Karan Thapar.

 

  • Bollywood actress-producer Anushka Sharma and Badminton Ace P V Sindhu had featured in the Forbes 30 Under 30 Asia 2018 list. The list includes innovators and disruptors who are reshaping their industries and changing Asia for the better

 

  • Aleksandra Liashkova from Belarus was crowned Miss Supermodel Worldwide 2018 at a grand finale in Gurugram, Haryana. India’s Shweta Parmar was awarded Miss Congeniality.

 

Sports

 

  • Pankaj Advani defended his Asian Billiards Championships title in style by demolishing his practice partner B Bhaskar 6-1 in the summit clash in Yangon, Myanmar.

 

  • Hockey Punjab were crowned champions of the 8th Hockey India Senior Men National Championship after they came from a goal down to defeat Petroleum Sports Promotion Board 2-1 in a well-fought encounter.

­