Today TNPSC Current Affairs March 21 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 21

தமிழ்

உலக செய்திகள்


TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • வெனிசூலா அரசு வெளியிட்டுள்ள ‘பெட்ரோ’ மெய்நிகர் நாணயத்துக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. 

 

  • தர்பர்மார்க்(நேபாளம்) நகரில் நாளை நடக்க இருக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கில் உலகின் அதிநவீன ரோபாவான ‘ஷோபியா’ உரையாற்ற உள்ளது. 

 

  • பிரான்ஸ் மெட்ரோ இரயில் சேவை நிர்வாகம், மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ இரயில்களிலும் அடுத்த ஆண்டு (2019) முதல் 4ஜி இணைய சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

 

  • மியான்மர் நாட்டு அதிபர் ‘ஹிதின் யாவ்’ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 

  • அமெரிக்கா மற்றும் தென்கொரியா இராணுவங்கள் இணைந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் கூட்டுப் போர் பயிற்சி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் என்று அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகனின் செய்தி தொடர்பாளர் ‘கிறிஸ்டோபர் லோகன்’ தெரிவித்துள்ளார். 

 

  • ஓல் பீஜேதா’ வனவிலங்கு சரணாலயத்தில்(கென்யா) பாதுகாக்கப்பட்டு வந்த உலகின் கடைசி நார்தன் வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம்(பெயர் – சூடான்) உயிரிழந்தது.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • இந்திய தபால் துறை மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

 

  • அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

 

  • தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்(ஆர்.டி.ஐ) தகவல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.5 என்றும் அதிக பட்சமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

  • பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் மருத்துவம் படிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

  • தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து விதிகளின்படி பொது இடங்களில் 30 நிமிடங்கள் வரை வாகனங்களை கட்டணமின்றி நிறுத்தி(பார்க்கிங்) கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

  • நாட்டில் 5 ஆயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 

  • மத்திய அரசு புதிய தொலை தொடர்பு கொள்கையை உருவாக்கியுள்ளது. என தொலை தொடர்பு அமைச்சர் ‘மனோஜ் சின்ஹா’ தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • 8வது உலக அத்லெடிக் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ‘ஆனந்தன்’ 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். 

 

  • சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த ஈராக் மீது இருந்த 30 ஆண்டுகால தடையை, ஃபீபா தற்போது நீக்கியுள்ளது. 

 

  • போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை அந்நாட்டு கால்பந்து வீரர் ‘கிறிஸ்டினோ ரொனால்டோ’ பெற்றுக் கொண்டார். 

 

  • தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ‘காகிஷோ ரபாடாவிற்கு’ ஐசிசி, இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • இஸ்ரோவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோளான INS-1C புவி பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

 

விருதுகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Awards News Image

 

  • தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு(விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன், நானம்மாள், ராஜகோபால் வாசுதேவன், ரோமுலஸ் விடாகர்- பத்ம ஸ்ரீ விருது, இளையராஜா மற்றும் ராமசந்திரன் நாகசாமிக்கு – பத்ம பூஷன் விருது) பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டது.

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச் 21 – உலக வன தினம், இன பாகுபாடு நீக்குவதற்கான சர்வதேச தினம், உலக கவிதை தினம், உலக பொம்மலாட்ட தினம்.

 

  • மார்ச் 21 – உலக புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதைகளில் ஒருவரான ‘உஸ்தாத் பிஸ்மில்லா கானின்’ 102வது பிறந்த நாள். 

 

  • மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • சர்வதேச அளவில் கால்செண்டர் பணிகளுக்கு என புதிய சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பை அமெரிக்காவில் உள்ள சேவை நிறுவனத்திற்கு மாற்றி விடுமாடு கேட்பதற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

  • நிம்பஸ் டேட்டா என்ற அமெரிக்க நிறுவனம், ‘நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டிசி100’ என்ற உலகின் மிகப் பெரிய ‘ஹார்டு டிஸ்க்கை’ அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

  • இஸ்ரேல் நாட்டின் டெல்-அலிவ் நகருக்கு மார்ச் 22ம் தேதி முதல் டெல்லியிலிருந்து நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்குகிறது. 

 

  • ரோல்ஸ் ராயஸ் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம் மற்றும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

English Current Affairs

 

National news

  • The Ministry of Mines has organized the 3rd National Conclave on Mines & Minerals in New Delhi. The event was inaugurated by theMinister of Mines, Narendra Singh Tomar.

 

  • India and Hong Kongsigned a double taxation avoidance agreement (DTAA) that seeks to improve transparency in tax matters and help curb tax evasion and avoidance.

 

  • General President-elect of Indian Science Congress Manoj Kumar Chakrabartiannounced that the 106th edition of the Indian Science Congress will be held in January 2019 at Barkatullah University Bhopal, Madhya Pradesh. The theme for 2019 ISC will be “Future India: Science & Technology”.

 

  • Union Minister for Chemicals & Fertilizers and Parliamentary Affairs, Mr. Ananthkumar announced that the Government of India has approved the setting up of a Plastic Park in Deoghar District; Jharkhand..The project would be set up at a cost of Rs. 120 croresin an area of 150 acres. 

 

  • State-run power equipment maker BHEL commissioned 1st unit of 110 MW of the Kishanganga hydroelectric project (HEP) of NHPC in Jammu and Kashmir.

 

  • The United Nations has celebrated the International Day of Happiness (on 20th March) as a way to recognize the importance of happiness in the lives of people around the world. The theme for IDH 2018 is “Share Happiness” – focusing on the importance of relationships, kindness and helping each other.

 

  • India and the European Union (EU)have signed an agreement that will enable them to share earth observation data from each other’s satellites.

 

  • The first National workshop on POSHAN Abhiyan involving all the states and union territories was held at Pravasi Bharatiya Kendra, New Delhi. The Ministry of Women and Child Development is organizing the day-long workshop with participation from all the states/UTs.

 

 International news

  • The Donald Trump administration banned all use by Americans of Venezuelan crypto currency (Petro), saying that its introduction is intended to skirt U.S. sanctions.

 

  • The first G20 meetingof finance ministers and central bank governors began in Buenos Aires, Argentina with the presence of 57 delegations from countries and institutions.

 

Appointments

  • Bihar Governor Satya Pal Malikwill discharge the functions of Odisha Governor in addition to his own duties till regular arrangements are made. Odisha Governor SC Jamir completed his tenure.

 

  • Nanda Bahadur Punhas been re-elected as the Vice-President of Nepal for the second term unopposed.

 

  • Myanmar’s Presidentand Aung San Suu Kyi’s right-hand man Htin Kyaw stepped down after two years in the position.

 

  • US-educated economist Yi Gangnamed the next governor of China’s central bank, the People’s Bank of China (PBOC).

 

 Banking

  • General Insurance Corporationis going to start operations at the Lloyd’s London office in April 2018 thereby increasing its share of international business. This will also facilitate Indian becoming a regional reinsurance center.

 

  • India’s largest lender SBIand India Mortgage Guarantee Corporation (IMGC) signed a pact to offer mortgage guarantee scheme for prospective non-salaried and self-employed home loan customers.

 

  • India’s largest lender SBIand India Mortgage Guarantee Corporation (IMGC) signed a pact to offer mortgage guarantee scheme for prospective non-salaried and self-employed home loan customers.

Books

  • General Bipin Rawat, Chief of the Army Staffreleased a book on Paramveer Chakra Awardees – ‘Paramveer Parwane’. The book illustrates the bravery of Paramveer Chakra Awardees from 1947 to 1965. The book is written by Dr Prabhakiran Jain and is published by Medha Books.

Sports

  • India’s Purva Barve won the Women’s Singles (Under-19)title at the Israel Junior 2018 Badminton tournament held in Rishon LeZion, Israel. She has defeated the third-seeded and top-ranked Russian Anastasiia Pustinskaia in three sets.

 

­