Today TNPSC Current Affairs March 15 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 15

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • ஐ.நா அமைப்பு, உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 133வது(156 நாடுகளில்) இடத்தில் உள்ளது.

 

  • The Economist Intelligence Unit (EIU) என்ற அமைப்பு உலகில் 150 மளிகைப் பொருள்களின் விலையை ஒப்பிட்டு, உலகில் அதிக விலைவாசி உள்ள நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சிங்கப்பூர் முதலிடத்திலும், சூரிச், பாரீஸ் நகரங்கள் 2வது இடத்தில் உள்ளது.

 

  • உலக வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானில் சபாநாயகர் (அயாஸ் சாதிக்) வெளி நடப்பு செய்துள்ளார்.

 

  • பிரிட்டன் அரசு, ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகளை நீக்கியுள்ளது.

 

  • பாகிஸ்தானில் சிறுபான்மை சீக்கிய மதத்தினரின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதா, அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • தரமான நிர்வாகம் அளிக்கும் நகரங்கள் பட்டியலில்(23 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது) புனே முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஷ்வர் ஆகிய நகரங்கள் 2, 3, 4வது இடத்தில் உள்ளது. சென்னை 19வது இடத்தில் உள்ளது.

 

  • நாட்டில் மதரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 2வது இடத்தில் உள்ளது.

 

  • இந்திய விமானப்படையின் ‘C-17 க்ளோபஸ்மாஸ்டர்’ என்ற மிகப் பெரிய போக்குவரத்து விமானம், அருணாச்சலப் பிரதேசத்தின் டியூட்டிங் விமான நிலையத்தில் மிக நேர்த்தியான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

 

  • நாட்டில் உள்ள 24 உயர் நீதி மன்றங்களில் 73 பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • பெங்களுருவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் ‘மெட்ரோ பைக் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

 

  • டெல்லியில் ‘பிங்க் மெட்ரோ இரயில்’ சேவையை மத்திய அமைச்சர் ‘ஹர்தப் சிங்’ மற்றும் அம்மாநில முதல்வர் ‘அரவிந்த் கெஜ்ரிவால்’ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

  • ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.12,476.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் ‘ஹன்ஸ்ராஜ் கங்காராம்’ தெரிவித்துள்ளார்.

 

  • தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டம் தொடங்குவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • தமிழக சட்ட சபையில் 2018-2019ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ‘ராணி ராம்பால்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் ‘ரோகித் ஷர்மா’ டி20 கிரிக்கெட் போட்டியில் ‘அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்’ என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

  • முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

  • ஜம்மு பல்கலைக்கழகம் சார்பில் 44வது ஆண்டு, மாணவர்களுக்கிடையேயான தடகள விளையாட்டு போட்டி இன்று தொடங்கியது.

 

  • தமிழக பட்ஜெட்டில், ரூ.191.18 கோடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

  • இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் ஓய்வில் இருந்த பந்துவீச்சாளர் ‘ஜுலன் கோசுவாமி’ இடம்பிடித்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • தமிழகத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

 

  • தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

  • மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 2018-2019ம் நிதியாண்டில் ரூ.1,361.60 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

  • விமானத்தின் அடிப்பகுதி பீம் உற்பத்திக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

  • ஃபேர்டிக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளை யெஸ் வங்கி கைப்பற்றியுள்ளது.

 

English Current Affairs

 

National news

  • Home Minister Rajnath Singhhas inaugurated the two-day Asia-Pacific Regional Conference of the International Association of Chiefs of Police (IACP) in New Delhi. The theme of the conference is “Challenges to Policing in 2020 – How is Cyber Space shaping our approach to Cybercrime and Terrorism, how do we perform within it and take advantage of it”. 

 

  • The Telangana governmentis setting up an  100-crore Apparel Super Hub in Sircilla. It signed a memorandum of understanding with Kay Ventures to roll out the project. To be set up on 20 acres, the hub will be completed in three phases. The first phase will be taken up with an investment of Rs. 30 crores in a year. While the State government will infuse 90 percent of the phase-1 funds, Kay Ventures and its associates will take care of the balance amount.

 

  • com Inclaunched its first-ever debit card in Mexico, part of a push to encourage shoppers without bank accounts to buy online.

 

  • A signed hardcover copy of Nobel laureate Rabindranath Tagore’s‘The King of the Dark Chamber’- the English translation of his famous Bengali play ‘Raja’ – has been sold for USD 700 at an auction in the US.

 

  • Saudi Arabia’s Cabinethas approved the national policy of its atomic energy programme, as the kingdom prepares to award contracts for its first nuclear power plants. The policy insists on limiting nuclear activities to peaceful purposes and calls for enhanced safety measures as well as the use of best practices for radioactive waste management.

 

  • World Ocean Summit was held recently in Mexico’s Riviera Maya. It’s a chance for business, government and environmental leaders to talk about the problems facing the world’s seas and to come up with solutions to protect the planet’s vast ocean resources.

 

  • West Bengal has become the best performing State both in terms of allotting jobs and utilizing funds under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA).  Tamil Nadu occupied the second spot with 17 crore work days and spent Rs 5,981.75 crore.

 

  • The Union home ministry recently sanctioned the launch of the National Academy of Coastal Policing (NACP) located in coastal Okha in the newly created Devbhoomi Dwarka

 

  • The Cell for IPR Promotion and Management (CIPAM), a professional body under the aegis of the Department of Industrial Policy & Promotion (DIPP), Ministry of Commerce & Industry, Government of India, is organizing a National Conference on Counterfeiting and Role of Enforcement Agencies on 13th-14th March, 2018 in New Delhi, in collaboration with European Union (EU).

 

  • A one-day Conference on Command Area Development is being organised by Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation on March 13, 2018 at CSMRS Auditorium, New Delhi.

 

  • India-United Kingdom (UK) Joint Team has won Newton-Bhabha Fund for project on Groundwater Arsenic Research in Ganga River Basin. The project was undertaken by Department of Science and Technology (DST) in collaboration with Natural Environment Research Council (NERC), UK to find solutions to water challenges faced in pervasively arsenic-affected Ganga River Basin

 

  • To empower womenfolk, Himachal Pradesh Chief Minister Jai Ram Thakur released a handbook titled ‘Mahila Suraksha’ on women safety.

 

 Economy

  • The World Bankhas projected India’s GDP growth at 7(point)3 percent for the next financial year and accelerates further to 7(point)5 percent in 2019-20. The World Bank’s biannual publication, India Development Update – India’s Growth Story, expects the economy to clock a growth rate of 7 percent in the current fiscal ending March 31.

 

 Appointments

  • Gina Haspel,the newly nominated first-ever female director of the Central Intelligence Agency (CIA), is a career intelligence officer with more than 30 years’ experience.

 

 Awards

  • The Indian Council of Medical Research (ICMR) was awarded 2017 Kochon Prize for building a tradition of excellence in Tuberculosis (TB) research and demand development

 

  • Indian filmmaker Nila Madhab Panda’s “Halkaa”, which had its world premiere at the 21st edition of Film Pour Enfants de Montreal Film (FIFEM), has bagged theGrand Prix de Montreal.

 

  • Actor Jackie Shroff’s short film “Shunyata”has won an award at Best of India Short Film Festival in Los Angeles, US

 

 Obituary

  • Prominent British theoretical physicist Professor Stephen Hawkinghas passed away. The theoretical physicist is known for his groundbreaking work with black holes and relativity. 

 

  • Noted film and television actor Narendra Jhahas passed away following a heart attack. He was 55. The actor best is known for his performances in films such as “Raees”, “Kaabil” and “Haider”.

 

 

­