Today TNPSC Current Affairs March 03 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 03

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • 2018ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள பில்லியனர்கள் பட்டியலில் நார்வையைச் சேர்ந்த ‘அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன்’ உலகில் இளமையான கோடிஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்

 

  • புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்த ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில்(அமெரிக்கா) இணை பேராசிரியரான நவீனுக்கு(இந்தியா) ரூ.7 கோடியே 75 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது

 

  • எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணைகளும் வேலைவாய்ப்பு கோருவதை தடை செய்யும் முடிவை அமெரிக்காவின் குடியேற்றத்துறை தற்போது ஒத்திவைத்துள்ளது

 

  • உலகின் பல்வேறு நாடுகளின் பணம் கிடைக்கும் ஒரே பண சந்தை ‘சோமாலியா’ நாட்டில் உள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • கர்நாடகாவில் பெண் தொழிலதிபர்கள் சுதந்திரமாக செயல்பட, அவர்களுக்கு தனியாக ‘தொழிற்பூங்காவை’ முதல்வர் ‘சித்தராமையா’ நேற்று தொடங்கி வைத்தார்

 

  • ‘நிர்பயா நிதியம்’ மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அனுமதி வழங்கியுள்ளது

 

  • ஆன்லைன் மூலம் (IRCTC) இரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படும் போது அதற்கான MDR எனப்படும் வணிக கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

 

  • இந்தியா – வியட்நாம் இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 துறைகளில் புரிந்துணைர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

 

  • 24 மணி நேர கல்வி வழிகாட்டி உதவி மையம்(ஹெல்ப்லைன்) முதல் அமைச்சர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ தலைமையில் டி.பி.ஐ வளாகத்தில் தொடங்கப்பட்டது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை ‘நவ்ஜாத் கவுர்’ தங்கப்பதக்கம் வென்றார்

 

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜுனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருமான ‘வெங்கடேஷ் பிரசாத்’ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

 

  • இந்திய பாரா நீச்சல் வீரர் ‘பிரசாந்த கர்மாகருக்கு’, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி 3 ஆண்டுகள், நீச்சல் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது

 

  • துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ‘பயஸ்’ ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • பூமியை விட மூன்று மடங்கு அதிக தண்ணீர் கொண்ட கிரகத்தை(டபுள்யூஏஎஸ்பி-39பி) நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

  • அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹாலியர் மற்றும் டாங்’ ஆகிய இருவர் இணைந்து, குறுஞ்செய்தி மற்றும் பேச மட்டுமே பயன்படும் செல்போனை வடிவமைத்துள்ளனர்

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச் 03 – தேசிய பாதுகாப்பு தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • பொதுத் துறை வங்கிகளின் செலவுகளைக் குறைத்தல் மற்றும் வங்கி சேவையினை மெருகேற்ற 35 வெளிநாட்டுச் செயல்பாடுகளை மூட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

  • பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனம் 45 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது

 

  • ஸ்மார்ட்வாட்ச் விற்பனை பிரிவில் ஆப்பிள் நிறுவனம் போட்டியின்றி முதலிடத்தில் உள்ளது

 

  • உலகின் நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனரான ‘பில்கேட்ஸ்’ 3வது இடத்தில் உள்ளார்

 

  • ‘நிப்பான் ஸ்டீல் அண்ட் சுமிட்டோமோ மெட்டல் கார்ப்பரேஷனுடன்’(என்எஸ்எஸ்எம்சி) இணைந்து ‘எஸ்ஸார் ஸ்டீல்’ நிறுவனத்தை வாங்க இருப்பதாக ‘ஆர்சிலர்மிட்டல்’ நிறுவனம் அறிவித்துள்ளது

 

  • இந்தியாவின் மிகப் பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ தனது கிளை நிறுவனமான ‘மின்திரா மற்றும் ஜபாங்’நிறுவனங்களில் ரூ.1,100 கோடி முதலீடு செய்துள்ளது 

 

English Current Affairs

 

National News

 

  • The Union Cabinet approved the establishment of National Financial Reporting Authority (NFRA) as an independent regulator for the auditing profession.

 

  • Vice President M. Venkaiah Naidu arrived at Parmath Niketan in Rishikesh to attend the International Yoga Festival.

 

  • World’s largest Solar ParkShakti sthala’ launched in Karnataka. It is spread over 13,000 acres and five villages. It is part of ‘Karnataka solar policy 2014 – 2021’.

 

  • Lakshadweep, the Union territory joined hands with the UDAY Scheme, which is meant for the revival of debt – stressed power distribution companies in the country. The MOU signed as an operational turnaround of the UT’s Electricity department.

 

  • Tamil Nadu Government Unveils 24 hour Toll free Helpline to provide information on education. The toll free number is 14417 which are launched by TN CM K. Palanichami.

 

  • Maharashtra Government ties up with Wikipedia to spread the Marathi language and enhance its online usage.

 

  • Central Government approved projects worth Rs.2919.55 crore under the ‘Nirbhaya fund’ for eight major cities like Delhi, Mumbai, Kolkata, Chennai, Bangalore, Hyderabad, Ahmadabad and Luck now

 

International

 

  • India, Bangladesh and Russia sign pact for Rooppur atomic plant. The Rooppur project is the first initiative under an Indo – Russian deal to undertake atomic energy projects in third countries.

 

Sports

 

  • Navjot Kaur Clinched the 1st gold medal for India in the Asian wrestling championship in Bishkek, Kyrgyzstan; she defeated Imai Miyu of Japan in the final of women’s 65 kg freestyle.  

 

  • The 27th Sultan Azlan Shah cup Hockey tournament begins in the Malaysia city of Ipoh.

 

  • International Olympic Committee has restored Russia’s Olympic membership, following its suspension from the winter Olympics at South Korea.

 

Apps and Portal

 

  • CMFRI has developed a multi – vendor e-commerce website & mobile app to help fish farmers & fisherman sell their catch directly to customers online.

 

  • Madurai Police have come up with a new app “Cops Eye”. It would help Police to detect the people with criminal backgrounds by clicking photographs

 

­