Today TNPSC Current Affairs June 23 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஜுன்  23

தமிழ்

 

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவின் படி, காவிரி மேலாண்மை ஆணையம்; மற்றும் காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைத்து மத்திய அரசு 22.06.18 ல் ஆணை பிறப்பித்தது.
 1. காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் – புது டெல்லியில் அமையவுள்ளது
 2. தலைவர்- மசூத் உசைன்
 3. காவேரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களுரில் அமையவுள்ளது. இதன் தலைவராக- நவீன் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிரா மாநிலமும் கனடாவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

 

 • பழங்குடியின விவகார அமைச்சகம் தேசிய பழங்குடியின அருங்காட்சியகத்தை புதுடெல்லியில் தேசிய அளவிலான பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அமைக்க உள்ளது.

 

 

 • முழுவதும் காகிதபயன்பாடு அற்ற டிஜிட்டல் முறையில் செயல்படும் மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கான வாணிஜ்ய பவன் என்னும் கட்டிடம் புதுடெல்லியில் அமையவுள்ளது.

 

 

 • மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 23 2018 முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.

 

 

உலக நிகழ்வுகள்

 

 • தெற்கு சூடானில் கலவரத்தை அடக்கும் ஜ.நாவின் அமைதித் திட்டத்தில் பங்கேற்ற இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கார்வால் ரைபிள் காலாட் படைக்கு (Garhwal Rifles Infantry Battalion Group) Selfless Service என்ற விருது ஜ.நா.வால் வழங்கப்பட்டது.

 

 

விருதுகள்

 

 • இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில் சாகித்திய அகாடமி ஆண்டு தோறும் இளம் எழுத்தளாருக்கு யுவ புரஸ்கார் விருதுதையும் சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்யா பரஸ்கார் விருதையும் வழங்கி வருகிறது.

 

 

 1. 2018- ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது “அம்பு படுக்கை” எனும் சிறுகதையை எழுதிய தமிழரான சுனீல் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
 2. குழற்தைகளுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருது “சிறகு முளைத்த யானை” என்ற கவிதை தொகுப்பை எழுதிய தமிழரான கிருங்கை சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஜப்பானில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி மும்முறை தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கமல்ராஜ் என்பவர் 15.5 மீ தாண்டி தங்கப்பதக்ம் வென்றார்.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • Prime Minister Narendra Modi has laid the foundation stone of Vanijya Bhawan at Delhi’s Akbar road.
 1. Upon completion, the new building will house the Department of Commerce which is currently housed in Udyog Bhawan which also houses a large number of other Government of India departments leading to constraint of space.

 

 • India will construct an Indian Armed Forces Memorial at Villers Guislain, a town around 200 km from Paris.

 

 • The state government of Gujarat has announced a policy ‘Wind-Solar Hybrid Power Policy-2018’ to promote setting up of wind as well as solar power projects at one location to ensure optimal use of land and transmission infrastructure.

 

 • The Haryana government has decided to introduce a scheme under which an incentive of Rs 50 will be given to school children for planting trees.

 

 • The 3rd Annual Meeting of the Asian Infrastructure Investment Bank (AIIB) will be inaugurated by Prime Minister Narendra Modi on June 25-26 in Mumbai.
 1. The theme for this year’s meeting is “Mobilising Finance for Infrastructure: Innovation and Collaboration”.
 2. The previous two AIIB annual meetings have been held in Beijing, China, in 2016 and in Jeju, South Korea, in 2017.

 

 • The Khadi and Village Industries Commission (KVIC) has adopted Jagatpur village in Delhi for its Swachhata Abhiyaan. Jagatpur is destined to be one of the most beautiful villages in Delhi and NCR.

 

AWARDS

 

 • Ace Indian shuttler and Commonwealth Games 2018 gold-medalist Kidambi Srikanth, has been adjudged as the Sportsperson of the Year for 2018 by the Sports Illustrated India magazine.

 

 • The Veteran director Martin Scorsese will be conferred with the Lifetime Achievement Award at the Rome Film Fest.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube