Today TNPSC Current Affairs June 04 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஜுன்  04

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – World News Image

 

 • உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் குறித்த ஆய்வை சுவிட்சர்லாந்து வங்கி மேற்கொண்டது. இதில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் டெல்லி 4வது இடத்தில் உள்ளது. ஹனோய் மற்றும் மெக்சிகோ சிட்டி, 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது.

 

 • சீனா புவி கண்காணிப்பு செயற்கை கோளான ‘கோபென்-6’ செயற்கை கோளை லாங் மார்ச் 2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

 

 • ஸ்பெயின் புதிய பிரதமராக பெட்ரோ சன்ஷெஸ் பதவியேற்றுள்ளார்.

 

 • இந்திய இராணுவத்திற்காக கமோவ் Ka – 226T ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளது.

 

 • கனடாவில் கடந்த வெள்ளியன்று(ஜுன் 01) ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் ஜி6 பிளஸ் 1 என்பதை போல் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் நுச்சின் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ குறிபிட்டுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – National News Image

 

 • டெல்லியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்றும், நளையும்(04.06.2018-05.06.2018) கவர்னர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

 

 • ப்ளு ஃப்ளாக் எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் பெறும் வகையில், ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த 13 கடற்கரைகள்(ஒடிஸா, மகாராஷ்டிரம், புதுச்சேரி, கோவா, டாமன்-டையூ, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபார் தீவுகள்) சேர்க்கப்பட்டுள்ளது.

 

 • சுற்றுப்பயணம், விரும்தோம்பல், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காக கவர்னர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ் எனப்படும் படிகளை மாற்றி அமைத்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

 • இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உள்ள வரி விலக்கு பெற்ற கடைகளில் வசூலிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி வரியும் இனி வசூலிக்கப்படாது என வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 • அணு ஆயுதங்களை சுமந்து 5 ஆயிரம் கி.மீ கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அகனி-5 ஏவுகணையை இந்தியா நேற்று சோதித்தது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Sports News Image

 

 • 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜுன் 14ம் தேதி துவங்கி, ஜுலை 15 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கு 20 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

 

 • ஃபிபா உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள்(அண்டான் ஷ்காப்லெவ் மற்றும் ஒலே ஆர்டேமிவ்) விண்வெளியில் கால்பந்தாடி அசத்தியுள்ளனர்.

 

 • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா நாட்டு வீரர் ஜோகோவிச் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Economic News Image

 

 • சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் டிரெண்டிங் பகுதியை நீக்கவுள்ளது.

 

 • தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 300 மெகாவாட்டில் இருந்து 10 மடங்கு கூடி, 3 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

 

English Current Affairs 

National News

 • 1st Cargo Of Russian LNG Arrives At Dahej In Gujarat
  • India received the first-ever cargo of Liquefied Natural Gas (LNG) from Russia as New Delhi diversifies import basket to meet its vast energy needs. State-owned gas utility GAIL India Ltd will bring the shipload of LNG from Gazprom, a Russian supplier, at Petro net LNG Ltd’s import terminal in Dahej, Gujarat.

 

 • Asia’s 1st 13 ‘Blue Flag’ Beaches To Be Developed In India
  • Environment-friendly, clean and equipped with amenities of international standards for tourists, 13 Indian beaches will soon get the Blue Flag These beaches of Odisha, Maharashtra and other coastal states will be the first in not just India, but in Asia, to get the Blue Flag certification.

 

 • India Successfully Test-Fires ‘Agni-5’ Off Odisha Coast
  • India successfully test-fired its indigenously developed nuclear capable Long Range Ballistic Missile, Agni-5from the Abdul Kalam Island off the Odisha The state-of-the-art surface-to-surface missile developed by the Defense Research and Development Organization (DRDO) has a strike range of 5,000 kilometers and can carry a nuclear warhead of more than one tonne.

 

 • NTPC Adopts Charminar Under Swachh Iconic Places Project
  • NTPC Ltd has adopted the iconic Charminar in Hyderabad under the Swachh Iconic Places Projects of India. This is part of a special drive under the Centre’s Swachh Bharat Mission.

 

International News

 • Air Chief Marshal Birender Singh Dhanoa On 4-Day Visit To Brazil
  • Air Chief Marshal Birender Singh Dhanoa is on a four-day visit to Brazil. He is scheduled to visit various operational and training units as well as interact with senior officials of the Brazilian Air Force.

 

 • World Bicycle Day: 3 June
 • On June 3, 2018, the first official World Bicycle Day was celebrated. Vice-President Venkaiah Naidu flagged off a mega cycling event in New Delhi.

 

 • PM Modi Unveils Plaque At Singapore’s Clifford Pier Paying Tribute to Mahatma Gandhi
  • Prime Minister Narendra Modi and Singapore’s former premier Goh Chok Tong jointly unveiled a plaque to pay tribute to Mahatma Gandhi at the immersion site of his ashes at the waterfront Clifford pier.
  • Singapore Names Exotic Orchid After PM
  • An orchid was named after Prime Minister Narendra Modi to commemorate his visit to the National Orchid Garden of Singapore.

Appointments

 • Defence Secretary Sanjay Mitra Gets Additional Charge of DRDO Chairman
  • Eminent scientist S Christopher has completed his term as the chief of the Defence Research and Development Organisation (DRDO), and Defence Secretary Sanjay Mitra was given additional charge of the post.

Awards

 • India’s Sanjana Ramesh was awarded the ‘Most Valuable Player’ (MVP) even as compatriot Vaishnavi Yadav won the ‘Girls Grit Award’ on the fourth and final day of Basketball Without Borders Asia 2018, which featured 66 campers from 16 countries from the Asia-Pacific region.

 

 • Kagiso Rabada, the world’s number one Test bowler, was named South Africa’s Cricketer of the Year.

 

 

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube