Today TNPSC Current Affairs July 29 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 29

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை உள்ளடக்கிய வனப்பகுதிகளை, புலிகள் சரணாலயமாக அறிவிக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில், 2006ம் ஆண்டில், 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 229 ஆக உயர்ந்துள்ளது.
  • குறிப்பு
    • புலிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1973
    • சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் உள்ள இடம் – ஸ்ரீவில்லிபுத்தூர்
    • தமிழகத்தில் 15 வனவிலங்குகள் சரணாலாயமும், 15 பறவைகள் சரணாலயமும் 5 தேசிய பூங்காக்களும், 3 நில உயிர்கோள காப்பகங்கள் (Bio – Sphere) மற்றும் 30.92 சதவீத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகியவை உள்ளன.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

  • தமிழக அரசின் சார்பில், சென்னையில் உள்ள மாதவரத்தில் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி ஜூலை 24 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
    • இக்கல்லூரியானது, நாகப்பட்டினத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையிலும் உயர்கல்வியின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளும் வகையிலும் ஆயிஷா சர்வே என்னும் அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றன.
    • இதன்படி 2017-18ம் ஆண்டுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதம் அடிப்படையில் சண்டிகர் முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளதாக அறிவித்துள்ளது.

 

  • பொது மற்றும் தனியார் துறைகளில் சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் பூமி விருது – 2018 ஆனது கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. (CIAL – The Cochin International Airport Limited)
    • உலகின் முதல் விமான நிலையமாக முழுமையாக சூரியசக்தி மூலம் இயக்கப்பட்டதற்கு இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.

 

  • ஹரியானாவின் மாநில வளர்ச்சி குறித்து அடையாளம் காண, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தாரின் தலைமையின் கீழ் மாவட்ட வாரியாக குழு inter – district council அமைக்கப்பட்டுள்ளது.

 

உலக நிகழ்வுகள்

 

  • சுதந்திர போராட்ட வீரரும், முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இச்சிலை இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலா
    • இந்தியாவின் இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • கர்நாடகாவில் 4 வயதே ஆன சான்வி அகர்வால் என்ற சிறுமி, 5 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டியில் 2-ஆம் இடம் பெற்றுள்ளார்.
    • இதன் மூலம் அடுத்த ஆண்டு 6 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய இளையோர் சாம்பியன் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

 

  • மகளிர் வில்வித்தை போட்டிக்கான உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் வில்வித்தை (காம்பவுண்டு) அணி முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
    • அண்மையில் அன்டாலியா, பெர்லினில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் வில்வித்தை அணி இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • விஸ்டர் – 500 – என்னும் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் காற்று சுத்திகரிப்பான் கருவி சென்னை ஐஐடியில் (IIT – Chennai) வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

புத்தகங்கள்

 

  • When coal turned Gold : The Making of a Maharatna company – என்னும் புத்தகம் சமீபத்தில் பார்த்தசாரதி பட்டாச்சார்யாவால் (கோல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர்) எழுதப்பட்டுள்ளது.

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Nehru Memorial Museum and Library announced that a museum for all former prime ministers of the country will be built in the 25 acre estate of Teen Murti Bhavan complex in New Delhi.
    • This decision was taken in the 43rd annual general meeting of NMML chaired by Home Minister Rajnath Singh

 

  • Government of India has approved a new scheme to empower rural women through community participation. It is called ‘Mahila Shakti Kendra’ for 2017-18 upto 2019-20.
    • The cost sharing ratio of the scheme is 60:40 between centre and states except North Eastern states.
    • North East and Special Category Stateshave the ratio of 90:10.

 

  • Indian Railways organized a programme on Ethics in Public Governance and Launched “Mission Satyanishtha” at National Rail Museum, New Delhi.
    • The objective is to bring transperancy and ethics in the work culture and among all railway employees.

 

  • The Gujarat government launched the ‘Urban Sanitation and Cleanliness Policy’ for better management of solid and liquid waste in cities.
    • The policy was launched by Gujarat Chief Minister Vijay Rupani. The policy focuses on streamlining the collection and disposal of all types of waste in cities and towns.

 

INTERNATIONAL AFFAIRS

 

  • The ministry of health of Sierra Leone, has confirmed that a new strain of Ebola virus named Bombali Virus (BOMV) has been discovered in bats in the Bombali district of Sierra Leone.
    • It’s not yet known whether the new strain can develop into Ebola disease, if it is transmitted to humans.

 

  • Invest India and the UAE Minister for Artificial Intelligence (AI) signed a Memorandum of Understanding (MoU) for India – UAE Artificial Intelligence Bridge in New Delhi.

 

AWARDS

 

  • Mohammed Ayazuddin Patel has received the Senior Fellowship Award for 2016-17 instituted by the Centre for Cultural Resources and Training Centre.

 

  • Assamese film “Xhoihobote Dhemalite” (“Rainbow Fields”) won 3 top awards at the 3rd Love International Film Festival in United States.
    • Xhoihobote Dhemalite won awards for: the best film, best actress (Dipannita Sharma) and best music (Anurag Saikia).
    • The film was directed by Bidyut Kotoky. Bidyut Kotoky received the award for the movie under best film category.

 

SPORTS

 

  • The Indian Women’s Compound Archery team has secured number one position in the world rankings as per World Archery Association (WAA).
    • Current world rankings in Women’s Compound Archery:
      1. India
      2. Chinese Taipei
      3. Colombia
      4. United States of America

 

IMPORTANT DAYS

 

  • 28th July 2018, World Hepatitis Day 2018 was observed all over the world. World Hepatitis Day, aims to enhance the national and international efforts on prevention and treatment of hepatitis.
    • 28 July is observed as World Hepatitis Day every year. This day was chosen as it is the birthday of scientist Dr. Baruch Blumberg, who discovered hepatitis B virus (HBV).
    • WHO (World Health Organisation) has declared theme for World Hepatitis Day 2018 as: “Test. Treat. Hepatitis”.