Today TNPSC Current Affairs July 07 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 07

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியான பிரபா ஸ்ரீ தேவனின் “Vineyard Equality” புத்தகத்தின் தமிழ் பதிப்பு “ஈடேற்றும் சமத்துவம்” என்ற பெயரில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்திய நிகழ்வுகள்

 

  • 100 சதவீத ஓட்டுப் பதிவுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட “ஸ்வீப்” (Sveep) திட்டத்திற்கான தனி வலைத்தள அமைப்பை (SVEEP Portal) தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
  1. SVEEP – Systematic Voters’ Education and Electoral Participation

குறிப்பு

  • இந்திய தேர்தல் ஆணையம் 25 ஜனவரி 1950ல் ஏற்படுத்தப்பட்டது.
  • முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் – சுகுமார் சென்
  • தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் – ஓம் பிரகாஷ் ராவத்

பிற தேர்தல் ஆணையர்

  • அசோக் லாவசா
  • சுனில் அரோரா

 

  • இந்தியாவில் முதல்முறையாக கேமிங் தொழில்நுட்பத்திற்கான வடிவமைப்பு பல்கலைக்கழகத்தை (Design University for Gaming) UNESCO அமைப்பானது ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.

 

  • சம்பல் திட்டம் – இத்திட்டமானது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 200 ரூபாயில் மின்சாரம் வழங்குவதற்காக மத்தியப் பிரதேச அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

  • விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்ட விரோத நிலக்கரி ஏற்றுமதியை தடுக்க “Khan Prahari” என்ற புதிய மொபைல் செயலியை நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  1. மேலும், சட்ட விரோத நிலக்கரி ஏற்றுமதியை தடுக்க உதவும். “நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பையும் (CMSMS) தொடங்கியுள்ளது.
  2. CMSMS – Coal Mine Surveillance Managemem System

 

  • ஹெக்சாபோட் ரோபோ – பேரிடர் மற்றும் ஆபத்துக் காலங்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்களைக் கண்டுபிடித்த காப்பாற்ற பெங்களுரைச் சேர்ந்த சப்தகிரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

  • வீடுகள் இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் “புதுமனை புகுவிழா” என்னும் திட்டம் ஆந்திர பிரதேச மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
  1. இதன் மூலம் 3 லட்சம் ஏழைகளுக்கு வீடு வழங்கப்பட்டது.

 

உலக நிகழ்வுகள்

 

  • முதன் முறையாக உலக சகிப்புத் தன்மை மாநாடு (World Tolerance Summit) ஐக்கிய அரேபிய எமிரேட்டில் நவம்பர் 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது.
  1. கருப்பொருள்: Prospering Pluralism: Embracing diversity through Innovation and Collaboration
  2. நவம்பர் 16 – உலக சகிப்புத் தன்மை தினம்

 

  • ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் நல்லெண்ண தூதராக ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பெண் ஸ்டில்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  1. ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR)
  2. 14 டிசம்பர் 1950ல் அகதிகளின் பாதுகாப்பிற்காக ஐ.நா.வால் ஆரம்பிக்கப்பட்டது.
  3. இதன் தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
  4. இதன் தலைவர் – பிலிப்போ கிராண்டி

 

நியமனங்கள்

 

  • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) தலைவராக ஆதார்ஷ் குமார் கோயல்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பசுமை தீர்பாயம்

  • இத் தீர்பாயம் தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் 2010ன் கீழ் அக்டோபர் 18, 2010ல் அமைக்கப்பட்டது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO) will be setting up a ‘Design University for Gaming‘ in Visakhapatnam.
  1. UNESCO delegation entered into an agreement with Andhra Pradesh Economic Development Board (APEDB) for the establishment of ‘Gaming Digital Learning Hub’.

 

  • A Rs 250-crore Civil Aviation Research Organisation (CARO) will come up within 18 months at Begumpet in Hyderabad.
  1. Laying the foundation stone for the CARO project to be implemented under the Airports Authority of India, Union Civil Aviation Minister Suresh Prabhu said the focus of the centre will be on pursuing inter-disciplinary solutions to improve the civil aviation sector.

 

  • In a first, the Uttarakhand High Court accorded the status of ‘legal person or entity’ to the animals in the state. The HC stated that “they have a distinct persona with corresponding rights, duties and liabilities of a living person.”

NOTE

  • In March 2017, the Uttarakhand High Court had accorded the status of ‘living human entities‘ to the Ganga and Yamuna, the two most sacred rivers of India.

 

INTERNATIONAL NEWS

 

  • The Mattala Rajapaksa International Airport (MRIA) would be operated as a Sri Lanka-India joint venture. The $210 million facility, 241km south-east of Colombo, is dubbed the “world’s emptiest airport” due to a lack of flights.

 

  • The 2nd meeting of the joint working group on tourism cooperation between India and Nepal concluded in Kathmandu, Nepal. Both sides agreed to jointly promote Buddhist and Ramayana circuits and Adventure tourism. The meeting also decided to set up an industry-led India Nepal Tourism Forum.

 

APPOINTMENTS

 

  • Justice Adarsh Kumar Goel, who retired from the Supreme Court of India, has been appointed as the new Chairperson of the National Green Tribunal (NGT). He has been appointed to the position for a term of five years, as per an order issued by the personnel ministry.

 

SPORTS

 

  • Bajrang Punia emerged champion at the Tbilisi Grand Prix in the 65kg category after outplaying Iranian wrestler Mehran Nasiri in the final in Georgia. The 2018 Commonwealth Games gold medallist recorded a comfortable 9-3 win over the Iranian.