Today TNPSC Current Affairs July 06 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 06

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் (Integrated Financial and Human Resource Management system) தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் அமைக்க உள்ளதாக மாநில கருவூலத்துறை தெரிவித்துள்ளது.

 

  • தமிழகத்தில் முதல் முறையாக ஜுலை 05 முதல் கோவை முதல் சேலம் வரை செல்லும் இடைநில்லா அரசுப் பேருந்தில் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டது.

 

இந்திய நிகழ்வுகள்

 

  • 19-வது உணவு தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலக மாநாடு (world congress of food Science and Technology) அக்டோபர் மாதத்தில் நவி மும்பையில் நடைபெற உள்ளது.

 

  • கர்பிணிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ் (Pradhan Mantri Surakshit Matritva Abhiyan) திட்டத்தை செயல்படுத்தும் சிறந்த மாநிலமாக ‘இமாச்சல் பிரதேசம்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

  • PMSM –> இத்திட்டமானது தாய்மார்களின் இறப்பு விகிதம் (Materinal Mortality Rate), குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) ஆகியவற்றை குறைக்க உருவாக்கப்பட்டது.

 

  • உத்திரப் பிரதேச மாநில அரசு ஜுலை-15ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் பாலீத்தின் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • GST Verify – என்னும் செயலி நுகர்வோரிடமிருந்து ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் நபர் அதற்கான தகுதி உடையவரா இல்லையா என்பதை சரிபார்க்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி ஆணையம் நுகர்வோர் பாதுகாப்பிற்காக வெளியிட்டுள்ளது.

 

உலக நிகழ்வுகள்

 

  • சீனா தனது நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் குடிமக்களை கண்காணிப்பதற்காக GRS வசதியுடன் பொருத்தப்பட்ட Dove என்று பெயரிடப்பட்ட பறவை போல் பறக்கும் வடிவிலான உளவு விமானங்களை உருவாக்கியுள்ளது.

 

நியமனங்கள்

 

  • ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தோட்டத்திள் பி. ராதாகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பு

  • ஹைதராபாத் உயர்நீதிமன்றம் 1956-ல் தொடங்கப்பட்டது. ஜுன் 2, 2014 முதல் இந்தீமன்றம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் பொதுவான நீதிமன்றமாக செயல்படுகிறது.

 

புத்தகங்கள்

 

  • ‘அகிம்சா’ (Ahimsa) என்ற புத்தகத்தை எழுதியவர் ‘சுப்ரியா கேல்கர்’

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Madhya Pradesh, the government has launched an outstanding power bill waiver scheme and subsidized power scheme ‘Sambal’ for labourers and poor families.
  1. Under the scheme, the Below Poverty Line (BPL) families would be provided electricity at a cost of 200 rupees per month.

 

  • Union Minister of State for Culture(I/c), Dr. Mahesh Shrama, inaugurated exhibition titled “Arth – art for earth” at IGNCA, New Delhi.
  1. ‘ARTH – ART FOR EARTH’ by Manav Gupta consists of “Excavations in Hymns of Clay”-a suite of environmental art installations by Manav Gupta weaving all of them with a storyline and poetry.

 

  • The Central Board of Indirect Taxes and Customs (CBIC) has developed and launched a mobile app named ‘GST Verify’ to protect interest of consumers.
  1. The application is to verify if the person collecting GST from the consumer is eligible to collect it or not.
  2. It also provides the details of the person / company collecting GST.

 

  • The Sunil Mehta committee which was formed with a view to tackle Non-Performing Assets (NPAs) and creating credit capacity submitted its report with recommendations to Finance Minister Piyush Goyal.
  1. The Sunil Mehta panel presented project ‘Sashakt’ and has recommended a five-pronged strategy to deal with stressed assets.

 

  • The first ‘pad abort’ test critical for a future human space mission was conducted successfully.
  1. The test was conducted at the Satish Dhawan Space Centre, Sriharikota.
  2. The Crew Escape System is an emergency escape measure to quickly pull the crew module, the astronaut cabin — along with astronauts out to a safe distance from the launch vehicle in the event of a launch abort.

 

INTERNATIONAL NEWS

 

  • India will be participating in the Asian Ministerial Conference on Disaster Risk Reduction to be held in Ulaanbaatar, Mongolia from 03-06 July 2018.
  1. The theme of the meet is ‘Preventing Disaster Risk: Protecting Sustainable Development’.

 

APPOINTMENTS

 

  • The Cabinet has approved the appointment of Former Chief Justice of Patna High Court, Justice L. Narasimha Reddy as the Chairman of the Central Administrative Tribunal (CAT).

 

  • UN Secretary-General Antonio Guterres has appointed a veteran Uruguayan Army official José Eladio Alcain as head of the United Nations mission tasked with monitoring the ceasefire line between India and Pakistan.