Today TNPSC Current Affairs July 04 2018

We Shine Daily News

ஜுலை 04

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ்நாடு மின் முகமையின் மூலம், மின் மாவட்ட திட்டத்தின் கீழ் சாதி வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களைவீட்டில் இருந்தபடியே பெறும் வகையில் UMANG என்ற புதிய செயலியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்திய நிகழ்வுகள்

 

  • டெல்லி அரசானது நாட்டுப்பற்று மற்றும் தியனத்துடன் மகிழ்ச்சிக்கான (Happiness Curriculum) என்ற புதிய பாடத்திட்டத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • நாள்கோறும் 45 நிமிடங்கள் நடைபெறும் இப்பாடத் திட்டத்தை திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தொடக்கிவைத்தார்.

 

  • இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு சார்பில் மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்கான புதிய சுத்திகரிப்பு மையம் பெங்களுரில் அமைய உள்ளது.
  1. இந்தியரின் ஒட்டுமொத்த மின்னணுக் கழிவுகளில் அதிக அளவில் மின் கழிவுகளை உருவாக்கும் நகரங்களின் வரிசையில் பெங்களுரு மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

  • சி-விஜில் செயலி தேர்தல்களின் போது நடக்கும் விதிமீறல்கள் தொடர்பான புகைப்படம் வீடியோ போன்றவற்றை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் இச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • உலகின் மிகப்பெரிய எஸ்ட்ரூயரின் முதலைகளின் வாழ்விடமாக ஒரிசாவில் உள்ள பிடர்கானிக்கா தேசிய பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • எஸ்ட்ரூயரின் முதலைகள் – அழியும் நிலையில் உள்ளது, Endangered estuarine crocodiles

 

உலக நிகழ்வுகள்

 

  • விண்வெளியில் உள்ள நட்சத்திர குடும்பத்தில் (பிடி எஸ் 70 என்ற புதிய கிரகம் உருவாவதை ஜரோப்பா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  1. இக் கிரகம் வியாழன் கிரகத்தை விட பெரிதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் கேப்படன் ஆரோன் பிஞ்சி என்பவர் பெற்றுள்ளார்.
  1. இவர் ஜிம்பர்பவேயிற்கு எதிரன ஆட்டத்தில் 172 (76 பந்து) ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

 

  • ஸ்பீல் பெர்க் நகரில் நடைபெற்ற ஆஸ்திரியன் கிரண்ட் பிரக்ஸ் கார்பந்தயப் போட்டியில் பெல்ஜியம் வீரர் மேகஸ் வெர்ஸ்டாப்பன் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Delhi government launched ‘Happiness Curriculum’ for school students up to class 8. The Dalai Lama, Delhi Chief Minister Arvind Kejriwal and Deputy Chief Minister and education department in-charge Manish Sisodia were present at the occasion.

 

  • Numaligarh Refinery Ltd (NRL) in Assam has become the first oil public sector undertaking (PSU) to adopt an online legal compliance system by introducing ‘Legatrix’.

 

  • Major General VD Dogra became the first serving Indian Army officer and the only General across the world to have completed a gruelling ‘Ironman’ competition held in Austria. The Ironman is an international triathlon consisting of three consecutive events- 3.8 km of swimming, 180 km cycling and 42.2 km of running (a full marathon).

 

  • The Union Minister of State for Development of North Eastern Region (DoNER) Dr Jitendra Singh attended the famous 4-day Meghalaya Annual Cultural Festival, “Behdienkhlam”, held every year at the small peripheral town of Jowai, Meghalaya.

 

  • India First Life Insurance Company Limited, a joint venture between Bank of Baroda, Andhra Bank and Legal and General (UK), has announced its tie-up with Oxigen Services India Pvt. Ltd., to establish the distribution of its insurance products at Oxigen retail outlets.

 

  • Indigenously built stealth frigate, INS Sahyadri, which is participating in RIMPAC (Rim of the Pacific Exercise), the world’s largest international maritime exercise, has been adjudged runner-up in an innovation competition during the harbor phase of the exercise.

 

SPORTS

 

  • Australian captain Aaron Finch slammed 172(76) against Zimbabwe to register the highest-ever individual score in T20Is, overtaking his own record of 156 runs.

 

AWARDS

 

  • The noted artist Anjolie Ela Menon has received the National Kalidas Samman in Delhi for visual arts from the Madhya Pradesh government.