Today TNPSC Current Affairs February 8 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 08

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • வங்கதேச அதிபராக அப்துல் ஹ மீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • சீனாவில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடியை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்

 

 • வட கொரியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

 

 • எறும்புகளின் நோய் எதிப்பு சக்தியை மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்று அமெரிக்காவின்  கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • நாட்டிலேயே முதல் முறையாக ஐக்கிய அமீரகத்திற்கு வேலைக்காக செல்பவர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் முறையை கேரள அரசு தொடங்கியுள்ளது

 

 • இந்தியாவில் விவாகரத்து அதிகம் நடக்கும் மாநிலங்களின் தரவரிசையில் உத்திரப்பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2வது இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு 12வது இடத்தில் உள்ளது

 

 • தமிழகத்தில் கூடங்குளத்திலும், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் உள்பட மொத்தம் 12 அணு உலைகளை இந்தியாவில் நிறுவ மத்திய அரசு, நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கி உள்ளது

 

 • கோவாவில் இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு 88 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

 

 • 2007ம் ஆண்டு முதல் 2017 வரை எச்.ஐ.வி நோயால்  பாதிக்கப்பட்வர்கள் அதிகம்  உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா, 1, 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 6வது இடத்தில் உள்ளது

 

 • வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • காந்தி நகரில்(குஜராத்) சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சியின் 10வது பதிப்பு நேற்று தொடங்கியது

 

 • பாதுகாப்பான பார்சல் பரிமாற்றத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச ‘பிளாட்ரேட் பார்சல் பாக்ஸ்’ சேவை வரும் 15ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது

 

 • முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை உயர்கல்வி நிறுவனங்களில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • விக்கெட் கீப்பராக 400 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி நிகழ்த்தியுள்ளார்

 

 • மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மலிங்கா(இலங்கை) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு, தொழில்முறை கட்டணமாக ரூ.2.4 கோடியை பிசிசிஐ வழங்கியுள்ளது

 

 • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள ஜுலன் கோஸ்வாமி, ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்

 

 • தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது

 

 • 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டி வரை இந்தியக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன்(இங்கிலாந்து) நீடிக்கவுள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

 • அணுகுண்டுகளை சுமந்துச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமையுடைய பிருத்வி – 2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • நிதிக்கொள்கையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி 6 சதவீதமாக நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

 

 • சிட்டி யூனியன் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகரலாபம் ரூ.439.87 கோடியாக அதிகரித்துள்ளது

 

 • உலக அளவில் தங்க முதலீட்டுக்கான தேவை கடந்த ஆண்டில்(2017) வெகுவாக குறைந்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது

 

 • சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ.500 வரையிலான நுழைவு கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

 

 • குறைந்த விலையில் வீடு வாங்குவோரிடம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம், பிரேக் பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் இருந்து 2,51,000 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 • Union Minister of Commerce and Industry, Suresh Prabhu launched three tools – States and Union Territory Startup Ranking Framework, Compendium of Good Practices for Promoting Startups in India and the Startup India Kit – for ranking States and Union Territories (UTs) on startup ecosystem. Main objective of this tool is to encourage States and UTs to take proactive steps for strengthening the Startup ecosystems at the local level.

 

 • Dr Harsh Vardhan, Union Minister for Science & Technology, has formulated a mechanism in CSIR (Council of Scientific & Industrial Research) to facilitate regular interface with small-scale industry for transfer of technologies from CSIR laboratories. An announcement regarding this was made during a meeting with members of Laghu Udyog Bharati, an all-India organisation of small scale industries.

 

 • At 25th meeting of the Goods and Services Tax (GST) Council held in New Delhi on January 18, 2018, it was recommended that GST rate on services by way of admission to Amusement Parks may be reduced from 28% to 18%. On January 25, 2018, a notification was issued giving effect to these recommendations of GST Council.

 

 • Arunachal Pradesh Chief Minister Pema Khandu laid foundation stone for Rhodendron Park in Tawang district of Arunachal Pradesh. The Rhodendron Park will be built in an area of 1.15 hectares. It will be partly funded under Border Area Development Programme (BADP).

 

 • Under Union Budget 2018, Central Government has allocated Rs 5252 crore for different railway projects in Odisha. This year’s allocation is the highest ever budgetary allocation for railway infra development in Odisha till date. In Union Budget 2017, budgetary allocation for railway infra development in Odisha was Rs. 5102 crore, while for 2016 , it was Rs. 4682 crore.

 

 • Haryana Chief Minister Manohar Lal Khattar stated that the State Government will establish ‘Haryana Kisan Kalyan Pradhikaran’, a farmers’ welfare department which will be entrusted with the responsibility to make agriculture remunerative by enhancing productivity and thereby mitigate the distress of farm households and landless workers.

 

 • 5th South Asia Region Public Procurement Conference is being held in New Delhi from 5th – 7th February, 2018. The Conference was inaugurated by Union Finance Minister, Arun Jaitley. It is being hosted by government of India through the Public Procurement Division (PPD) of the Ministry of Finance and All India Management Association (AIMA)

 

 • The Centre is in the process of linking driving licences with Aadhaar number to weed out fake licences and a software for this covering all states on a real time basis. A bench comprising Justices Madan B Lokur and Deepak Gupta was informed about it by a court-appointed committee on road safety headed by former Supreme Court judge Justice K S Radhakrishnan.

International News

 • The Times Higher Education (THE) released the list of the best colleges in Asia in the Asia University Rankings 2018 on 6 February. While the top 10 spots were secured by universities from China, Hong Kong, Japan, Singapore and South Korea, India managed to improve its score on the index with a total of 42 finding a place among just over 350 Universities.

 

 • External Affairs Minister Sushma Swaraj has inaugurated Saudi Arabia’s annual ‘Janadriyah Festival’ where India has been invited as guest of honour this year, officials said. Earlier, Minister of State for External Affairs VK Singh had said that India’s participation in the festival will be multifaceted and would take relations of the two nations “to new heights”.

Banking and Finance

 • On February 7, 2018, Reserve Bank of India (RBI) announced Sixth Bi-Monthly Monetary Policy Statement for financial year 2017-18. This time too, the Policy Repo Rate has been kept unchanged.

 

 • On February 7, 2018, Reserve Bank of India (RBI) announced setting up ombudsman for addressing customer grievances in the non-banking finance companies (NBFCs).

Ombudsman for NBFCs:

 • Detailed rules will be notified by the end of February 2018.

 

 • Initially, only deposit taking NBFCs will come under the purview of Ombudsman.

Business

 • On February 6, 2018, Maharashtra State cabinet approved Maharashtra FinTech Policy 2018 and thereby became the first State in India to adopt a comprehensive fintech (Financial Technology) policy for fostering an environment for fintech startups.

 

 • Assam State Government would soon set up ‘Invest Assam’ a new dedicated agency to look into all aspects of business and investment in the state. This decision was taken post conclusion of the two-day ‘Global Investors Summit-Advantage Assam’.

 

 • On 7th February 2018, Google India and Tata Trusts extended their Internet Saathi programme to 4,000 villages in six districts of Tamil Nadu.
  • ‘Internet Saathi’ programme in villages of Tamil Nadu: Google India and Tamil Nadu government also announced that, they have planned to provide Google Cloud credits and access through its affiliate for eligible startups coming under the Tamil Nadu government’s startup initiative.

Awards and Recognition

 • Dubai International Airport has retained its position as world’s busiest international airport in terms of passenger traffic.

Science and Technology

 • Empzilla’, a chat based job search mobile app, first of its kind in India has been launched.
  • Using Empzilla, employers and job searchers can easily carry out a conversation. This also spares the Human Resource department’s strenuous job of going through so many mails.
  • Empzilla has a geo location feature. This lets the users find out the exact distance between the hiring venue and the candidate’s location.

 

 • On 6th February 2018, Madhya Pradesh government introduced ‘Pollution Metre’, a mobile application to spread awareness against pollution in the western part of Madhya Pradesh. Using the ‘Pollution Metre’ app, users can check the status of air, water and noise pollution in their areas.

 

 • Hindustan Aeronautics Limited (HAL) has developed the first flight of Hawk-i with indigenous Real Time Operating System (RTOS).
  • Hawk-i:  Hawk-i is the first indigenous RTOS developed from scratch in India. It has been certified by Center for Military Airworthiness and Certification (CEMILAC).

 

 • On 7th February 2018, India successfully test-fired Prithvi-II, an indigenously developed nuclear capable missile from a test range in Odisha.Prithvi II missile. Prithvi-11 is a surface-to-surface missile. It can strike through a range of 350 km. Its trial was carried out from a mobile launcher from launch complex-3 of the Integrated Test Range at Chandipur.

 

 • On 6th February 2018, SpaceX’s launched its ‘Falcon Heavy’ rocket towards Mars from the Kennedy Space Centre in Florida.

Falcon Heavy:

 1. Falcon Heavy is said to be the world’s most powerful rocket. It carried a Tesla roadster as a mock payload.

Obituary

 • Sudha Karmarkar, Pioneer of Children’s Theatre, passed away due to age related ailments, in Mumbai.

 

 • Actor John Mahoney passed away after brief illness in Chicago.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp