Today TNPSC Current Affairs February 20 2018

 

We Shine Daily News

     பிப்ரவரி 20

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • சிங்கப்பூர் அரசு பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் அரசுக்கு 7.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கொண்ட உபரி பட்ஜெட்(செலவுகளை விட அதிக வருவாய்) கிடைத்துள்ளது. இதனை அந்நாட்டு மக்களுக்கு சிறப்பு போனஸாக வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது

 

  • பாகிஸ்தான் அரசு சீன மொழியான ‘மாண்டரின் மொழியை’ ஆட்சி மொழியாக(அதிகாரப்பூர்வமாக) அறிவித்துள்ளது

 

  • ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை சேர்ந்த 68 நாடுகளை, சாலைகள், துறைமுகங்கள், இரயில், விமானங்கள், சர்வதேச மின் பாதை, பைப்லைன்கள் மூலம் இணைப்பதற்காக சீனா அரசு ‘ஒரே மண்டலம், ஒரே பாதை என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது

 

  • அமெரிக்காவில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘ஸ்டெம்’ விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் ஜெ.சன்யால்(கல்லீரல் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க எளிதான பயிற்சி வகுப்புகள்), பார்த்திக் நாயுடு(மரப்பணுவில் புற்றுநோய் வருவதற்கான கூறு உள்ளதா என்பதை கண்டறிய முப்பரிமாண மென்பொருள்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

  • சுமத்ரா தீவில்(இந்தோனேசியா) உள்ள ‘சினாபங் எரிமலை’ வெடிக்கும் நிலையில் உள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • டிவிட்டரில் ஒரு கோடிக்கும் அதிகமான பின்தொடர்புகளை கொண்ட இந்திய அரசியல்வாதிகள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2வது இடத்திலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5வது இடத்திலும் உள்ளனர்.

 

  • எம்பி., எம்.எல்.ஏ-களுக்கு மாத சம்பளத்தை முடிவு செய்ய தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள் இறந்து விடுவதாக யூனிசெஃப் அமைப்பு ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது

 

  • குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குஜராத்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்

 

  • இந்தியாவின் காந்தி நகர் இரயில்வே நிலையம்(ஜெய்ப்பூர்), முழுவதும் பெண்கள் மட்டுமே பணிப்புரியும் இரயில்வே நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பெண்கள் மட்டும் பணி புரியும் முதல் இரயில் நிலையமாக என கருதப்படுகிறது

 

  • கேரளாவில், ‘தேசிய வாழைப்பழ திருவிழா’ நடைபெற்று வருகிறது. 150க்கும் அதிமான வாழைப்பழ வகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது

 

  • இரயில்வேயில் பணியாற்றும் மிக முக்கிய மூத்த அதிகாரிகள் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்லும் போது பயன்படுத்தி வந்த சொகுசு இரயில் பெட்டிகள் முதன் முறையாக தனி நபர்களின் பயன்பாட்டுக்கு வழங்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது

 

  • தமிழகத்தில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற தமிழ் நாளிதல் பிப்ரவரி 24ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது

 

  • மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என சிஐடியூ தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ‘அதிக கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில்’ இந்திய அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி முதலிடத்தில் உள்ளார்

 

  • ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ-2017 விருதுகளில் சிறந்த பேட்ஸ்மனுக்கான விருதினை ‘ஹர்மன்பிரீத் கௌர்’, டி20 பந்துவீச்சாளர் விருதினை ‘யுவேந்திர சாஹல்’ மற்றும் சிறந்த அறிமுக வீரர் விருதினை ‘குல்தீப் யாதவ்’ ஆகியோர் வென்றுள்ளனர்

 

  • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் ‘யூகி பாம்ப்ரி’ 101வது இடத்தில் உள்ளார்

 

  • நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ‘கெவின் ஆண்டர்சன்’ சாம்பியன் பட்டத்தை வென்றார்

 

  • 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் அணிகளுக்கான ஸ்கை ஜம்பிக் பிரிவில் நார்வே அணி முதலிடம் பிடித்துள்ளது

 

  • இந்தியாவிற்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் ‘டிவில்லியர்ஸ்’(காயம் காரணமாக) விலகியுள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

  • சத்தீஸ்கரில் புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட 3 அரிசி வகைகளை(கத்வான், மகராஜி, லைசா) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

  • அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட நடுத்தர ரக அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது

 

முக்கிய தினங்கள்

 

  • பிப்ரவரி 19 – மராத்திய பேரரசை உருவாக்கிய ‘சத்ரபதி சிவாஜி’ பிறந்த தினம்

 

  • பிப்ரவரி 20 – உலக சமூக நீதி தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ‘ஒருங்கிணைந்த டிஜிட்டல் தொழில் நகரம்’ ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது

 

  • கடந்த 11 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.2.6 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது

 

  • இந்தியாவில் மின்சாரத்தில் இயக்கும் வாகனங்கள் தயாரிப்புக்காக ரூ.900 கோடியை கூடுதலாக முதலீடு செய்ய மஹிந்திரா குழுமம் முடிவு செய்துள்ளது

 

  • இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் தளத்தில் விளம்பரம் வைத்து கொள்ள கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் என்னும் இலவச சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையை தமிழ் மொழியில் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

 

English Current Affairs

National News

 

  • In a major policy initiative to protect the savings of the investors, the Union Cabinet has given its approval to introduce the following bills in the Parliament:-

 

  1. Banning of Unregulated Deposit Schemes Bill, 2018 in parliament. The bill is aimed at tackling the menace of illicit deposit-taking activities in the country. Companies/ institutions running such schemes exploit existing regulatory gaps and lack of strict administrative measures to dupe poor and gullible people of their hard-earned savings.
  2. Chit Funds (Amendment) Bill, 2018.The Union Cabinet gave its approval to introduce the Chit Funds (Amendment) Bill, 2018 in Parliament. In order to facilitate the orderly growth of the Chit Funds sector and remove bottlenecks being faced by the Chit Funds industry, thereby enabling greater financial access of people to other financial products, the following amendments to the Chit Funds Act, 1982 have been proposed:

 

  • Use of the words “Fraternity Fund” for chit business under Sections 2(b) and 11(1) of the Chit Funds Act, 1982, to signify its inherent nature, and distinguish its working from “Prize Chits” which are banned under a separate legislation;

 

  • Mr. J P Nadda, Union Minister for Health and Family Welfare has addressed the Global Digital Health Partnership Summit, at Canberra, Australia. The Union Health Minister spoke on the topic: Making Digital Health Services a Priority in Healthcare Reform. He stated that India is committed to reforms in health service delivery using ICT under Digital India Program of Government of India.

 

  • The Goa government has launched a motorcycle ambulance service to provide quick medical help to patients in need in the coastal state. Chief Minister Manohar Parrikar unveiled a batch of 20 two-wheeler ambulances which would be deputed in high risk areas like the coastal belt. These motorbikes will be equipped with medical facilities, including oxygen cylinders.

 

  • India has been ranked 12th-worst among 52 low-middle income countries based on the number of children dying within the first month of their birth, which is 25.4 per 1,000 live births. Pakistan is the worst with 45.6 newborn deaths per 1,000 live births, according to the United Nations Children’s Fund (UNICEF).

 

  • Haryana Chief Minister Manohar Lal Khattar launched 4 food canteens at Faridabad, Gurugram, Hisar, and Yamunanagar via video-conferencing from Chandigarh. These have been set up under the ‘Antyodaya Aahaar Yojana’ to provide healthy, nutritious and hygienic food at only Rs 10 per meal to all poor and needy.

 

  • Milkbasket, India’s first and largest micro-delivery platform recognized as ‘Startup of the Year’ 2017 at the 7th Small Business Awards held in New Delhi. The startup of the year award is dedicated to young SMEs, aged 7 years or less, with great potential to become big in local/international markets.

 

  • The Ministry of Agriculture & Farmers Welfare has organized a National Conference under the title of “Agriculture 2022 – Doubling Farmers’ Income” in New Delhi. The main aim of the conference is to build a consensus around appropriate recommendations that will help in shaping and sharpening the vision of the Government on Doubling Farmers’ Income by 2022 into actionable points.

 

Awards

 

  • Former President Pranab Mukherjee will be conferred an honorary D.Litt by the Indian Institute of Engineering Science and Technology (IIEST). Mukherjee will be conferred the honour during IIEST convocation on March 4 for his role as a public figure for many decades. IIEST is in Howrah district’s Shibpur. Mukherjee was awarded an honorary D.Litt by Jadavpur University in December last year.

 

  • Business consultancy firm EY has named Bajaj Finserv’s Sanjiv Bajaj as the entrepreneur for 2017. Sanjiv Bajaj will now represent India at the EY World Entrepreneur of the Year award (WEOY) in Monte Carlo.

 

Sports

 

  • Roger Federer marked his impending return to the top of the world rankings by sweeping aside second seed Grigor Dimitrov in the Rotterdam Open final. The 20-time Grand Slam champion beat world number five Dimitrov 6-2-6-2 comfortably in 55 minutes for his 97th title.

 

  • The promising Manavaditya Singh Rathore has won a silver medal in the Qatar Open Shotgun meet in Lusail, Qatar.Participating in the junior men’s trap event, Manavaditya shot 118 to finish second on the podium behind Italy’s Angelo Scalzone, who shot 119. Germany’s Jeremy Schulz won the bronze medal with a score of 115.

 

International News

 

  • Singapore will impose a ‘carbon tax’ from 2019 to cut its greenhouse gas emissions and make companies more competitive as global agreements on climate change take effect. Finance minister Heng Swee Keat stated that the tax would be levied on all facilities producing 25,000 tonnes or more of greenhouse gas emissions a year. The tax, to be applied to all sectors, will be Sg$5.0 ($3.8) per tonne of greenhouse gas emissions from 2019 to 2023.

 

  • Spiritual leader Aga Khan is on the 11-day visit to India. Sunder Nursery, a 90-acre park near Humayun’s Tomb in New Delhi, will be inaugurated by Vice President M Venkaiah Naidu in the presence of the Aga Khan.

 

Science and Technology

 

  • India successfully test-fired Agni II medium-range nuclear-capable missile from APJ Abdul Kalam island off the Odisha coast. The Strategic Forces Command (SFC) fired Agni-II from a mobile launcher at launch complex 4 of the Integrated Test Range. Agni-II, which has a length of 20 metres, weighs 17 tonnes and can carry a payload of 1000 kgs over a distance of 2000 kms. It is a part of the Agni series of missiles developed by the DRDO.

 

Appointment

 

  • Archaeologist and historian Arvind P. Jamkhedkar will be the next Chairman of the Indian Council of Historical Research (ICHR). He will replace Prof. K. Sudershan Rao. The post fell vacant after Prof. Rao’s retirement. Prof. Jamkhedkar is at present Chancellor of Deccan College, Pune, known in academic circles for its archaeology department.

 

­