Today TNPSC Current Affairs February 14 2018

Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 14

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட குடிநீர் வறட்சியை தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

 

 • சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நிதி வழங்குவதை 2025ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார்

 

 • பூமிக்கு மேல் சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை தனியார்மயமாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது

 

 • அமெரிக்கா உளவு பிரிவு சைபர் தாக்குதலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது

 

 • சர்வதேச ரேடியோ கண்காட்சி புவனேஷ்வரில்(ஒடிஸா) தொடங்கியது

 

 • அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிபந்தனைகளுடன் பாகிஸ்தானுக்கு ரூ.2200 கோடி நிதி உதவி வழங்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • பெருமூளை வாதம், ஆட்டிசம் உள்ளிட்ட பல நோய்களால் குறைபாடு உள்ளவர்கள் 42 வயது வரை யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது

 

 • சாதாரண மொபைல் போனினும் ஜிபிஎஸ், மற்றும் எச்சரிக்கை பட்டன் இருக்க வேண்டும் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • மத்திய அரசு அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இருந்து தாங்கள் விலகி கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் ‘மம்தா பானர்ஜி’ அறிவித்துள்ளார்

 

 • புதிதாக அறிமுகமாகவுள்ள அதிவேக இரயில்களுக்காக 10,000 கி.மீ தூரத்துக்கு புதிய ‘ஹை ஸ்பீட்’ வழிதடத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

 

 • இந்திய ராணுவத்திற்கு 7.40 லட்சம் துப்பாக்கிகள் வாங்க ராணுவ கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது

 

 • ஆதார் இல்லை என்றாலும், மக்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதை நிறுத்தக் கூடாது என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது 

 

 • இரயில் பாதைகளில் ஏற்படும் யானைகளின் உயிரிழப்பை தடுக்க தேனீக்களின் ஒலியை எழுப்பும் புதிய முயற்சியில் இந்திய இரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது

 

 • குடும்ப தலைவிகளின் பெயரில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ‘உஜ்வாலா திட்டம்’, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய நடவடிக்கை என்று குடியரசுத் தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ தெரிவித்துள்ளார்

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது

 

 • ஆசிய தடகள போட்டியில் 5000மீ ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் தமிகத்தின் ‘ஜி.லட்சுமணன்’ தங்கப்பதக்கம் வென்றார்

 

 • ஆசிய தடகள போட்டியில் மகளிர் 5000மீ ஓட்டத்தில் இந்தியாவின் ‘சூரியா லோகநாதன்’ தனியாக பங்கேற்று தங்கம் வென்றார்

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் ‘ரோஹித் சர்மா’ அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்

 

 • இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ‘தீபா கர்மாகர்’ காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகியுள்ளார்

 

 • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது

 

 • குளிர்கால ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான ஸ்னோபோர்டு ஹாஃப் பைப் பிரிவில் அமெரிக்காவின் ‘சோலோ கிம்’ தங்கப் பதக்கம் வென்றார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • அமெரிக்காவை சேர்ந்த பாஸ்டன் டைனமிக் என்ற நிறுவனம் நான்கு கால்களை கொண்ட புதிய ரோபோக்களை(வீட்டு பயன்பாட்டுக்கு உபயோகப்படும்) உருவாக்கியுள்ளது

 

 • கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்து கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் (அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்) சாதனைப் படைத்துள்ளனர்

 

விருதுகள்

 

 • உலக தொல்காப்பிய மன்றச் செயலாளர் மு. இளங்கோவனுக்கு
  ‘தொல்காப்பிய காவலர் விருது’ வழங்கப்பட்டுள்ளது

 

முக்கிய தினங்கள்

 

 • பிப்ரவரி 13 – சரோஜினி நாயுடு(இந்தியாவின் நைட்டிங்கேல்) பிறந்த நாள்

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • சிட்டி பேங்க், வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் பிட்காயினை வர்த்தகம் செய்ய தடை விதித்துள்ளது

 

 • 20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக் கணக்கில் நஷ்டம்(2017ம் ஆண்டு டிசம்பர் – ரூ.2416 கோடி) ஏற்பட்டுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது

 

 • வாராக்கடன் வசூலில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது. கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் 6 மாதத்தில் வங்கிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது

 

 • ஆந்திர மாநில அரசுடன், எமிரேட்ஸ் குழுமத்தை சேர்ந்த துணை நிறுவனமான பிளைதுபாய் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

 

 • அபுதாபியில் நேரடி முதலீட்டில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் அபுதாபியில் 370 கோடி டாலரை முதலீடு செய்து 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது

 

 • டியூட் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.33.89 கோடியாக உள்ளது

 

இறப்பு செய்திகள்

 

 • பத்மஸ்ரீ விருது வென்ற முன்னணி பத்திரிக்கையாளரான ‘முசாபர் ஹுசைன்’ காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 • India-Russia agriculture business summit was held in New Delhi. It was organized by the Minstry of Agriculture and farmer’s welfare. Discussions were held in 4 theme session on area of collaboration and trade in:
  • Agriculture and Machinery
  • Sanitary and phyto Sanitary measures
  • Agriculture education and Bio technology
  • Fisheries and sea products
  • Baker’s, dry fruits and coconut products

 

 • Bihar government issued a notification announcing ban on the sale of loose cigarettes in Bihar. Bihar is the seventh state in India to ban the sale of loose cigarettes

 

 • Uttar Pradesh Government launched massive door to door “DASTAK campaignagainst Acute Encephalitis Syndrome (AES) and Japanise Encephalitis (JE). It was launched in association with UNICEF (United Nations Children’s Fund). DASTAK campaign is part of the comprehensive Social and Behaviour Change. DASTAK campaign is part of the comprehensive Social and Behaviour Change Communication (SBCC) strategy embraced by state government to beat encephalitis.

 

 • World Radio Dayis observed annually on 13 February.
  The theme for WRD 2018 is “Radio and Sports”. The Day is organized globally by the UNESCO. The objectives of the Day are mainly to raise greater awareness among the public and the media of the importance of radio and to encourage decision makers to establish and provide access to information through radio.

 

 • Union Minister of State (IC) for Power and New and Renewable Energy, Shri R.K. Singh inaugurated the‘Indian Power Stations 2018’ in New Delhi. It is the three-day International Conference on Operations and Maintenance. The Minister exhorted the NTPC to become India’s power sector multinational by setting up power plants in other Nations and become world’s largest power producer.

 

 • India secured access to key strategic Port of Duqm in Oman in the Arabian Sea for military use and logistical support. This was one of the key takeaway Prime Minister Narendra Modi’s visits to Oman. During this visit, Annexure to Memorandum of Understanding (MoU) on Military Cooperation.

 

 • The defense ministry of India approved capital acquisition proposals worth 15,935 crorewhich included the purchase of 7.40 lakh assault rifles, 5,719 sniper rifles, and light machine guns to bolster the strength of the armed forces.The long-pending proposals were cleared at a meeting of the Defence Acquisition Council (DAC), the defense ministry’s highest decision-making body on procurement. The meeting was chaired by Defence Minister Nirmala Sitharaman. For the Indian Navy, the DAC also approved the procurement of Advanced Torpedo Decoy Systems  (ATDS) at a cost of Rs. 850 crore.

 

 • Union Minister of state for Rural Development Ram Kripal Yadav has stated that the government is working towards connecting villages through a road network by next year as a part of Pradhan Mantri Gram Sadak Yojana by 2019

 

 • The Minister of Road Transport & Highways Mr Nitin Gadkari released India’s first ever Highway Capacity Manual (HCM) in New Delhi.The manual isalso known as Indo-HCM and it has been developed by CSIR – CRRI on the basis of an extensive, country-wide study of the traffic characteristics on different categories of roads like a single lane, two-lane, multi-lane urban roads, and the associated intersections on these roads.

 

 • Tanzania announced its withdrawal of United Nation’s“Comprehensive Refugee Response Framework” citing security reasons and lack of funds.
  Tanzania considered a safe haven for refugees, particularly from conflict-hit Democratic Republic of Congo (DRC) and  Earlier, United Nations High Commission for Refugees (UNHCR)  granting Citizenship for some refugees and their applications. The main specification New York Declaration for Refugees and Migrants (also known as New York Declaration) calls upon UNHCR to develop and initiate the application of CRRF.

International News

 • Dubai’s Roads and Transport Authority (RTA)launched the first tests of the world’s first autonomous pods at the World Government Summit. The autonomous pods are launched in cooperation with Next Future Transportation (US-Based) and are designed to travel short and medium distances in dedicated lanes.

Awards and Recognition

 • Ministry of Tourism compiles monthly estimates of Foreign Tourist Arrivals (FTAs) & FTAs on e- Tourist Visaon the basis of Nationality-wise, Port-wise data received from Bureau of Immigration (BOI).
  • The growth rate in FTAs in January 2018 over January 2017 was 8.4%. During the month of January 2018, a total of 2.40 lakh foreign tourists arrived one-Tourist Visa as compared to 1.52 lakh during the month of January 2017 registering a growth of 58.5%

 

 • Tata steel has been conferred with most ethical company award for the year 2018 by Ethisphere institute.

 

 • Flim maker Ramesh Sippy will be awarded the first Rajkapoor award for excellence in cinema.

Appointment

 • Kannada litterateur Chandrashekar Kambarhas been elected as president of the Sahitya Akademi in the election held for the post. He has replaced Vishwanath Prasad Tiwari. Hindi poet Madhav Koushik has been elected as vice-president. This is the second time election was held in the history of Sahitya Akademi, after Ananthamurthy’s election to the post. Prof. Kambar has served as the member of the Akademi executive board for over 10 years and was vice-president for 2013-18.

Sports

 • World’s first robot ski competition held in South Korea “The Edge of Robot: Ski Robot challenge

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube