Today TNPSC Current Affairs February 13 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

 

We Shine Daily News

     பிப்ரவரி 13

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றரை லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிக விரிவான உள்கட்டமைப்பு மசோதாவாகும்.

 

  • இந்தியா மற்றும் ஓமன் இடையே இராணுவம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில்,  ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

  • பிப்ரவரி 13 – உலக ரேடியோ தினம்.

 

  • கனடா நாட்டின் பிரதமர் ‘ஜஸ்டின் ட்ரூடோ’, அரசு முறை பயணமாக பிப்ரவரி 17ம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளார்.

 

  • கனடா மற்றும் நெதர்லாந்து இணைந்து The known Traveler Digital Identity என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் படி பயணிகள் இனி நீண்ட நேரம் கியூவில் நிற்க வேண்டியதில்லை.

 

  • பாலஸ்தீனம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரையில் யூதக்குடியிருப்புகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான பிரச்சனை குறித்து அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • இந்தியாவில் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார்

 

  • தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் தெலுங்கு மொழியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது

 

  • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடர்ந்து ‘ஸ்டடி இன் இந்தியா’(ஒரு லட்சம் வெளிநாட்டு மாணவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் பயில வரவழைத்தல்) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது

 

  • மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் ‘மகாத்மா காந்தியின்’ பிறந்த நாளில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

 

  • இந்திய தொழில் முனைவோருக்கு சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்கிறது. இந்த திட்டத்திற்கு ‘ஷி டிரேட்ஸ்’ என்று ஐ.நா பெயரிட்டுள்ளது. 2030க்குள் 3 லட்சம் இந்திய பெண்களுக்கு சர்வதேச தொழில் வாய்ப்பு அளிக்க ஐ.நா திட்டமிட்டுள்ளது

 

  • பெங்களுரு பிடிஎம் ‘லே அவுட்டில்’ கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை அமைச்சர் ‘ராமலிங்கரெட்டி’ நேற்று தொடங்கி வைத்தார்

 

  • ராஜஸ்தானில் ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது

 

  • 3 ஆண்டில் இந்தியாவின் வனப்பரப்பு 6,778 சதுர கி.மீ அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் ‘ஹர்ஸ் வர்தன்’ தெரிவித்துள்ளார்

 

  • விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம், டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகளை விமானத்தில் ஏற்ற அனுமதி மறுத்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

 

  • ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் ஒரே ‘ஆர்ச் டேம்’(இடுக்கி அணைக்கட்டு) கட்டப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுஹானா சாய்னி தங்கப் பதக்கம் வென்றார்

 

  • 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ‘ஃபிகர் ஸ்கேட்டிங்’ பிரிவில் கனடா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது

 

  • 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் போட்டியில் கனடாவின் ‘மிக்கெல் கிங்ஸ்பரி’ முதலிடம் பிடித்துள்ளார்

 

  • 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 1500மீஸ்பீடு ஸ்கேட்டிங்’ போட்டியில் நெதர்லாந்து தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றது

 

  • இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு தேர்வுப் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் உறுதியாக்கியுள்ளது

 

விருதுகள்

 

  • இங்கிலாந்தின் ‘அமைதிக்கான தூதவர் விருது’ தமிழகத்தை சேர்ந்த ‘அப்துல் பாசித்க்கு’ வழங்கப்பட்டுள்ளது

 

புதிய நியமனம்

 

  • நாகலாந்து சட்டப் பேரவை தேர்தலில் ‘நேய்பியூ ரியோ’(அம்மாநில முன்னாள் முதல்வர்) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

  • காஷ்மீரின், போலீஸ் ஐ.ஜி யாக ‘ஸ்வயம் பிரகாஷ்’ பதவியேற்றார்

 

  • கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தினேஷ் மகேஷ்வரி பதவியேற்றார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • இந்திய தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது

 

  • நாட்டின் நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதம் 5.07 சதவீதமாகக் குறைந்துள்ளது

 

  • இந்திய வங்கியின் நிகர வருவாய் 17.62 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.2,171 கோடியை பெற்றுள்ளது

 

  • அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சில நூறு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது

 

  • பொதுத்துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா டிசம்பர் காலாண்டில் நிகர நஷ்டம் ரூ.637 கோடியாக உள்ளது

 

  • நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது

 

English Current Affairs

 

National News

  • Oil and Natural Gas Corporation (ONGC)-led consortium of Indian state oil firms have acquired 10% stake in Abu Dhabi’s offshore Lower Zakum The acquisition is part of deal inked between company executives and UAE officials in presence of visiting Prime Minister Narendra Modi and Abu Dhabi.

 

  • Prime Minister Narendra Modi laid the foundation stone-laying ceremony for construction of first traditional Hindu temple in Al Wathba, Abu The UAE government had allocated land for the temple during PM Modi’s first visit to the gulf country in 2015. It will come up on 55,000 square meters of land. It will include idols of Lord Krishna, Lord Maheshwara, Lord Ayyappa and more.

 

  • President Ram Nath Kovind graced and addressed the 1st convocation of the National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)at Sonepat, Haryana.

 

  • India and Oman have signed eight MoUs in different areas during PM Narendra Modi’s maiden visit to the Gulf nation. The fields in which the agreements were inked include defense, health, and tourism.
    A MoU on legal and judicial co-operation in civil and commercial matters was also signed. The agreements were inked after Mr Modi held delegation-level talks with the Sultan of Oman; Qaboos bin Said al Said in Muscat.

 

  • The National Productivity Councilobserved the National Productivity Day (NPD) on 12 February 2018. The council is also observing the National Productivity Week till February 18.  The theme for NPD 2018 is ‘Industry 4.0 Leapfrog Opportunity for India’.

 

  • The National Productivity Councilobserved the National Productivity Day (NPD) on 12 February 2018. The council is also observing the National Productivity Week till February 18.  The theme for NPD 2018 is ‘Industry 4.0 Leapfrog Opportunity for India’.

 

  • International conference on corporate social responsibility was held on 9th and 10th feb 2018 in Bengaluru.

 

  • India to host first solar alliance summit on 11th march 2018 in Delhi. French President Emanuel Macron will participate in the First International Solar Alliance Summit. It is a treaty based inters governmental alliance. It comprises of 121 solar energy abundant nations located between the Tropic of cancer and Tropic of

 

  • The International Conference on Unani Medicinewas held in New Delhi. It was inaugurated by Minister of State (IC) for Ministry of Development of Northern Pics. It was organized by Central Council for Research in Unani Medicine (CCRUM), under Ministry of AYUSH is organizing as part of the celebration of Unani Day. The Various national level eminent personalities and stakeholders from academia, industry, regulators, and researchers in the field of Unani Medicine participant.

 International News

  • Gevora, Worlds new tallest hotel opened on February 11 2018 in Dubai, United Arab Emirates (UAE). Height of 75 storeys Gevora Hotel is 356 metres. It has been built by Majid Al Attar.

 

  • 4th Nepal Buildcon and wood International Expo 2018 was held in Kathmandu from 8th to 11th February 2018.

 

 Awards and Recognition

  • On 10th February 2018, Vikas Sathaye an Indian born engineer along with three other people won the scientific and engineer award, at the Oscars 2018 Scientific and Technical awards in Beverly hills’, US

 

 Science and Technology

  • Dubai’s Road and Transport Authority launched the first tests of the world’s first autonomous pods. They have launched these autonomous pods in collaboration with Next Future Transportation.

Environment

  • As per India State of Forest Report 2017 released by Union government Minister Harsh Vardhan on Feb 12 2018 tree and forest cover in India increased by 8021 sq km (by 1%) in two years since 2015.

 

  • Scientist have discovered three new species of eel namely: Gymnothorax pseudotile, Gymnothorax visakhaensis and Enchelycore propinqua, in the northern Bay of Bengal Coast recently.

Sports

  • Steve Smith Australian Cricket Captain won his second Allan Border Medal in Melbourne, Australia.

 

  • Kishan Gangolli of Karnataka won the National A chess championship for Blind for the 5th consecutive time, at the Andheri Sports Complex in Mumbai, Maharashtra

 

  • Sharmila Nicollet has become the first Indian golfer to qualify for the china Ladies PGA Tour

 

 

­