Today TNPSC Current Affairs August 15 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image

We Shine Daily News

ஆகஸ்ட் 15

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

இந்திய நிகழ்வுகள்

 

  • நாட்டில் உள்ள இரயில் நிலையங்களில் மிகவும் தூய்மையான இரயில் நிலையங்களின் பட்டியலில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோத்பூர் இரயில் நிலையம் முதலிடத்தைப் பெற்றுள்ளது
    • ஜெய்ப்பூர் நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
    • ஆந்திர மாநிலத்தின் திருப்பதி இரயில் நிலையம் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • விண்வெளியில் மனிதர்களை ஏழு நாட்கள் தங்க வைப்பதற்கான “ககன்யான் திட்டம்” 2022 ஆம் ஆண்டிற்குள் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
    • இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • இந்தியாவில் முதன் முறையாக இளைஞர்களுக்கான திறன்களை மேம்படுத்துவதற்காக “திறன் பெறும் உரிமைச் சட்டம்” (“Right to Skill”) சத்தீஸ்கர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
    • இச்சட்டத்தின் படி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு Skill Training வழங்கவுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • சாஹித் சம்மன் திவாஸ் (Shaheed Samman Divas) – ஆகஸ்ட் 14
    • மத்தியப் பிரதேசத்தில் உள்ள தியாகிகளின் குடும்பங்களுக்கு மரியாதை செய்யும் வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் – 14 அன்று சாஹித் சம்மன் திவாஸ் கொண்டாடப்பட்டது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் விக்ரம் சாரா பாயின் 100-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக (August 12, 2019), ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன் – 2 செயற்கை கோளிற்கு “விக்ரம்” என பெயரிடப்பட்டுள்ளது.
    • மேலும் அவரது பெயரில் தொலைக்காட்சியை தொடங்க ISRO முடிவு செய்துள்ளது.
    • சந்திராயன் – 2 செயற்கை கோள் GSLV – F10 இராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பொருளாதார புலனாய்பு அமைப்பு உலகளாவிய வாழ்வாதார குறியீடு – 2018 (Economist Intelligence unit’s Global Liveability Index) வெளியிட்ட வாழ்வதற்கேற்ற இனிமையான நகரங்களின் பட்டியலில் (World’s Most Pleasant City to live in) முதன் முறையாக ஆஸ்திரியாவின் வியன்னா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
    • ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) இரண்டாம் இடத்திலும், ஜப்பானின் ஒஷகா (Osaka) 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

நியமனங்கள்

 

  • ஆஷிஷ் குமார் பூட்டானி – பயிர் தேசம் தொடர்பான காப்பீடு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவும் பிரதன் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆஷிஷ் குமார் பூட்டாணி (Ashish Kumar Bhutani) நியமிக்கப்பட்டுள்ளது.
  • பிரதன் மந்திரி பசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana) :
    • இத்திட்டம் – 2016 ஆம் ஆண்டில் பிரதம அமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் அமைச்சகம் இதை நிர்வகிக்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் மூலம் காரீப் பயிர்களுக்கு 2 சதவீதமும் பயிர்களுக்கு 1.5 சதவீதமும் காப்பீடு தொகையாக வழங்குகிறது.

 

TNPSC Current Affairs: August 2018 – New Appointment News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (IIT-Madras) ஆராய்ச்சியாளர்கள் உள்நாட்டிலிலே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நுண்செயலிகளை (microprocessor) உருவாக்கியுள்ளனர்.
    • இதற்கு “RISECREEK” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Chhattisgarh Chief Minister Raman Singh announced that Chhattisgarh is the first among the 28 other states in the country to provide Right to Skills’ Development to the youth.
    • The Chief Minister along with Union Minister of State for Skill Development Anant Kumar Hegde flagged off fifteen Skill Chariots to launch the government’s project of ‘Skills on Wheels’ in the state.

 

  • To develop the culture of documenting adverse effects, monitoring and surveillance of misleading advertisements of the drugs, Ministry of AYUSH introduced new Central Sector scheme for promoting pharmacovigilance of Ayurveda, Siddha, Unani and Homoeopathy (ASU&H) Drugs.

 

  • The Union Home Minister Rajnath Singh has said the rollout of the Smart City projects will help New Delhi emerge as a world class city. The New Delhi Municipal Council (NDMC) has set an example before other aspiring Smart Cities in the country to follow.
    • He also launched MTNL’s hi-speed Broadband on Optical Fiber & Hi-Speed Wi-Fi in Connaught Place.

 

  • The Union minister Jitendra Singh has announced that Jammu and Tripura will get the country’s first full-fledged Space Technology Research Centre. While the first centre in north India will function under the aegis of Jammu-based Central University, the Tripura centre will work under the aegis of Agartala-based National Institute of Technology (NIT).

 

  • NITI Aayog has launched “Pitch to MOVE” – a mobility pitch competition that aims to provide budding entrepreneurs of India a unique opportunity to pitch their business ideas to a distinguished jury. Startups working in the various fields of mobility can pitch their ideas to industry leaders and Venture Capitalists for raising investments.
    • “Pitch to MOVE” is organised by NITI Aayog in collaboration with Invest India and Society of Indian Automobile Manufacturers (SIAM) as a part of a series of engaging featured events in the run up to the main event.

 

  • Union Minister for Road Transport & Highways, Shipping, Water Resources, River Development and Ganga Rejuvenation Nitin Gadkari launched three short films for generating public awareness towards road safety.
    • Film actor Shri Akshay Kumar has featured in these films, which are directed by Shri R.Balki. Mr Gadkari announced the appointment of Shri Akshay Kumar as Road Safety Brand Ambassador.

 

INTERNATIONAL NEWS

 

  • Vienna for the first time topped the Economist Intelligence Unit’s Global Liveability Index as ‘world’s most pleasant city to live in’.
    • Earlier the 1st  spot was owned by Melbourne, Australia seven times which now ranked at 2nd spot. Osaka, Calgary and Sydney ranked 3rd, 4th and 5th.Among Indian Cities, New Delhi tops the Index by attaining 112th Position, Mumbai Ranks next at 117th Position.

 

  • Iran has successfully test fired and unveiled the latest generation of its Fateh ballistic missile named Fateh Mobin or Bright Conqueror. It is a short-range ballistic missile. It has a range between 300-500 kilometers.

 

ECONOMY

 

  • India’s largest lender State Bank of India (SBI) is considered to be the most patriotic brand, according to a survey. SBI is followed by Tata Motors, Patanjali, Reliance Jio and BSNL. The survey conducted by UK-based online market research and data analytics firm YouGov.
    • In terms of sectors, the financial sector topped the chart of the most patriotic brands with two leading names -SBI and Life Insurance Corporation (LIC) – followed by auto, consumer goods, food and telecom sectors.

 

APPOINTMENTS

 

  • Ashish Kumar Bhutani was appointed the Chief Executive Officer (CEO) of Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY).
  • Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY): Launched in – 2016
    • Launched by – Prime Minister Narendra Modi
    • Administered by – Ministry of Agriculture
    • It is in line with one nation one scheme theme
    • It provides a comprehensive insurance cover against failure of the crop and helps to stabilise the income of the farmers.

 

  • 40-year-old former India spinner Ramesh Powar has been appointed as head coach of the women’s national cricket team till the ICC World T20, scheduled to be held in November, by BCCI.

 

SPORTS

 

  • Indian golfer Viraj Madappa won his maiden title on the Asian Tour at Take Solutions Masters in Bengaluru. Now, he became the youngest Indian to win on the Asian Tour.

 

  • Madurai Panthers won the Tamil Nadu Premier League (TNPL 2018) title. They defeated Dindigul Dragons by seven wickets.