Today TNPSC Current Affairs April 12 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 12

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • உலகின் முதல் தானியங்கி கப்பலை நார்வேயை சேர்ந்த யாரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கப்பலுக்கு ‘யாரா பெர்க்லேன்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

 • சமூக வலைத்தளமான கூகுளின் ஆர்குட், முகநூலுக்கு போட்டியாக ‘ஹலோ’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • மியான்மர் நாட்டில் ரோஹிங்கயா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • அமெரிக்காவுக்கு, சுற்றுலா மற்றும் வர்த்தகம் தொடர்பாகச் செல்பவர்களுக்கு விசா வழங்குவதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ‘கென்ட் மே’ தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியா-ஜாம்பியா இடையே, இரட்டைவரி விதிப்பு தடுப்பு, நீதித்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட ‘ஐ.சி.ஜி.எஸ்.விக்ரம்’ என்ற அதிநவீன புதிய ரோந்து கப்பல், இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.

 

 • 16வது சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

 

 • அமர்வுகளை அமைக்கவும், வழக்குகளை ஒதுக்கீடு செய்யவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 • யூனியன் பிரதேசத்தை சேர்ந்த துணை நிலை ஆளுநர்களின் சம்பளத்தை ரூ.2.25 லட்சமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • தமிழகத்தில் அம்மா உணவகம் போன்று கேரளாவில் ‘பீப்புள்ஸ் ரெஸ்டாரன்டை’(ஆலப்புழை) அம்மாநில அரசு அமைத்துள்ளது.

 

 • பென்ஷன் கணக்குடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்காத ஓய்வூதியர்களுக்கு, பென்ஷன் அளிப்பதை மறுக்கக் கூடாது என்று ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 • எல்லையில் பணிப்புரியும் இந்திய இராணுவ வீரர்கள் சீனாவின் 41 செல்போன் செயலிகளை பயன்படுத்தக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • காமன்வெல்த் விளையாட்டில், ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ‘சுஷில் குமார்’ தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ‘ராகுல்’ தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்காக மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ‘பபிதா குமாரி’ வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவில் இந்தியாவின் ‘தேஜாஸ்வினி’ வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

 • தமிழகத்தில் நடைபெற இருந்த 6 ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு(காவிரி போராட்டம் காரணமாக) மாற்றப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: April 2018 – Science and Technology News Image

 

 • போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 12 – உலக விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • உலக அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் இறக்குமதியில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது. சீனா முதலிடத்தில உள்ளது.

 

 • மேற்கு கடலோர எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தின் 50 சதவித பங்குகளை, சவுதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதமும் அடுத்த நிதியாண்டில் 7.6 சதவீதமும் வளர்ச்சி அடையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) தெரிவித்துள்ளது.

 

 • உபெர் நிறுவனம் தனது ஓட்டுநர்களுக்காக ‘Earnings tracker’ வசதியுடன் கூடிய புதிய மொபைல் ஆப் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

 

 • உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பிள் நிறுவனங்கள் 100 சதவீதம் மரபுசாரா எரிசக்தியில் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • இந்திய மோட்டார் வாகன சந்தையில் 2018 மார்ச், விற்பனையில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசூகி ஆல்டோ முதலிடத்தில் உள்ளது.

 

English Current Affairs

National News

 • The Indian Space Research Organisation’s navigation satellite INRSS-1I was launched by PSLV-C41 and successfully placed in the designated orbit.PSLV-C41/IRNSS-1I Mission blasted off at 4.04 am from the first launchpad at the Sathish Dhawan Space Centre.

 

 • Delhi’s IGI in world’s top 20 busiest airports. Robust air traffic growth at the capital’s Indira Gandhi International (IGI) Airport has propelled it into the list of top 20 airportsAccording to the Airports Council International (ACI), Kolkata, Hyderabad, Bangalore and Chennai were among the fastest growing airports in the world last year.

 

 • Gujarat Chief Minister Vijay Rupani has approved setting up a 5,000 MW capacity solar park at the Dholera Special Investment Region (SIR), which would be the largest such entity in the world after its completion.

 

 • Union Minister for Social Justice and Empowerment, Thaawarchand Gehlot launched a new Website and Mobile App of the ‘National Commission for Safai Karamcharis’. The new website and Mobile App will help the Commission in addressing the grievances/complaints of petitioners in an efficient manner.

International News

 • The Union Cabinet approved the signing of Host country (Headquarters) Agreement between India and International Solar Alliance (ISA). The agreement was signed between Ministry of External Affairs (MEA) and ISA in March 2018.

 

 • 2018 edition of the Boao Forum for Asia (BFA), also known as Asia’s Davos was held in Hainan, China. The theme for 2018 Boao Forum for Asia (BFA) is: “An Open and Innovative Asia for a World of Greater Prosperity”

 

 • India has become the top recipient of foreign direct investment (FDI) from within the Commonwealth. It has become the second-most lucrative source of investment within Commonwealth after the

Appointment

 • Balram Bhargava appointed as the new Director-General of the Indian Council of Medical Research (ICMR) and Secretary of the Department of Health Research. Bhargava, currently a senior consultant cardiologist at the All India Institute of Medical Science, will carry out this role until He will succeed Soumya Swaminathan.

 

 • Inspector General KR Nautiyal has been appointed as the new Coast Guard Commander (Eastern Seaboard). KR Nautiyal will take over Headquarters Eastern Seaboard from Inspector General KS Sheoran on 12th April 2018. He has been promoted to the rank of Additional Director-General.

 

 • Rajesh Ranjan has been appointed as the Director General (DG) of the Central Industrial Security Force (CISF).

Sports

 • Indian badminton ace Kidambi Srikanth became world No. 1 in the latest rankings released by the BWF, Srikanth finds himself atop the table with 76895 points, ahead of Viktor Axelsen.

 

 • Tejaswini Sawant brought her years of experience into play en route to claiming the silver medal in the women’s 50m rifle prone event of the 21st Commonwealth Games

 

 • Virat Kohli and Mithali Raj voted world’s leading cricketers Kohli won his award for the second year, while Mithali raj became the leading run-scorer in women’s One-Day Internationals during India’s run to the World Cup final.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube