Today TNPSC Current Affairs April 11 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 11

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு வருடமும் தொற்றில்லா நோய்களால் 4 கோடி பேர் மரணம் அடைகின்றனர் என தெரிவித்துள்ளது.

 

  • சுவாஸிலாந்து நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு 1 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.6.5 கோடி) நிதியுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

 

  • பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 20ம் தேதி திறக்கப்படவுள்ளது.

 

  • அமெரிக்க  அதிபர் ‘டொனால்ட் டிரம்பின்’ ஆலோசகர் ‘டாம் போஸ்ஸர்ட்’ பதவி விலகியுள்ளார்.

 

  • சீனாவில் இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் வாகனங்கள் மீதான வரியை குறைத்து , அறிவுசார் சொத்து நிறுவனங்களை பாதுகாக்க உறுதி பூண்டிருப்பதாக சீன அதிபர் ‘ஜின்பிங்’ தெரிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் நடைபெற்றது.

 

  • மத்தியப் பாதுகாப்புத் துறை சார்பில் பிரம்மாண்ட இராணுவ கண்காட்சி(டெப் எக்ஸ்போ 2018) சென்னையில் இன்று தொடங்கியது.

 

  • ஜிஎஸ்டி வரி வரம்புக்குட்பட்ட பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான இணையவழி ரசீது(இ-வே-பில்) முறை ஏப்ரல் 15ம் தேதி முதல் 5 மாநிலங்களுக்கிடையே அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • சாலை விபத்தில் முழு ஊனமடைந்த இராணுவ அதிகாரிக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.74 லட்சமாக உயர்த்தி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

  • துணை நிலை ஆளுநர்களுக்கான ஊதியத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில்  பெண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ‘ஸ்ரேயாசி சிங்’ தங்கம் வென்றார்.

 

  • காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ‘ஓம் மிதர்வால்’ வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

 

  • காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ‘அன்கூர் மிட்டல்’ வெண்கலப்பதக்கம்  வென்றார்.

 

  • காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேருக்கு(சரத் கமல், அமல் ராஜ், சத்தியன்) தலா ரூ.50லட்சம் வழங்க முதல்வர் ‘எடப்பாடி கே. பழனிசாமி’ உத்தரவிட்டுள்ளார்.

 

  • ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மாற்று வீரராக(ஜாஹிர் கான் பதிலாக) நியூசிலாந்து பந்துவீச்சாளர் ‘இஷ் சோதி’ சேர்க்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • நடப்பு நிதி ஆண்டின் நாஸ்காம் தலைவராக ‘ரிஷாத் பிரேம்ஜி’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • ஆப்பிள் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையில் நூறு சதவீத மின்சார உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளது.

 

  • புதிய 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

 

  • ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வங்கிகள் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக உயரும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

 

  • விரிவாக்க திட்டங்களுக்காக, ‘ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா’(ஹெச்எம்எஸ்ஐ) நடப்பு நிதி ஆண்டில் ரூ.800 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

 

  • நடப்பு நிதியாண்டில் சராசரி சம்பள உயர்வு 9.6 சதவீதமாக இருக்கும் என கேபிஎம்ஜி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் 2025ம் ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

 

  • தங்க ஈ.டி.எஃப்(எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ்) திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் சென்ற நிதியாண்டில் ரூ.835 கோடியை விலக்கிக் கொண்டுள்ளதாக பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின்
    புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • The tenth edition of a biennial exhibition of weapons and military hardware – DefExpo India- 2018 begun at Kancheepuram in Tamil Nadu. The four-day long defense expo was formally inaugurated by Prime Minister Narendra Modi. Indigenously developed military helicopters, aircraft, missiles and rockets, capabilities to manufacture submarines, frigates and corvettes would be showcased at the event.

 

  • Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu and Founder of Isha Foundation Sadhguru Jaggi Vasudev has inaugurated a three-day long ‘Happy Cities Summit 2018’ in Amaravati.

 

  • The government has amended Income Tax rules that will now allow transgenders to be recognised as an independent category of applicants for obtaining a Permanent Account Number (PAN) for their tax-related transactions.

 

  • Prime Minister Narendra Modi launched India’s first all-electric high-speed locomotive in Bihar. The addition of all-electric high-speed locomotive in Bihar will be a giant leap in PM Modi’s govt. initiative ‘Make in India’.

 

  • The Vice President of India Shri. M. Venkaiah Naidu inaugurated the two-day “Scientific Convention on World Homeopathy Day” organized by the Ministry of AYUSH in New Delhi.

 

  • The Food Safety and Standards Authority of India (FSSAI) launched ‘Project Dhoop’, an initiative aimed at shifting the school assembly time to noon to ensure maximum absorption of Vitamin D in students through natural sunlight.

 

  • The first meeting of the newly constituted ‘NITI Forum for North East’ was held in Agartala, Tripura. The meeting was organized by the NITI Aayog, Ministry of DoNER and the North Eastern Council (NEC).

 

International News

 

  • The three-day international conference on human rights with the theme ‘Identifying challenges and assessing progress: addressing impunity and human rights in South Asia’ started in Nepal to address the issues relating to human rights and impunity in South Asia.

 

  • Singapore and China signed a MoU in Beijing, China to promote greater collaboration between Singapore and Chinese companies in third-party markets along the Belt and Road.

 

  • India and World Expo 2020 signed participants contract for India’s pavilion in the prestigious World Expo 2020 held once in 5 years. The contract provides for the setting up of India pavilion at Expo 2020 on an extra large plot (about one acre) in the ‘Opportunity’ segment.

 

  • NASA is all set for its first interplanetary launch from Vandenberg Air Force Base in California on May 5 with the Mars-bound InSight lander. InSight is planned for landing at Red Planet on November 26.

 

  • The first international conference on ‘Water, Environment and Climate Change: Knowledge Sharing and Partnership’ has started in Kathmandu, Nepal. Vice President of Nepal Nanda Bahadur Pun inaugurated the conference.

 

Sports

 

  • The 2018 Asia Cup, that was earlier scheduled to be held in India, has now been moved out to the United Arab Emirates. India, Pakistan, Sri Lanka, Bangladesh, Afghanistan and the winner of Asia Cup qualifier will compete in the 50-overs format event.

 

  • Indian shooter Om Prakash Mitharval settled for the bronze medal in the men’s 50m pistol event at the 21st Commonwealth Games at Gold Coast, Australia.

 

  • Indian shooter Shreyasi Singh won the women’s double trap gold in a shoot-off after scoring 96 points to take India’s gold medal tally at the 21st Commonwealth Games 2018

 

Appointments

 

  • Rishad Premji, Board member of Wipro Ltd. has been appointed as the Chairman of the National Association of Software and Services Companies (NASSCOM) for 2018-19.

 

Important Days

 

  • The National Safe Motherhood is celebrated on April 11th every year to create awareness on proper healthcare and maternity celebrities to pregnant and lactating women. The theme of 2018 NSMD was “Respectful Maternity Care”

­