Today TNPSC Current Affairs April 05 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 05

தமிழ்

உலகச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 

 • உள்நாட்டுப் போர் நடந்து வருகிற ஏமன் நாட்டுக்கு 87 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

 

 • மெக்சிகோ எல்லையில் மக்களின் ஊடுருவலை தடுப்பதற்காக அப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

 

 • பாதுகாப்புத் துறை வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ள மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ரஷியா (மாஸ்கோ மாநாடு) சென்றுள்ளார்.

 

தேசியச் செய்திகள்

 

 

 • இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ரூ.4,312 கோடி இந்தியா கடன் அளித்திருப்பதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவில் அலைபேசி செயலி வழி வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு பயணக் காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

 

 • காமன்வெல்த் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 17-ந் தேதி இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

 

வர்த்தகச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • ரிசர்வ் வங்கி பிட்காயின் எனப்படும் மெய்நிகர் நாணயப் பரிமாற்ற சேவையை எந்த வங்கிகளும் அளிக்கக் கூடாது என உத்திரவிட்டுள்ளது.

 

 • இந்திய ரிசர்வ் வங்கியானது நடப்பு நிதி ஆண்டிற்கான (2028-19) ரெப்போ விகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.

 

 • ஆன்லைன் பயண போர்டல் தளமான MakeMy Trip இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனைத்தளமான Flipkart உடன் இணைந்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • ஆஸ்திரேவியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த குருராஜா 56 கிலோ எடைப்பரிவில் வெள்ளிப்;பதக்கம் பெற்றுள்ளார். (இந்திய அணி வென்றுள்ள முதல் பதக்கம்)

 

 • ஆஸ்திரேவியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த மிராபாய் சானு 48 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

 

 • ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

 

 • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: April 2018 – Science and Technology News Image

 

 • செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ரோபோ தேனீக்களை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 5 – தேசிய கடல் தினம்

 

 

English Current Affairs

 

National News

 

 • India emerged as the third most vulnerable country in terms of risk of cyber threats, such as malware, spam and ransomware, in 2017, moving up one place over previous year, according to a report by security solutions provider Symantec. The U.S. remains most vulnerable to such attacks, followed by China, according to the recently released ‘Internet Security Threat Report’.

 

 • DMK working president M.K. Stalin protested near the EVR statue in Anna Salai, Chennai. The Opposition-sponsored bandh today in Tamil Nadu to protest against the Union government’s failure to form the Cauvery Management Board has begun.

 

 • Defence Minister Nirmala Sitharaman is in Russia to attend the 7th Moscow Conference on International Security. This is her first visit to Russia in her capacity as the Defence Minister.

 

 • Mumbai, also known as the financial capital of India, has added another feather to its cap, becoming the first city of the country to have as many as eight women police station in-charges.

 

International news

 

 • India will be the partner country for International Frankfurt Trade Fair, Ambiente 2019 to be held during February 8-12, 2019 in Germany. India will take over the partner country globe from the Netherlands.

 

 • Keeping with the tradition in India-Nepal ties, Prime Minister Khadga Prasad Sharma Oli will visit India first after taking charge.

 

 • An earthquake of magnitude 6.2 struck off the southern Philippine island of Mindanao. There were no immediate reports of casualties or damage from the quake, which hit at a depth of 61 km (38 miles), about 128 km (80 miles) east of the island’s key city of Davao.

 

 • Mr. Zuckerberg, who co-founded Facebook in 2004, sought another chance for himself to lead the social media giant despite acknowledging mistakes that his company made in sharing its users’ information with a third-party.

 

Business

 

 • MakeMyTrip Limited, and Flipkart, announced a strategic partnership to drive online bookings in the travel segment. Initially, one can book domestic flights starting a couple of weeks and a person can also book hotels and bus tickets later.

 

 • Commercial vehicle maker Ashok Leyland, the flagship company of the Hinduja group, will be entering the Gulf Cooperation Council (GCC), Russia and Ukraine with left-hand driven vehicles soon to pep up exports revenue.

 

Sports

 

 • In the first day of competitions at the Gold Coast Commonwealth Games 2018, in Australia, India began their campaign with a Silver Medal in Weightlifting. In the 56 kilogram category, P Gururaja lifted a total weight of 249 kg to finish second in the event.

 

Important Days

 

 • April 5 is celebrated as the National Maritime Day in India every year. In 2018, the theme of the occasion is ‘Indian Shipping – An Ocean of opportunity’. An award called Varuna is conferred to those who have made an outstanding contribution to the Indian maritime sector on this day.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube