Today TNPSC Current Affairs April 04 2018

We Shine Daily News

ஏப்ரல் 04

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் பேர்ல் கத்தாரின் வரைபடத்தை சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடம் வெளியிட்டுள்ளது.

 

  • விண்வெளியில் தேங்கியுள்ள 7500டன் குப்பைகளை அகற்றும் செயற்கைக்கோளை இங்கிலாந்து விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

 

  • இந்தியா – ஜப்பான் – அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

 

  • இந்தோனேசியாவின் ஜகார்தா கடல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக (கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால்) அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

  • கெமரோவோ (ரஷ்யா) பகுதி ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். (வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக)

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • மாநிலங்களை முன்னவராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • 2018ம் ஆண்டின் தேசிய அளவில் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

 

  • தேசிய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 4ம் இடம் பிடித்துள்ளது.

 

  • நாட்டிலேயே சிறந்த இன்ஜினியரிங் கல்லூரியாக சென்னை ஐஐடியும், பல்கலை பிரிவில் பெங்களுருவில் ஐஐஎஸ்சியும், நிர்வாக பாடப்பிரிவில் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகியவை தேசிய அளவிலான தரப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன.

 

  • பெங்களுரு மாநகரில் குப்பை, கழிவுகளை அகற்றுவதை கண்காணிக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்ப வசதியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

 

  • குஜராத் மாநில வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக அகமது படேலை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • இந்திய பாட்மிண்டன் சங்கம் சங்கத் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • பிசிசிஐ ஜூனியர் அணி தேர்வுக் குழுவில் முன்னாள் வீரரான ஆசிஷ் கபூருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

 

  • ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் உள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும் இந்திய கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

 

  • இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கு முதல் நாள் ஏலம் முடிந்துள்ளது.

 

  • தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சர்வதேச போட்டியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

 

  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை வீசி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை படைத்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • சர்வதேச அளவில் செல்போன் தயாரிப்பில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • 2017-18 நிதியாண்டில் நேரடியாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

 

  • இந்திரபிரஸ்தா கியாஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 1.5 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.

 

  • 2017-18ம் நிதியாண்டில் தேசிய அளவில் சுமார் 4 ஆயிரத்து 405 கிலோ மீட்டர் ரயில் பாதையை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Himachal Pradesh Health Minister Vipin Parmar launched Mother’s Absolute Affection (MAA) programme with an aim to promote breastfeeding. Objective of MAA programme is to create awareness among masses about the importance of breastfeeding. 

 

  • The Ministry of Human Resource Development constituted a High Powered Committee to examine the entire system of conducting Class X and Class XII examination conducted by the CBSE with a view to preventing leakages. Mr. Vinay Sheel Oberoi, Retd. Secretary (Higher Education), MHRD will be the Chairperson of the 7 member High Power Committee.

 

  • Union Commerce and Industry and Civil Aviation Minister, Suresh Prabhu launched digital initiatives by Export Inspection Council (EIC) for ease of export at New Delhi. EIC is the official export certification body of Government of India and has launched this flagship project of Digital India Initiative to keep pace with changing dynamics of the world.

 

  • India – Japan – United States 9th Trilateral Meeting at Joint level was held in New Delhi on April 4, 2018. During the course of this meeting,  the officials discussed practical steps to enhance cooperation in the areas of counter-proliferation; connectivity and infrastructure development, counter-terrorism; humanitarian assistance and disaster relief, maritime security and maritime domain awareness.

 

  • The UIDAI has unveiled the beta version of ‘Virtual ID’, which will soon be accepted by service providers in lieu of Aadhaar number. Virtual ID (VID), which an Aadhaar-card holder can generate from UIDAI’s website is a random 16-digit number mapped to a person’s Aadhaar number and biometrics. 

 

International News

 

  • Russian President Vladimir Putin and Turkish President Recep Tayyip Erdogan launched construction of Turkey’s first ever nuclear plant on the Mediterranean coast at Akkuyu. It is being built by Russia’s nuclear energy agency, Rosatom.

 

  • India ranked 37th in the global startup ecosystem in 2017, according to a report released by global startup ecosystem map Start up blink. The list, measuring startup ecosystem strength and activity, was topped by the United States followed by the United Kingdom.

 

Business 

 

  • The Reserve Bank has said that Jio Payments Bank has commences its banking services from April 3. Reliance Industries Ltd was one of the 11 applicants which were issued in-principle approval for setting up a payments bank in August 2015. Telecom major Bharti Airtel was the first to begin payment bank services in November 2016.

 

  • SoftBank Group Corp of Japan has planned to launch a $930 million Indian joint solar energy venture with GCL System Integration Technology Co, a Chinese firm, as part of its India solar investment roadmap. This joint venture will work on photovoltaic technology that is used in solar panels.

 

Appointments

 

  • M L Srivastava, Joint Secretary (Akademies) at the culture ministry has been appointed as the protem chairman of the Lalit Kala Akademi. He will continue to hold the office till a regular chairman is appointed.

 

  • Himanta Biswa Sarma was elected as the President of the Badminton Association of India (BAI) for the next 4 years. Himanta Biswa Sarma is a Cabinet Minister in Assam. He took charge as the interim President of BAI in 2017 following the death of former BAI president Akhilesh Das Gupta.

 

Sports

 

  • On 4th April 2018, the 21st edition of the Commonwealth Games started at Carrara Stadium in Gold Coast, Australia. For the first time in the Commonwealth Games there will be equal number of men’s and women’s medal events. PV Sindhu is the flag-bearer for India at the opening ceremony.

 

Important Days

 

  • On 4th April 2018, International Day for Mine Awareness and Assistance in Mine Action was observed all over the world.  Theme for the day is “Advancing Protection, Peace and Development.”

­