TNPSC Current Affairs – February 07, 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

 

We Shine Daily News

     பிப்ரவரி 07

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்திலும், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 2வது இடத்திலும் உள்ளது. சென்னை ஐஐடி 103வது இடத்திலும், மும்பை ஐஐடி 44வது இடத்திலும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(பெங்களுரு) 29வது இடத்திலும் உள்ளது. பனராஸ் பல்கலைக்கழகம் 194வது இடத்தை பிடித்து முதன்முறையாக இந்த தரவரிசையில் நுழைந்துள்ளது

 

  • சவுதி அரேபியாவில் கார், பைக், கட்டுமானம் உள்ளிட்ட 12 துறைகளில் வெளிநாட்டினர் பணிப்புரிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது

 

  • பிரத்தானியாவில் விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்யவதற்கான கட்டணத்தை இருமடங்காக (200 பவுண்டிலிருந்து 400 பவுண்ட் ஆக) உயர்த்த பிரத்தானியா அரசு முடிவு செய்துள்ளது

 

  • உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட தீவு – சாண்டா குரூஸ் டெல் என்னும் கரீபியன் தீவு

 

  • டென்மார்க்கில் உள்ள, உலகின் மிகப் பழமையான பூங்கா(டிவோலி கார்டன்) அமைக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைந்தது

 

  • பாகிஸ்தானில் முதன் முறையாக மைனாரிட்டி ஆக உள்ள இந்துப்பெண் ஒருவர் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானில் முதல் இந்து பெண் செனட் உறுப்பினராவார்

 

  • பாதுகாப்பு விவகாரங்கள் தவிர்த்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் பிறவகை பொருளாதார உதவிகளை நிறுத்துவதற்கான மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

  • இங்கிலாந்தில் உள்ள சர்வதேச கல்லூரியில் ஆயிரமாவது மாணவராக சேர்ந்த இந்திய மாணவருக்கு 90 ஆயிரம் ரூபாய் கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது

 

  • வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்து உள்ள ரோஹிங்கயா முஸ்லீம் அகதிகளுக்கு, சுவிட்சர்லாந்து அதிபர் அலாயின் பெர்செட், 12.9 மில்லியன் டாலர்(சுமார் ரூ.83 கோடியே 85 லட்சம்) நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற சட்டத்திருத்தம் விரைவில் வரவுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

  • பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்டைகள் மட்டுமே செல்லும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது

 

  • தாழ்த்தப்பட்டோர் நலத் துணைத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநில அரசுக்கு இதுவரை ரூ.60,003 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்

 

  • தமிழகத்தில் வரும் 2022ம் அண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமணை கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

  • தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தல் வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

 

  • டெல்லியில் முன்னாள் பிரதமர் மூவர் உள்பட ஐந்து பேருக்கு அரசுக் குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் விளையாட்டில் விளையாட இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது

 

  • முதல் முறையாக குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா நடத்தவுள்ளது. அந்நாட்டின் பியோங்சாங் நகரில் இப்போட்டியை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(ஐஓசி) அனுமதி வழங்கியுள்ளது. தென்கொரியா 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது

 

  • தேசிய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டியில் தமிழக அணி 2வது இடத்தில் உள்ளது

 

  • விளையாடு இந்தியா போட்டியில் அடுத்த சில ஆண்டுகளில் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சேர்க்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்

 

  • கார் பந்தயங்களுக்கான எஃப்ஐஎம் ஆசிய அமைப்பின் துணைத் தலைவராக சுஜித் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • பால்வெளி அண்டத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட 7 கோள்களில் தண்ணீர் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளது என்று பிர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

புதிய நியமனம்

 

  • கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அந்தோணி டொமினிக் நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அஜய் ரஸ்டோகி நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அபிலாஷா குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் வருவாய் 3வது காலாண்டில் ரூ.15,257.50 கோடியாக உள்ளது

 

  • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி, 5 ஆண்டுகளுக்கான, அமெரிக்க டாலர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 3.56 சதவீதமாக மாற்றியுள்ளது

 

  • முருகப்பா குழுமத்தின் செயல் தலைவராக எம்.எம். முருகப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார்

 

  • டெல்லியில் இருந்து டெல் அவிவ் விமான நிலையத்திற்கு(இஸ்ரேல்) நேரடி விமான சேவை தொடங்க இஸ்ரேல் சுற்றுலா துறை அனுமதி அளித்துள்ளது

 

 

English Current Affairs 

 

National News

  • Pelican Bird Festival-2018 was jointly organised by the Andhra Pradesh Tourism Authority (APTA) and Krishna district administration. Andhra Pradesh Tourism minister Bhuma Akhila Priya and Krishna District collector B Lakshmikantham inaugurated the Pelican Bird Festival-2018.

 

  • Ministry of Railways signed a memorandum of understanding (MoU) with Ministry of Ayush in New Delhi to scale up Ayush services in Railway’s Zonal hospitals.As per the MoU, Ayush Services will be augmented at R. Singh Hospital (Kolkata) in Eastern Railway, Perambur Railway Hospital (Chennai) in Southern Railway, Central Hospital (New Delhi) of Northern Railway, JR Hospital (Mumbai) in Western Railway and the Central Hospital of Northeast Frontier Railway (Guwahati).

 

  • For the first time, Indian Railways has introduced new General Conditions of Contracts (GCC) for Services. GCC for services defines terms & conditions for contractors engaged in service contracts for non-operational areas such as Facilities Management, Housekeeping, Consultancy etc.

 

  • The President of India, Shri Ram Nath Kovind, will be in Karnataka to inaugurate the Mahamastakabhisheka Mahotsav 2018 of Gommateshwara Bhagwan Sri Bahubali Swami at Shravanabelagola February 7, 2018.

 

  • The Ministry of New and Renewable Energy under its scheme “Development of Solar Cities” has approved/sanctioned 60 Cities including 13 Pilot and 5 Model Cities up to 12th Five-year Plan period.Solar PV projects with aggregate capacity of 8069.16 kWP and Solar Water Heating System with aggregate capacity of 7894 meter square collector area have been sanctioned under the programme.

 

  • On January 20, Mumbai airport created a new world record for single-runway operations by handling 980 arrivals and take-offs in 24 hours.With this, the Mumbai Chhatrapati Shivaji Maharaj International airport bettered its own feat of 974 flights in 24 hours, recorded on December 6, 2017.

 

  • The Haryana government has launched the ‘Gobardhan Yojana’ to provide for the sale of organic manure and cow urine with an aim to benefit farmers. A provision of Rs 11 crore has been made to provide benefits of various projects under this scheme.

 

  • Commerce and Industries Minister Mr Suresh Prabhu set off a series of nation-wide consultations with the industry on the proposed new Industrial Policy. The first consultation was held at Guwahati in February 2018. The event, organized by Department of Industrial Policy and Promotion (DIPP) in partnership with Federation of Chamber of Commerce and Industry (FICCI), was attended by more than 120 industrialists from the North East in addition to government officials from the North Eastern States.

Banking and Finance

  • According to the report by BMI Research, India’s fiscal deficit in financial year 2018-19 is expected to come in at 3.5 per cent of Gross Domestic Product (GDP).
    • Fiscal Deficit forecast for 2018-19 by BMI Research: Situation wherein, a government’s total expenditures exceeds the revenue that it generates is referred to as fiscal deficit.

Business

  • Assam State Government and cab aggregator Ola entered into a memorandum of understanding (MoU) to pilot an app-based river taxi service in Guwahati

 

  • Nepalese tea has finally received its own brand logo or trademark in the international market after 154-year long cultivation.

Brand Logo/Trademark of Nepali Tea:

  • The logo has been developed and registered by National Tea and Coffee Development Board under Nepal’s Ministry of Agricultural Development.

 

  • The trademark has an image of mountains with “Nepal Tea: Quality from the Himalayas” written below it. It will be formally unveiled during the 3rd International Tea Festival in Nepal in March 2018.

Awards and Recognitions

  • The Centre for Science and Environment (CSE) has been ranked the number one environment policy think tank in India.The ranking was done by The Think Tanks and Civil Societies Program (TTCSP) of the Lauder Institute at the University of Pennsylvania. In the world level, Centre for Science and Environment (CSE) has obtained 16th position. It has improved 2 positions compared to last year.

 

  • CSE has ranked 2nd in India and 38th in world-level in the ‘Energy and Resource Policy Think Tanks’ category.

 

  • CSE has ranked 6th in India and 123rd in the world-level in the ‘Best Independent Think Tanks’

Appointments

  • Jerome H. Powell became the 16th Chairman of the Board of Governors of the Federal Reserve System, in the United States.

Science and Technology

  • On February 6, 2018, India successfully flight-tested the indigenously developed Agni-I ballistic missile from a test range off the Odisha coast.The test involved 18th version of Agni-I and was conducted by the Strategic Forces Command (SFC) of Indian Army with logistic support from the Defence Research and Development Organisation (DRDO) for a range of about 900 km. The test was conducted from launch pad-4 of the Integrated Test Range (ITR) at Abdul Kalam Island in Balasore, Odisha and achieved all parameters within the stipulated time period.

Sports

  • On February 5, 2018, 21-year old Indian golfer Shubhankar Sharma was elevated from 193 to 72, in the Official World Golf Ranking (OWGR). Standing at 72nd position in OWGR, Shubhankar is now the highest-ranked Indian in the world surpassing Olympian Anirban Lahiri, who is currently placed 76th.Shubhankar’s meteoric rise started in December 2017, with his first European Tour win at the Joburg Open.

Important Days

  • International Day of Zero Tolerance to Female Genital Mutilation – 6 February

International news

  • Sweden and the United Nations World Food Programme signed a Strategic Partnership Agreement committing an unprecedented $370 million dollars to WFP over the next four years. The contribution for the period 2018-2021 is the biggest ever made by a donor within a WFP Strategic Partnership Agreement.

Obituary

  • Kathakali maestro Madavoor Vasudevan Nair collapsed on stage and died while performing at Agasthyacodu Mahadeva Temple, Kerala. He was 89.A recipient of several awards, including Padma Bhushan, he was the follower of the Kaplingattu School, the particular style of south Kerala.

­