TNPSC Current Affairs -February 02, 2018

 

We Shine Daily News

     பிப்ரவரி 02 

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

  • பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் உள்ள ஒரு சில வார்த்தைகளை மாற்ற கனடா அரசு முடிவு செய்துள்ளது

 

  • ஸ்பெயின் நாட்டின் மிக உயரிய விருதான கோல்டன் ஃபிளீஸ் விருது அந்நாட்டு மன்னர் ஆறாம் ஃபிலிப் மகள் லியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது

 

  • சீனாவில் உள்ள ஷாங்க்ஷி மகாணம் அரசு, திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் திருமண செலவுக்கு ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முடிவு செய்துள்ளது

 

  • தாய்லாந்தில் சுற்றுலாப்பயணிகளால் ஈர்க்கப்படுகிற 24 கடற்கரை பகுதியில் புகைப் பிடிக்கவும், குப்பைகளை போடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • 1947ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை 87 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு வரை 25 நிதியமைச்சர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்

 

  • 2018 மத்திய பட்ஜெட்டில் முனைவர் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் 1000 பி.டெக் மாணவர்களுக்கு ஆய்வு உதவித்தொகை(ஃபெலோஷிப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

  • டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.3,073 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

 

  • பொதுத் துறை நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் வரும் நிதி ஆண்டில் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு நிர்ணயித்துள்ளது

 

  • மாதச் சம்பளம் வாங்குவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து ரூ.40000 வரை சலுகை பெறும் வகையில் நிலையான கழிவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

  • முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3லட்சம் கோடி கடன் வழங்க மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

  • கோவா மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்தத் தடை விதிக்கும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கோவா முதல்வர் அறிவித்துள்ளார்

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

 

  • இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி வெள்ளி பதக்கம் பெற்றார்

 

  • இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடை பிரிவில் தினேஷ் தாகர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

 

  • ஈரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ‘ஷீனா நெலக்கல் வார்கே’ மகளிருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்றார்

 

  • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி 41 போட்டிகளில் 11 சதம் மற்றும் 9 நாடுகளில் செஞ்சூரி அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்

 

  • கொச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட 43 ரஷியா வீரர்களில், 28 பேர் மீதான தடையை விளையாட்டுக்கான நீதிமன்றம் நீக்கியுள்ளது

 

  • 2018-2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்துக்கு மத்திய அரசு ரூ.2,196.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

  • உடலில் காதின் வெளிப்புற பகுதி வளர்ச்சி அடையாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள குருத்தெலும்பு செல்களில் இருந்து புதிய காதுகள் உருவாக்கி உயிரியல் விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்

 

  • உணவகங்களில் துரித உணவாக இருக்கும் ‘சாண்ட்விச்’, புவி வெப்பமயமாதலில் கணிசமான பங்கு வகிப்பதாக மான்செஸ்டர் பல்கலைக்கழக(பிரிட்டன்) விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்

 

  • ஆஸ்திரேலிய நிறுவனம், சிறிய தோட்டத்தை நடவு முதல் அறுவடை செய்து பராமரிக்கக் கூடிய ஒரு ரோபோவைகார்டன் ஸ்பேஸ்’ கண்டுபிடித்துள்ளது

 

புதிய நியமனம்

 

  • தேசிய பாதுகாப்பு படை(என்.எஸ்.ஜி) இயக்குனர் ஜெனரலாக ‘சுதீப் லக்தாகியா’ பொறுப்பேற்றார்

 

  • தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக ‘எட்வின்ஜோ’ நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றம் அனைத்திற்கும் பான் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

 

  • பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வசூலிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

 

  • சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் ஆன்லைன் மூலம் பலசரக்கு வியாபாரத்தில் அலிபாபா நிறுவனம் ஈடுபட்டுள்ளது

 

  • ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து ஒரே நிறுவனமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

  • உலகிலேயே முதலாவதாக 10GB Ram கொண்ட ஸ்மார்ட் போனை விவோ நிறுவனம் தயாரித்து வருகிறது

 

  • வருமான வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது

 

English Current Affairs

 

National News

  • Finance Minister Arun Jaitley delivered the current government’s fifth and last full financial budget (Budget 2018 for the fiscal year 2018-19) amid subdued economic growth, challenging fiscal situation and farm distress. 

Here are the key highlights from the Union Budget 2018:

Economic Health

  • Economy firmly on course to achieve high growth of 8%
  • GDP growth at 6.3% in the second quarter of 2017-18 signals turnaround of the economy
  • Growth in the second half likely to remain between 7.2% to 7.5%  

Agriculture and Rural Economy

  • MSP for all unannounced Kharif crops increased to 150%
  • Institutional credit for agri-sector increased to Rs.10 lakh crore in 2017-18
  • Fisheries, aquaculture and animal husbandry corpus at Rs.10,000 crore
  • New scheme Operation Greens with an outlay of Rs 500 Crore
  • Govt to develop and upgrade existing 22,000 rural haats
  • Agri-Market Infrastructure Fund with a corpus of Rs.2000 crore
  • Allocation for Ministry of Food Processing doubled to Rs.1400 crore
  • Loans to Self Help Groups (SHG) of women to increase to Rs.75,000 crore by March 2019.
  • Increased allocation of National Rural Livelihood Mission to Rs 5750 crore
  • Under Ujjwala Scheme distribution of free LPG connections will be given to 8 crore poor women
  • Housing for All by 2022 – more than one crore houses to be built by 2019 in rural areas

Education, Health, and Social Protection

  • Estimated budgetary expenditure on health, education and social protection at Rs.1.38 lakh crore
  • Ekalavya Model Residential School to be set up for tribal children
  • Investments for research & infra in premier educational institutions at Rs.1 lakh crore in next 4 years
  • Allocation on National Social Assistance Programme at Rs. 9975 crore
  • NHPS to cover over 10 crore poor and vulnerable families (approximately 50 crore beneficiaries)
  • NHPS to provide coverage up to 5 lakh rupees per family per year for hospitalisation
  • Rs 1200 crore for the National Health Policy, 2017 – additional Rs.600 crore for TB patients
  • 24 new Government Medical Colleges and Hospitals

Medium, Small and Micro Enterprises (MSMEs) and Employment

  • Major thrust for Medium, Small and Micro Enterprises (MSMEs) – allocation at Rs. 3794 crore
  • Target of Rs.3 lakh crore for lending under MUDRA Yojana
  • 70 lakh formal jobs to be created this year
  • Govt to make 12% contribution of new employees in the EPF for all the sectors for 3 years
  • Outlay of Rs.7148 crore for the textile sector
  • Increase budgetary allocation on infrastructure for at Rs.5.97 lakh crore
  • To develop 10 prominent tourist sites into Iconic Tourism destinations
  • 35000 kms road construction in Phase-I at an estimated cost of Rs.5,35,000 crore  

Railways

  • Railways Capital Expenditure pegged at Rs.1,48,528 crore
  • 4000 kilometers of electrified railway network slated for commissioning
  • Work on Eastern and Western, dedicated freight corridors
  • Over 3600 km of track renewal targeted in current fiscal
  • Redevelopment of 600 major railway stations
  • Mumbai’s local train network to have 90 kilometers of double line tracks at Rs.11,000 crore cost
  • 150 km of additional suburban network planned for Mumbai
  • Suburban network of 160 km at for Bengaluru metropolis

Air Transport

  • To expand airport capacity more than five times to handle a billion trips a year
  • Regional connectivity – 56 un served airports and 31 un served helipads to be connected
  • To establish unified authority for regulating all financial services

Digital Economy

  • NITI Aayog to initiate a national program to direct efforts in artificial intelligence
  • Department of Science & Technology to launch Mission on Cyber-Physical Systems
  • Allocation doubled on Digital India programme to Rs 3073 crore
  • To set up 5 lakh wifi hotspots to provide net-connectivity to five crore rural citizens
  • Rs. 10000 crore for creation and augmentation of telecom infrastructure

Defence

  • Development of two defence industrial production corridors.
  • Allocation of Rs 2.95 lakh crore to defence sector.

Emoluments

  • To revise emoluments to Rs.5 lakh for the President
  • Rs 4 lakhs for the Vice President
  • Rs.3.5 lakh per month to Governor
  • Pay for Members of Parliament – law for automatic revision of emoluments every 5 years
  • 150th Birth Anniversary of Mahatma Gandhi- Rs.150 crore for commemoration programme

Fiscal Management

  • Budget Revised Estimates for Expenditure at Rs.21.57 lakh crore
  • Revised Fiscal Deficit estimates at 3.5% of GDP
  • To bring down Central Government’s Debt to GDP ratio to 40% 

 

  • Finance Minister Arun Jaitley announced two new initiatives under the Ayushman Bharat Programme in the Union Budget 2018.
    • Under the programme, Mr. Jaitley announced a new flagship National Health Protection Scheme, providing a health insurance cover of ₹5 lakh a family per annum.
    • The scheme will cover 10 crore vulnerable families, with approximately 50 crore beneficiaries.
    • Mr. Jaitley also announced the creation of health and wellness centres, which will “bring healthcare closer to home”.
    • These centres, 1.5 lakh in number, will provide free essential drugs and diagnostic services. A sum of Rs. 1200 crore had been allocated for this

 

  • . The government has proposed to set up five lakh Wi-Fi hotspots which will provide broadband access to five crore rural citizens.
    • Allocation of Rs 10,000 crore has been provided in 2018-19 for creation and augmentation of telecom infrastructure.

 

  • The Finance Minister, Arun Jaitley, while presenting the Union Budget 2018-19, said that as many as 99 cities were selected under the ambitious Smart City Mission at an outlay of Rs 2.04 lakh crore.
    • In the Smart City Mission that aims at 100 cities, 99 smart cities have been selected and will be allocated Rs 2.04 lakh crore, Jaitley informed Parliament.
    • The Ministry has so far launched 99 smart cities in two years.  

 

  • India has joined Ashgabat Agreement which envisages facilitation of transit and transportation of goods between Central Asia and the Persian Gulf to significantly boost up trade and investment. It was informed by Turkmenistan, as depository state of the Agreement that all its four founding members have consented to accession of India. February 2: World Wetland Day is observed to create awareness about the value of wetlands for humanity and the planet. This day marks the date of the adoption of the convention on Wetlands (also called as Ramsar Convention)

 

  • The Indian Council of Medical Research (ICMR) and American pharmaceutical giant Pfizer have linked MoU to establish a ‘Centre to Combat Antimicrobial Resistance in New Delhi. The Centre will help in combating the growing threat of antimicrobial resistance in india. 

Awards

  • Magadhi writer Shesh Anand Madhukar, who has been working extensively for the development of the language, was honoured with this year’s Sahitya Akademi Bhasha Samman award.
    • The second writer of Magadhi language to be given the award, Madhurkar was conferred the award, comprising a Rs 1 lakh cheque and a memento, by Sahitya Akademi President Vishwanath Prasad Tiwari.

Banking and Finance

  • Government has made the following amendments in the prevention of Money Laundering Act 2002 through Finance Act 2018 in order to enhance its effectiveness and widen its scope. Definition of “proceeds of crime” has been amended to include property equivalent held outside the country.

 

 

­