Today TNPSC Current Affairs November 13 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • வங்கக்கடலின் மத்திய வளைகுடாவின் அருகேயும், தென்கிழக்கு பகுதியிலும் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. இதற்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • உத்திரப்பிரதேச அரசு புதிதாக கட்டப்பட்டுள்ள இகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை வைத்துள்ளது. இந்த மைதானம் இப்போது ‘பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • இலவச Wi-Fi, CCTV கண்காணிப்பு, பொதுத்தகவல் காட்சியமைப்பு & நிறுத்தங்கள் அறிவிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் குடிமக்கள் தோழமைமிகு “மோ பேருந்து” சேவையை அண்மையில் ஒடிசா மாநில அரசாங்கம் புவனேசுவரில் தொடங்கி வைத்துள்ளது.
    • மாநில அரசுக்கு சொந்தமான தலைநகர நகர்ப்புற போக்குவரத்துக் கழகத்தின் ‘நகரப் பேருந்து நவீனமயமாக்கல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும், பயணிகள் தங்களின் பயணச்சீட்டை பதிவுசெய்து கொள்வதற்கும், பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கும் “Mo Bus” செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • குவைத்தில் நடந்த 8வது ஆசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் ஸ்கீட் போட்டியில், அங்கத் வீர் சிங் பஜ்வா 60 புள்ளிகளைப் பெற்று உலக சாதனையுடன் தங்கத்தை வென்றுள்ளார்.
    • உலக சாம்பியன்ஷிப்பை வெல்லும் முதல் இந்திய ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் வீரர் என்ற பெருமையையும் அங்கத் பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • உஸ்பெக் தொழிலதிபரும், விளையாட்டு நிர்வாகியுமான கபூர் ரகிமோவ், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • AIBA என்பது தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளை நடத்தும் மற்றும் உலக சாம்பியன்கள் மற்றும் துணை நிலை சாம்பியன்களை விருது வழங்கி அங்கீகரிக்கும் ஒரு விளையாட்டு அமைப்பாகும்.
    • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் லோசானில் அமைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

  • ஈரானுக்கான இந்திய தூதராக இருந்த சௌரவ் குமார், மியான்மருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரானுக்கான புதிய இந்திய தூதராக கத்தம் தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

விருதுகள்

 

  • அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஸ்லோன் நிர்வாக கல்லூரியில் நடந்த 3வது இந்தியா குளோபல் உச்சிமாநாட்டில், ஹிந்தி நடிகர் அனுபம் கேருக்கு ‘சிறப்பு விருது – Distinguished Fellow’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

புத்தகங்கள்

 

  • “The Fire Burns Blue : A History of Women’s Cricket in India” என்ற நூலை காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகிய இரண்டு விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
    • 70களின் காலங்களில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாக இருந்த டயானா எடுல்ஜி மற்றும் சாந்தா ரங்கசாமி போன்றோர் குறித்தும், தற்கால பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக விளங்கும் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும் இந்நூல் கூறுகிறது.
    • இந்நூல் நவம்பர் 30 அன்று வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Books News Image

 

 ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

  • Prime MinisterNarendra Modi dedicated first multi-modal terminal constructed on river Ganga in his Lok Sabha constituency Varanasi. He reiterated that the foundation stones for various projects have been laid to make Ganga pollution-free.
    • The Prime Minister said with the completion of the multi-modal terminal, east Uttar Pradeshhas now beenconnected to the Bay of Bengal.

 

  • The 24th Kolkata International Film Festival (KIFF)began at the Netaji Indoor Stadium, Kolkata, West Bengal. It was jointly inaugurated by West Bengal Chief Minister Mamata Banerjee, Dadasaheb Phalke awardee Soumitra Chatterjeeand veteran actor Amitabh Bachchan.

 

  • Deep Depression over Southeast and adjoining Central Bay of Bengal intensified into aCyclonic storm ‘Gaja’. The Met Department predicts that it is very likely to intensify further into a Severe Cyclonic Storm during next 24 hours.
    • The Met department advised fishermen not to venture into Andaman Sea during the next 12 hours.

 

  • Jammu and Kashmir Policearrested a female over-ground worker (OGW) carrying ammunition including grenades and live rounds. The woman was arrested during a search operation at a check-point in Lawaypora area on the outskirts of Srinagar city. A case has been registered under relevant sections of law and a probe has been initiated in the matter.

 

  • 2-day Global Cooling Innovation Summit was inaugurated by Union Science & Technology Minister,  Harsh Vardhanin New Delhi.  It is a first-of-its-kind solutions-focused event which aims to address the climate threat that comes from the growing demand from room air conditioners.
    • It also launched Global Cooling Prize— Mission Innovation challenge that will promote development of a residential cooling solution that has at least five times (5x) less climate impact than today’s standard.

 

  • Tripura’s forest and tribal welfare minister, Mevar Kumar Jamatia, inaugurated first ever “Water Handloom Hut”in the North East region at Loktak Lake in Imphal, Manipur. It is part of the 5 water handloom huts built on phumdis (floating biomass) at Loktak Lake in Bishnupur 
    • The huts will improve the socio-economic conditions of the weavers residing in the phumdis at Laktak Lake and build tourism.

 

INTERNATIONAL NEWS

  • The 33rdedition of the ASEAN Summit began in Singapore. Prime Minister of Singapore Lee Hsien Loong is the Chairman of the Summit, which will continue till 15th November along with other related summits like East Asia Summit (EAS)Regional Comprehensive Economic Summit, (RCEP) and ASEAN plus summits.
    • Prime MinisterNarendra Modi is scheduled to attend the East Asia Summit and Associated meetings of ASEAN on 14th and 15th November in Singapore.

 

  • India and Moroccosigned an agreement on Mutual Legal Assistance in Criminal Matters. This MOU will strengthen bilateral cooperation, provide a broad legal framework for prevention, investigation and prosecution of crimes. It will also help in tracing, restraint and confiscation of funds meant to finance terrorist acts.
    • This was a part of the minister’s resolve to jointly counter the threats posed by organized crime and terrorism.

 

  • The Third Edition Of The FinTech Festival Kicks Off In Singapore Alongside The ASEAN Summit. It Will Begin With The Three-Day Fintech Conference. Prime Minister of India, Narendra Modi, and Christine Lagarde, Managing Director of the International Monetary Fund, will address the audience on the third day of the FinTech Conference.

 

APPOINTMENT

  • Former IAS officer Ashok Kumar Gupta has been appointed as the chairperson of the Competition Commission of India. It was approved by the Appointments Committee of the Cabinet (ACC).
    • The appointment would be till October 25, 2022. Gupta would replace acting chairperson Sudhir Mital.

 

SCIENCE & TECHNOLOGY

  • Spiking Neural Network Architecture (SpiNNaker)machine, the world’s largest supercomputer designed to work like the human brain has been switched on for the first time. It has a million-processor-core. It can complete over 200 million actions per second. Each of its chips have 100 million transistors.
    • It follows the massively parallel communication architecture of the brain to send information simultaneously to thousands of destinations.

 

  • Indian Institute of Technology-Madras(IIT-M) has developed a portable solar-powered cold storage device for storing vegetables, fruits, etc.  It has storage facility with temperature in the range of 4 to 10 degree Celsius.
    • The project was funded by Department of Science and Technology (Ministry of Science and Technology) and IIT-M.

 

AWARDS

  • Indian mountaineer Satyarup Siddhantabecame the first Indian to climb Mt Giluwe – the second highest mountain in Papua New Guinea. He summited an elevation of 4,367 metres which will be followed by Mt Wilhelm – the highest mountain of Papua New Guinea.

 

  • Young writer-critic Dr Debabhuson Borahwas announced as the winner of the prestigious Munin Barkotoki Literary Award 2018 in  He was honoured for his contribution for his book on literary criticism titled ‘Nirbochon’.
    • The award was announced by the Munin Barkotoki Memorial Trust which aims to encourage writers in Assamese.

 

  • Five-time world champion Lewis Hamiltonwon Brazilian Grand Prix in Brazil. This is Lewis Hamilton’s 10th victory of 2018 and 72nd victory of his career. Mercedes won the constructors championshipfor the 5th consecutive season.

 

BOOKS & AUTHORS

  • The just-released autobiographyof one of the most celebrated authors of our times, Shashi Deshpande, provides a deep and personal account that elaborates on the shaping of a writers sensibility.
    • Titled “Listen To Me”, it is published by Context, an imprint ofWestland publications, and is billed as “an examination of the life and times in which Shashi Deshpande wrote her finest works.

 

IMPORTANT DAYS

  • Army Chief General Bipin Rawatannounced that Indian Army has dedicated the Year 2018 to the welfare of Disabled Soldiers who have been disabled in the line of duty, when serving for India.
    • This announcement was made at an event conducted by Indian Army to observe 2018as the Year of  the Disabled Soldier, at Mammon Cantt in Pathankot, Punjab.