Legal Services Authorities Act

Legal Services Authorities Act

Legal Services Authorities Act

Legal Services Authorities Act, 1987

சட்ட சேவைகள் ஆணையம் சட்டம் 1987

Under the LSA Act, National Legal Services Authority of India (NALSA) was formed on December 1995. இச்சட்டத்தின் கீழ் தேசிய சட்டசேவைகள் ஆணையம் டிசம்பர் 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Its purpose is
(i) to provide free legal services to eligible weaker sections candidates.
(ii) to organize Lok Adalats for speedy resolution of cases.
இச்சட்டத்தின் நோக்கம்
(i) நலிவடைந்த பிரிவினர்க்கு இலவச சட்ட உதவிகள் வழங்கிடுதல்
(ii) விரைந்து தீர்வுகான லோக் அதாலத் அமைத்தல்
The Prime objective of NALSA is speedy disposal of cases and reducing the burden of Judiciary. நால்சா- வின் முக்கிய குறிக்கோளானது-வழக்குகளை விரைந்து முடித்தல் மற்றும் நீதித்துறையின் சுமையை குறைத்தல் ஆகும்.
The Chief Justice of India is patron-in-Chief of NALSA while second senior most Judge of Supreme Court is the Executive Chairman. இந்திய தலைமை நீதிபதி இவ்வமைப்பின் தலைவர் ஆவார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி இதன் செயல் தலைவராவார்.
There is a provision for similar mechanism at State and District level also headed by Chief Justice of High courts and Chief Judge of District Courts. இது போன்றதொரு அமைப்புமுறை மாநிலம் மற்றும் மாவட்டங்களிலும் உள்ளது. அதன் தலைவர்கள் முறையே. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாவட்ட தலைமை நீதிபதி ஆவர்.
Lok Adalat
The decision made by Lok Adalat is deemed to be a decree of Civil Court and is final and binding on all parties and no appeal against such an award lies before any Court of law.
லோக் அதலாத்
லோக் அதாலத்தின் முடிவானது சிவில் நீதிமன்றத்திற்கு நிகரானது. இத்தீர்ப்பே இறுதியாகும். அனைத்து தரபப்பினரையும் கட்டுப்படுத்தும். மேலும் இத்தீர்ப்பிற்கு மேல் முறையீடு கிடையாது.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here