Hijacking Act

Hijacking Act

Hijacking Act

Anti – Hijacking Act, 2016

விமான கடத்தலுக்கு எதிரான சட்டம், 2016

Anti-Hijacking Act 2016 came into force replacing the 1982 law. 1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு பதிலாக இச்சட்டம் 2016-ல் இயற்றப்பட்டது.
The new law conforms to the Beijing protocol, 2010 of the International Civil Aviation Organisation (ICAO) provides for stringent measures. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் பெய்சிங் ஒப்பந்தத்தின் (2010) படி இச்சட்டம் கடுமையான நடவடிக்கைகளுடன் உருவாக்கப்பட்டது.
Ensures to deal with civilian aircraft being used as a Weapon of Mass Destruction (WMD) by terrorist. மக்கள் பயணிக்கும் விமானத்தை கடத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அழிவை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது.
Amendments திருத்தங்கள்
The law empowers concerned security forces to immobilize an aircraft or prevent its take off. இச்சட்டமானது அவ்வாறு கடத்தப்பட்ட விமானத்தை தரையிரக்க/தடுக்க பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
The definition of Hijacking has been expanded to include:
(i) attempt and abetment of hijacking
(ii) making a credible threat to commit hijacking
(iii) organizing or directing others to commit hijacking.
விமானக்கடத்தல் பற்றி வரையறை செய்யப்பட்டுள்ளது.
(i) கடத்த முயற்சித்தல்
(ii) கடத்துவதாக அச்சுறுத்துதல்
(iii) பிறரை கூட்டுசேர்த்தல் மற்றும் கடத்துவதற்கு தூண்டுதல்.
The Indian Air Force scramble its fighters to intercept a hijacked aircraft. இச்சட்டத்தின் படி இந்திய விமானப்படை தனது வீரர்கள் கடத்தப்பட்ட விமானத்திற்குள் செல்ல போராடுகிறது.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here