Biological Diversity Act

Biological Diversity Act

Biological Diversity Act

Biological Diversity Act, 2002

உயிரியல் பன்முகச்சட்டம், 2002

The Act was enacted to meet India’s International Obligations under the Convention on Biological Diversity. இந்திய நாடு சர்வதேச கடப்பாட்டை பூர்த்தி செய்யும் வண்ணம் இச்சட்டம் இயற்றப்பட்டது. அக்கடப்பாடு உயிரியல் பல்லுயிர்பெருக்க ஒப்பந்தம் ஆகும்.
It has introduced two new concepts into the legal and governing biodiversity in India – ‘access’ and ‘benefit sharing’ இச்சட்டம் இரண்டு அணுகுமுறையை உள்ளடக்கியது. இந்தியாவின் பல்லுயிர்பெருக்கம் சட்டமுறையிலான, ஆட்சிமுறையில் அணுகுதல் மற்றும் பயன்கள் பங்கீடு.
Objectives
1. To Conserve the Biological Diversity
2. Sustainable use of the components of biodiversity
3. Fair and equitable sharing of benefits arising out of the use of Biological Diversity
நோக்கம்
1. பல்லுயிர் பெருக்கத்தினை பாதுகாத்தல்.
2. பல்லுயிர் தன்மையை நீண்டகாலம் பயன்படுத்துதல்.
3. உயிரியல் பன்முகத்தின் பங்கீட்டை சரிசமமாக பயன்படுத்துதல்.
The National Bio diversity Authority (NBA) was established by the Union Government to implement India’s Biological Diversity Act, 2002. Its headquarters in Chennai, Tamil Nadu. இச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் நோக்கத்தோடு 2002 ஆம் ஆண்டு மத்திய அரசால் தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
Features சிறப்பியல்புகள்
1. Prohibition on transfer of Indian Genetic Material outside the country without specific approval of the Indian Government. 1. இந்திய மரபணு பொருட்களை வெளிநாட்டிற்கு, அரசின் அனுமதியின்றி கொடுப்பதற்கு தடை.
2. Regulation of collection and use of bio diversity by Indian national while exempting local communities from such restrictions. 2. உயிரியல் பன்முகத்தை பயன்படுத்துவதற்கு இந்தியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையிலிருந்து உள்ளுர் மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3. Regulation of the use of the Genetically Modified Organisms (GMO) 3. மரபணு மாற்றப்பட்ட பொருட்களை பயன்படுத்த ஒழுங்குமுறை விதிக்கப்பட்டுள்ளது.
4. Setting up of National State and local Bio diversity funds to be used to support conservation and benefit sharing. 4. தேசிய, மாநில, உள்ளுர் பன்முக பல்லுயிர்பெருக்க நிதி உருவாக்கப்பட்டு, பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here