Today TNPSC Current Affairs September 29 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 29

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்  

 

 • தமிழக அரசானது நவம்பர் 1 முதல் தனது கருவூல நடவடிக்கைகளை முற்றிலுமாக ஆன்லைனில் கையாள முடிவு செய்துள்ளது.
  •  காகிதமற்ற பரிவர்த்தனைக்கு மாறுவதற்காக, தமிழக மாநிலமானது ஒருங்கிணைந்த நதி மற்றும் மனித வள மேலாண்மை (Integrated Financial and Human Resource Management System) என்னும் அமைப்பை செயல்படுத்த உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

 • அசாம் மாநில அரசானது, தனது மாநில தூதராக இளம் ஓட்டப் பந்தய வீராங்கனையான ஹிமா தாஸ்-யை நியமித்துள்ளது.
 • குறிப்பு:
  • ஹிமாதாஸ் உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார், மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 400மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • ஒரிஷா மாநிலத்தில் புதியதாக கட்டப்பட்ட “ஜார்சுகுடா” விமான நிலையத்தின் பெயரை சுதந்திர போராட்ட வீரரான வீர் சுரேந்திரசாய்-ன் பெயரிடுவதற்கான தீர்மானம் ஒரிஷா சட்டசபையால் நிறைவேற்றப்பட்டுள்ளது
 • குறிப்பு:
  • இதற்கு முன் ஒரிஷா புவனேஸ்வர் சர்வதேச விமான நிலையத்திற்கு “பிஜீபட்நாயக்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிக்கும் அமைப்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் விளங்கி வருகிறது. இந்த அமைப்பை கலைந்து விட்டு அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் பரவலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலை நிர்வகிக்க தகுதி வாய்ந்த நபர்களை கொண்ட குழுவினை அமைக்க வழிவகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றினை மத்திய அரசு இயற்றியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளில் முதலீடு செய்வதை அடிப்படையாகத் கொண்டு, “தி வான்சட்” என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட மனித மூலதன மதிப்பீடு பட்டியலில் இந்தியாவானது உலகின் 158-வது இடத்தில் உள்ளது.
  • இப்பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், அமெரிக்கா 27-ம் இடத்திலும், சீனா 44-வது இடத்திலும் உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • சீனா நாட்டுக்கான இந்திய தலைமை தூதரான “கவுதம் பாம்பாவாலே-வின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், சீனா நாட்டுக்கான புதிய தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • குறிப்பு
  • தற்போது “விக்ரம் மிஸ்திரி” மியான்மர் நாட்டுக்கான இந்தியாவின் தலைமை தூதராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடைபெற்று வரும் 58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100மீ தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்ட ஐப்பான் வீராங்கனை சி. மோரா வெள்ளிப்பதக்கத்தையும், தமிழக வீராங்கனை ஆர்.நித்யா வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

 அறிவியல் & தொழில் நுட்பம்

 • நாசாவின் வெளிக்கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட செயற்கைக் கோளான TESS –(Transiting Exoplanet Survey Satellite), பூமியைப் போன்று இரண்டு வெளிக் கோள்களான “சூப்பர் எர்த்” மற்றும் “ஹாட் எர்த்” ஆகியவற்றை கண்டறிந்துள்ளது.
  • “சூப்பர் எர்த்” கோளானது பை மென்சே சி (Pi Mensae C) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 60 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இக்கோள் சூரியனைச் சுற்றும் காலம் 63 நாட்கள் ஆகும்
  • “ஹாட் எர்த்” கோளானது LHS 3844 b எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது சூரியனைக் சுற்றும் காலம் ஒரு மணி நேரமாகும்.
 • குறிப்பு:
  • TESS ஆனது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களை கண்டறிவதற்காக ஏப்ரல் 2018-ல் ஏவப்பட்டது. இதுவே TESS–ன் முதல் கண்டுபிடிப்பாகும்

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

 • உலக ரேபிஸ் தினம் செப்டம்பர் – 28. ரேபிஸ் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் – 28-ல் உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • ரேபிஸ் வைரஸ்க்கு, 1885-ல் முதன் முதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார். இவரைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவு தினம், உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • 2030-ம் ஆண்டிற்குள் ரேபிஸ் வைரசால் உயிரிழப்பே இருக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • PM Modi inaugurated an Army exhibition named ‘Parakram Parv’ in Jodhpur, Rajasthan. This was done to mark the second surgical strike anniversary when the Indian Army went across the Line of Control (LoC) and destroyed terrorist launch pads of Pakistan.
  • He also laid the wreath at Konark War Memorial and was honoured with ‘guard of honour’.

 

 • Information Technology Minister Ravi Shankar Prasad launched Centre of Excellence for Data Analytics (CEDA) in New Delhi. This Centre of Excellence was set up by National Informatics Centre (NIC) and National Informatics Centre Services Incorporated (NICSI) NIC also will play an important part in the establishment of judicial data collection.
  • The minister also launched an app named Digi VAARTA (Vehicle to Accelerate Access and Reach to Transformational Action) for this purpose. The interactive inclusion thourgh Digi VAARTA would be available in two channels and two languages (Hindi and English and a toll free number: 14444.

 

 • CEO NITI Aayog, Amitabh Kant and United Nations Resident Coordinator in India, Yuri Afanasiev, will sign the Government of India-United Nations Sustainable Development Framework (UNSDF) for 2018-2022.
  • The signing ceremony would be presided over by Vice Chairperson, NITI Aayog, Dr. Rajiv Kumar, Members of NITI Aayog and will be attended by the heads of UN agencies in India.

 

 • The Ministry of New and Renewable Energy is organising the First Assembly of International Solar Alliance (ISA); the 2nd Indian Ocean Rim Association (IORA) Renewable Energy Ministerial Meeting and the 2nd Global Renewable Energy Investment Meeting and Expo, (REINVEST- 2018) from 2nd to 5th October 2018 in New Delhi.
  • The three events will be inaugurated in a common function by Prime Minister Shri Narendra Modi, in the presence of Mr Antonio Guterres, Secretary General, United Nations on 2nd October 2018 in Vigyan Bhavan, New Delhi.

 

 • Union KJ Alphons presented the National Tourism Awards 2016-17 and launched the ‘Incredible India’ mobile app and the “Incredible India Tourist Facilitators Certification” programme on the occasion of World Tourism Day.
  • He said India will be the host country for official World Tourism Day celebrations for the UNWTO, in 2019.

 

 • In a first-of-its-scale heritage mapping and digitisation project, Google and Ministry of Railways launched a project that aims to preserve the cultural heritage of the Indian Railways. The two-year digitisation project “The Railways-Lifeline of a Nation” is a comprehensive digital document viewable on Google’s Arts and Culture website. It was launched at the National Rail Museum in New Delhi.
  • The project is divided into “Journeys”, “People”, “Heritage” and “Engineering” sections, each containing visual and textual narratives that rail enthusiasts can access for free.

 

INTERNATIONAL NEWS

 

 • In Nepal, the famous Indra Jatra festival is being celebrated in Kathmandu with gaiety and religious fervor. The eight day long annual festival is observed to worship Indra, the lord of rain and good harvest.

 

 • India’s rank improved by a couple of notches, but it was still placed 96th among 162 countries in this year’s report on Economic Freedom in the World. Hong Kong and Singapore again topped the index, continuing their streak as the first and the second country, respectively.

 

 • The UAE will host the Interfaith Alliance Forum in Abu Dhabi on 19th and 20th November. The Interfaith Alliance Forum coincides with World Children’s Day, celebrated on 20th November, highlighting the importance of unifying views among religions and cultures to ensure the protection of children.

 

 • The first ever United Nations High-Level Meeting (UN HLM) on tuberculosis was held in New York. It aims to accelerate efforts in ending TB and reach all affected people with prevention and care. J P Nadda, Union Minister of Health and Family Welfare addressed the Meet.
  • The theme of the meeting is “United to end tuberculosis: an urgent global response to a global epidemic”. India has allocated US$ 430 million for implementation of the Plan in the current year, which is an increase of 54% over last year.

 

ECONOMY

 

 • The board of directors of the Asian Development Bank (ADB) has approved financing of up to $500 million for a multi-tranche financing facility (MFF) that will develop climate-resilient water supply, sewerage, and drainage infrastructure in at least 10 cities in Tamil Nadu.
  • The country’s first solar-powered sewage treatment plant on a pilot basis will also be part of the programme. With almost half of the state population living in cities, Tamil Nadu is the most urbanised of India’s large states

 

 • Asian Development Bank (ADB) approved a $150 million loan to establish the first multi-skills park in Madhya Pradesh to boost employment in the state. The facilities will help enhance Madhya Pradesh’s technical and vocational education and training (TVET)

 

SPORTS

 

 • Railways athlete Sharmila Kumari produced the first upset in the 58th National Open athletics championships by pipping national record holder Annu Rani to the gold medal in the women’s javelin throw.
  • 58th National Open athletics championships Venue: Kalinga Stadium, Bhubaneshwar.

 

APPOINTMENTS

 

 • The government appointed Rajni Kant Mishra as the Director-General of Border Security Force (BSF). Rajni Kant Mishra replaces K.K. Sharma. K.K. Sharma is superannuating on 30th September 2018.

 

 • Tribes India and TRIFED under the Ministry of Tribal Affairs launched “Punch Tantra Collection and Mary Kom as Brand Ambassador of Tribes India”.
  • Shri Jual Oram, Union Minister for Tribal Affairs introduced the Indian Sporting Legend and the World Boxing Champion Ms. Mary Kom as the Brand Ambassador of “Tribes India” and launched the “Punch Tantra” Diwali collection.

 

AWARDS

 

 • The Maharashtra government‘s prestigious ‘Lata Mangeshkar Award’ for 2018 will be conferred on Vijay Patil, of the music director duo Raam-Laxman. The annual award is declared on the birthday of the legendary singer, Bharat Ratna Lata Mangeshkar.

 

IMPORTANT DAYS

 

 • World Rabies Day – Sept 28
  • World Rabies Day is celebrated annually to raise awareness about rabies prevention and to highlight progress in defeating this horrifying disease.
  • 28 September also marks the anniversary of Louis Pasteur’s death, the French chemist and microbiologist, who developed the first rabies vaccine.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube