Today TNPSC Current Affairs September 27 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image

We Shine Daily News

செப்டம்பர் 27

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்  

 

  • தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு அவற்றின் குடிநீர் விநியோகம், கழிவு நீரகற்றல், வடிகால் வசதி ஆகிய கட்டுமானங்களுக்காக 500 மில்லியன் டாலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 நகரங்கள் பயன்பெறும்.
  • குறிப்பு
    • ஆசியன் வளர்ச்சி வங்கியானது, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைநகராகக் கொண்டு, 19 டிசம்பர் 1966-ல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

  • ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் அமைந்துள்ள இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து எஸ்.யு-30 (SU-30) ரக போர் விமானத்தின் மூலம் ‘அஸ்திரா’ Astra என்னும் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
    • வானில் இருந்து பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  • சிறையில் கைதிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்கள், சிறைகளில் கைதிகளின் அதிக எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் அதிகார துஷ் பிரயோகங்கள் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வர சிறைத்துறை சீரமைப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
    • மூன்றுபேர் கொண்ட இக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி ‘அமிடாவா ராய்’ Amitava Roy நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவான சிறைச்சாலைகளை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  •  அரசாங்கத்தின் கொள்முதல்களில் அதிக வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதையும், காகிதமற்ற மற்றும் பணவரித்தனைகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்ட அரசு மின்னணு சந்தையினை (GeM – Govt – e – Market) அருணாச்சலப் பிரதேச அரசானது, இட்டா நகரில் தொடங்கியுள்ளது.
    • இதன் மூலம் ஆந்திர பிரதேசம், அசாம், குஜராத், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை அடுத்து GeM உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்ட 6வது மாநிலமாக அருணாச்சல பிரதேசம் ஆகியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

  •  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அமைச்சகம் (Ministry of Earth Science) இணைந்து நடத்தும், இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் நான்காவது பதிப்பு (4th IISF – 2018 – 4th India International Science Festival) உத்திரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
  • குறிப்பு
    • மூன்றாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா – 2017, ((3rd IISF – 2017)), சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர், டாக்டர்.ஹர்ஷ் வர்தன் காற்று மாசு கட்டுப்பாட்டு WAYU’ (Wind Augmentatiation Purifying Unit) சாதனத்தை டெல்லியில் தொடங்கியுள்ளார்.
    • இந்த சாதனமானது 500 ச.மீ. பரப்பளவில் காற்றை சுத்திகரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

  • நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிதிச் சேவை மையம் எங்கு உள்ளது என்பதை சாமானிய மக்களும் தொடுபுள்ளி (GPS) மூலம் அறிந்து கொள்ள உதவுவதற்காக ‘ஜன்தன் தர்ஷக்’ Jan Dhan Darshak என்னும் செல்பேசி செயலியை மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறையும், தேசிய தகவல் மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்காற்றியவர்களுக்கு, சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா. ஆண்டுதோறும், ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ (உலகை வென்றவர்கள்) என்ற விருதை வழங்கி வருகிறது.
    • அதன்படி 2018ம் ஆண்டிற்கான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ (Champions of the Earth Award) விருது, இந்தியப் பிரதமர் ‘நரேந்திர மோடி’ மற்றும் பிரான்ஸ் அதிபர் ‘மேக்ரான்’ ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
    • இயற்கை வளங்களைக் காக்க சூரிய சக்தியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டுமென சர்வதேச சோலார் கூட்டமைப்பு (ISA – International Solar Alliance) என்ற அமைப்பை பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் பங்களிப்புடன் தொடங்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு
    • இயற்கை வளங்களைப் பயன்படுத்தாமல், சூரியசக்தி, காற்றாலை சக்தி, உள்ளிட்ட ஆற்றல் வளங்களைப் பயன்படுத்தும் ‘கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கும்’ ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ – விருது வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

  • ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தால் (UNHCR – United Nations High Commissioner for Refugee Award – 2018) வழங்கப்படும் நான்சென் அகதிகள் விருது (Nansen Refugee Award – 2018), தெற்கு சூடானை சேர்ந்த மருத்துவர் Dr. . இவான் அடர் அதிகா’ Evan Atar Adaha என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு
    • UNHCR – அமைப்பானது 14, டிசம்பர் 1950 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது.
      இதன் தற்போதைய தலைவராக – பிலிப்போ கிராண்டி Filippo Grandi என்பவர் உள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

  • TheUnion Cabinet approved a new telecom policy, National Digital Communications Policy 2018, designed to provide ‘broadband to all’, Union Communications Minister Manoj Sinha The policy, aimed at providing universal availability of 50 megabits per second (Mbps) and attracting investments worth $100 billion.
    • Further, the policy aims at providing 1 Gbps (gigabits per second) connectivity to all ‘Gram Panchayats’ by 2020 and 10 Gbps by 2022.

 

  • To encourage practice of ayurveda, India has set up an Ayush Information Cellat its embassy premises in Romania to create awareness about the traditional Indian system of medicine. The cell would organise lectures, consultations, conduct seminars and training courses among the public in Romania.

 

  • Odisha Chief Minister Naveen Patnaikunveiled the theme of Odisha Conclave 2018. The flagship biennial business event of the Government of Odisha will be themed on ‘I am Odisha’. The event celebrates the success of the state and the people in creating a vibrant ecosystem for business.

 

  • Astra, the indigenously developed Beyond Visual Range Air-to-Air Missile (BVRAAM), was successfully test-fired by the Indian Air Force fromSu-30 aircraft from Air Force Station, Kalaikunda.
    • Hindustan Aeronautics Limitedplayed a role in modifying the aircraft for weapon integration. More than 50 public and private industries have contributed in building the ‘Astra’ weapon system.

 

  • For Financial Inclusion,  Finance Ministry launched mobile application “ Jan Dhan Darshak”. It will act as a locator app guiding common people to find financial service touch point at a given location in the country.
    • The mobile app has been developed by: Department of Financial Services(DFS), Ministry of Finance and National Informatics Centre(NIC).

 

  • Minister of State for Labour and Employment, Santosh Kumar Gangwar inaugurated the 7th National Conference on Excellence in Workplace Safety and Occupational Healthin New Delhi.  He also conferred FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) safety systems excellence awards for the industry to various units, like power generation, manufacturing, construction, Mining etc.

 

  • A five-judge Constitution Bench led by Chief Justice Dipak Misra scrapped the pre-Independence provision of adultery in the Indian Penal Code (IPC), which treats a married woman as a commodity owned by her husband.Section 497 (adultery) gives a husband the exclusive right to prosecute his wife’s lover. If found guilty, the adulterer faces five years behind bars. 

 

  • Supreme Court declared Centre’s Aadhaar schemeas constitutionally valid.  The five-judge constitution bench was headed by Chief Justice Dipak Misra. The bench stated that Aadhaar would remain mandatory for filing IT returns and allotment of Permanent Account Number (PAN).
    • But, it will not be mandatoryto link Aadhaar to bank accounts. Telecom service providers cannot look for linking it with mobile connections. Section 57 of Aadhaar Act that permits private entities to avail Aadhaar data has been struck down.

 

INTERNATIONAL NEWS

  • The famous Indra Jatra festivalcommenced in Kathmandu, Nepal. It is an eight day long annual festival is observed to worship Indra, the lord of rain and good harvest. It also marks end of monsoon and beginning of harvest season and festivity.

 

  • Indiahas become the first and only SAARC country to have a quit-line number on tobacco products. The Union Health Ministry has already made 85% pictorial health warning mandatory on both sides of packets containing cigarettes, bidis, and chewing tobacco. The quit-line number will be printed on all tobacco products manufactured after September 1, 2018.
    • India is the fourthcountry in Asia after Thailand, Malaysia and Singapore to have this government helpline for those looking at quitting tobacco.

 

  • ZSL’s (Zoological Society of London) Institute of Zoologyconferred the title of ‘world’s largest bird’ to Vorombe titan. Vorombe titan (meaning ‘big bird’ in Malagasy and Greek) is believed to have weighed up to 800 kg and was three metres
    • Elephant birds (belonging to the family Aepyornithidae) are an extinct group of colossal flightless birds that roamedMadagascar.

 

ECONOMY

  • The Asian Development Bank (ADB)announced that it will maintain its growth forecast for this year in Asia at 6 percent but warned of the fallout of the ongoing trade tensions between China and the US for the region.
    • For 2019,the ADB has cut its growth prospects slightly to 8 percent, according to the latest update of the bank’s annual Asian Development Outlook.

 

  • The Defence Acquisition Council (DAC)approved procurement of 1,000 engines for fitment in T-72 tanks of the Army. The engines are of 1,000 BHP (brake horse power) and have been built under ‘Buy and Make’ category by Ordanance Factories Board (OFB).

 

AWARDS

  • Prime Minister Narendra Modihas been awarded with the UN’s highest environmental honour, also given to five other individuals and organisations, for his leadership of the International Solar Alliance and pledge to eliminate single use plastic by 2022
    • French President Emmanuel Macronand Mr. Modi have been jointly recognised in the Policy Leadership category for their pioneering work in championing the International Solar Alliance and promoting new areas of levels of cooperation on environmental action.
    • Cochin International Airportwas given the award for its leadership in the use of sustainable energy.

 

  • Badminton player and Olympian PV Sindhuis the only sportsperson to feature in the Forbes India’s first ‘tycoons of tomorrow’ list of 22 young achievers in the fields of business, acting and sports. ‘Tycoons of tomorrow’ is not a ranking. It is a qualitative selection prepared by Forbes India team and a six-member jury.

 

IMPORTANT DAYS

  • To create public awareness on nuclear disarmament matters, educate people on the potential threat by nuclear weapons and the need for their total elimination, 26thSeptember 2018, International Day for the Total Elimination of Nuclear Weapons was observed throughout the world.
    • In 2013, United Nations General Assembly declared 26 September as International Day for the Total Elimination of Nuclear Weapons. It has been observed every year since 2014.

 

  • World Tourism Day is observed every year globally on 27th September. It is a unique opportunity to raise awareness on the potential contribution of digital technologies to sustainable tourism development. 
    • “Tourism and the Digital Transformation”is the theme of this year’s World Tourism Day (WTD). Hungary is the host country for this year’s WTD.