Today TNPSC Current Affairs September 26 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 26

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்  

 

 • தமிழ்நாடு மாநில அரசானது நீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவுவதற்காக ‘நீர் வளங்கள் பாதுகாப்பு மற்றும் நதி மீட்டமைத்தல் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளது.
  • இப்புதிய துறையானது நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான புத்தாக்க திட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த வரைவைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உதவும்.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

 • கர்நாடக அரசு முதல்முறையாக மிகுந்த சுய வேலைவாய்பிற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஐராவதம் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இது கிராமப்புற மற்றும் இடைநகர்புற இளைஞர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
  • இத்திட்டத்தின் கீழ், அரசு SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் நிதி உதவி அளிக்கும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • 2018ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவு பொதுச்சபையின் தொடக்க விழா புது டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கு அடுத்த தினத்தில், கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

 

 

 • குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் பட்டியலில், ஆந்திர பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
  ஒடிஷா மாநிலமானது 2ம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது.

  • குறிப்பு
   இந்தியாவில் சுகாதாரமான குடிநீர், கழிவ நீர் மேலாண்மை தொடர்பான AMRUT Scheme – Atal Mission For Rejuvenation and urban Transformation scheme எனும் திட்டமானது 24 ஜுன் 2015ல் தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நகரங்களுக்கிடையேயான எல்லை பணிக்குழுவின் (BWG – Boundary Working Group) ஐந்தாவது கூட்டம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.
  • எல்லைகள் ஆய்வுப் பணிகளில் அதிக தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய இருநாடுகளும் இச்சந்திப்பின் போது ஒப்புக் கொண்டுள்ளன.
 • குறிப்பு:
  • BWG (Boundary Working Group) என்பது எல்லைக்கோட்டுப் பகுதிகளின் கட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்தியா மற்றும் நேபாளம் இணைந்து உருவாக்கிய அமைப்பாகும்.
  • BWG-ன் 4வது கூட்டம் உத்திரகாண்டின் (இந்தியா) டேராடூனில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2018ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக, குரோஷிய நாட்டின் கால்பந்து வீரர் லூகா மோட்ரிச் என்பவரை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தேர்ந்தெடுத்துள்ளது.
  • சிறந்த பெண் வீராங்கனைக்கான பிபா விருது பிரேசிலை சேர்ந்த மார்டா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • லக்னோ மெட்ரோ இரயில் நிறுவனமானது, இந்தியாவிலுள்ள மெட்ரோ இரயில் நிறுவனங்களுள் விபத்துக்களை தடுப்பதற்கான சர்வதேச மேன்மைச் சமூக விருது என்ற விருதைப் பெறுகின்ற முதலாவது நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது.
  • 2018ம் ஆண்டிற்கான திட்டம் ஃ உள்கட்டமைப்பு என்ற பிரிவில் லக்னோ மெட்ரோவிற்கு, அதன் திட்டமான (வடக்கு – தெற்கு பாதை) பிரிவிற்காக விபத்துகளை தடுப்பதற்கான சர்வதேச மேன்மைச் சமூகம் வெள்ளிப் பதக்கத்தை அளித்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

 • தேசிய விளையாட்டு விருதுகள் – 2018 – தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
  • 2018ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளில் டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான ஜி.சத்யன் என்பவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
  • டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான ஏ.ஸ்ரீனிவாஸ் ராஸ் என்பவருக்கு, இந்திய விளையாட்டு பயிற்சியாளர்களை கௌரவிப்பதற்காக துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • 1918ம் ஆண்டு இந்தியப்படைகளால் இஸ்ரேலின் ஹைஃபா பகுதி விடுவிக்கப்பட்டதற்கான நூற்றாண்டு விழாவினை இந்தியா கொண்டாடி வருகிறது. ஹைஃபா யுத்தம் இஸ்ரேலிலும், ஜெய்ப்பூரிலும் நினைவு கூறப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மைசூர் ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய 3 இந்தியக் குதிரைப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய இராணுவத்தால் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 23ம் தேதி ஹைஃபா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 • குறிப்பு
  • 1918ம் ஆண்டு ஹைஃபா யுத்தத்தில் அப்போதைய பிரிட்டிஸ் இந்திய இராணுவத்தின் 15வது இம்பீரியல் குதிரைப்படையின் குதிரைப்படை தாக்குதல் நடவடிக்கை மூலம் மைசூர், ஹைதராபாத், ஜோத்பூர் ஆகிய மூன்று குதிரைப் படைகள் ஹைஃபா பகுதியை விடுதலை செய்ய உதவின என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 • India will organise ‘Gandhi March’ from the iconic Peace Palace at the Hague to Grote Kerk to launch the two-year long celebrations of the 150th birth anniversary of Mahatma Gandhi. The ‘Gandhi March’ will see participation of people of all nationalities and around 20 ambassadors of different countries.
  • Special commemorative stamps issued by the Indian postal department will also be released. A ‘Gandhi Walk’ will also be held in Amsterdam.

 

 • The Supreme Court has constituted a three-member committee headed by its former judge Justice Amitava Roy to look into the aspect of jail reforms across the country and suggest measures to deal with them. The committee will also look into the various issues concerning women prisoners.
  • A bench headed by Justice M B Lokur said the panel will look into the issues including over-crowding in prisons.

 

 • For the first time, India and China will sign an internal security cooperation agreement during the forthcoming visit of China’s Minister of Public Security, marking a new beginning in bilateral relations. The proposed pact is expected to cover areas of intelligence sharing, exchange programme, sharing of best practices, cooperation in disaster mitigation besides others.
  • Zhao Kezhi, China’s Minister of Public Security, is expected to visit India next month and hold meetings with Home Minister Rajnath Singh during which they will discuss various aspects of security cooperation between the two countries.

 

 • Department of Financial Services (DFS), Ministry of Finance and National Informatics Centre (NIC) have jointly developed a mobile app called Jan Dhan Darshak as a part of financial inclusion (FI) initiative. This app will act as a guide for the common people in locating a financial service touch point at a given location in the country.
  • While over 5 lakh FI touch points (Bank branches, ATMs, Post Offices) have been mapped on this App, approx. 35 lakh Bank Mitras would be on-boarded by 01.12.2018.

 

 • State-run Indian Oil Corp (IOC) said that a high-level committee of experts has been set up to draw a roadmap for settlement of land acquisition issues facing the proposed $44 billion Ratnagiri refinery project in Maharashtra.
  • The panel will be headed by former Maharashtra Chief Secretary M. Sukthankar.

 

INTERNATIONAL NEWS

 • Women Foreign Ministers meeting for the first summit of its kind vowed to bring a ‘women’s perspective’ to foreign policy. The two-day meeting began in
  • It brought together more than half of the world’s top women diplomats, focussed on topics such as conflict prevention, democratic growth and eliminating gender-based violence.

 

 • According to a study by Seattle-based Institute of Health Metrics and Evaluation published in The Lancet, India ranks 158th in the world for its investments in education and healthcare. According to the survey, Finland tops the list in the two key sectors.

 

 • A statue of Nelson Mandela has been unveiled at the United Nations to honour the late South African leader’s birth. The country of South Africa donated the statue in commemoration of a 100-years since Mandela’s birth.
  • This year marks the 100th anniversary of Mandela’s birth, and the U.N. is declaring 2019-2028 the “Nelson Mandela Decade of Peace”.

 

ECONOMY

 • The National Mission on Government e Marketplace (GeM), was launched by the Minister of Commerce and Industry, Suresh Prabhu, on 5th of September 2018. This was followed by the launch of the Mission in 19 States and Union Territories.
  • The Government of India decided to launch a six week long National Mission on GeM from 6th Sept. to 17th Oct 2018 in order to increase awareness, accelerate the use of GeM and to further augment the proven benefits of procurement through GeM for all government departments and organisations.

 

APPOINTMENTS

 • Air Marshal Anil Khosla will be appointed as the new Vice Chief of the Indian Air Force. Air Marshal R Nambiar, who is currently serving as the Deputy Air Chief, is all set to be designated as the Commander-in-Chief of Eastern Air command which is headquartered at Shillong.
  • The position of Commander-in-Chief of Western Air Command, on the other hand, will be handed over to Air Marshal HS Arora.

 

IMPORTANT DAYS

 • Annual Antyodaya Divas organized across the country on September 25. It is celebrated to mark the birth anniversary of Pandit Deendayal Upadhyaya. This year it was celebrated as part of fortnight Swachhata Hi Sewa movement that was launched in September 15, 2018.
  • As a part of this, work will be done on ODF and ODF activities in the villages, depending on the ODF status of the villages.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube