Today TNPSC Current Affairs September 18 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 18

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

 தமிழக நிகழ்வுகள்

 

 • பிரான்ஸ்-தமிழகம் இடையே பண்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்திலும் நடைபெறும் வகையில், அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க செயலி
  • சட்டப் பேரவைத் தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படுவதைக் கண்காணிக்க சிறப்புச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
  • சி- விஜில் C-Vigil App எனப்படும் செல்லிடப்பேசி செயலியை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்ற போது சோதனை முயற்சியாக பெங்களுரு நகரில் மட்டும் அந்தச் செயலி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • நாட்டில் புதிதாக நான்கு தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் அமைப்பதற்காக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் National Institutes of Design (NID) சட்டத்திருத்த 2014 மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • இதன் மூலம் ஆந்திராவில் அமராவதி, மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் ஸோர்ஹாட், ஹரியாணாவில் குருஷேத்ரா ஆகிய நான்கு நகரங்களில் தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் தொடங்கப்படவிருக்கின்றன.
  • அகமாபாத்தில் 1961-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தைப் போன்று புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • பேங்க ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைத்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இந்திய மற்றும் மால்டா இடையே 3 ஒப்பந்தங்கள் கையேழுத்தாகியுள்ளது.
  • கடல்சார் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை நிறுவனங்கள் மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக தனித்தனியே அந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • மத்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கருதப்படுகிறது.
  • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரது பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

 • போலந்தின் கிளிவைஸ் Gliwice நகரில் நடைபெற்ற சைலேஷியன் சர்வதேச குத்துச்சண்டை International Silesian Championship போட்டியில் மகளிர்பிரிவு 48 கிலோ எடைப்பிரிவு இறுதிச் சுற்றில் 5 முறை உலக சாம்பியன் மேரி கோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் கஸ்ஸனேயவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.- சி42 ராக்கெட் ஸ்ரீஹாரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
  • நோவா எஸ்.ஏ.ஆர். NovaSAR மற்றும் எஸ்1-4 S1-4 என்ற 889 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இஸ்ரோ சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி- சி41 ராக்கெட் மூலம் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ IRNSS-1I Navigation வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச ஒசோன் அடுக்கு பாதுகாப்பு தினமானது செப்டம்பர் 16-ம் தேதியன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு சர்வதேச ஒசோன் அடுக்கு பாதுகாப்பு தினத்தின் கருத்தானது Keep Cool and Carry on: The Montreal Protocol என்பதாகும்.
  • World Ozone Day – 16th September

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • India’s first ‘smart fence’ pilot project was inaugurated by Union Home Minister Rajnath Singh along the Indo-Pak border at the Border Security Force (BSF) frontier headquarters in Ploura, Jammu. The pliot project has been launched as a part of the Comprehensive Integrated Border Management System (CIBMS) programme of BSF.
  • The Smart fencing uses various devices for surveillance, communication and data storage. It will provide 24×7 surveillance on the border irrespective of the weather condition.

 

 • A website and a helpline number of the Ayushman Bharat — National Health Protection Mission (AB-NHPM) was launched to check the enrolment of the beneficiaries. The website is: pmjay.gov.in & the helpline is : (14555). This was launched by the National Health Agency (NHA), the apex body implementing the scheme.
  • Additionally, ‘Ayushman Mitras’ would assist patients and hospitals to to verify the eligibility and enrolment to the scheme.

 

 • India climbed one spot to 130 among 189 countries in the latest human development index released by the United Nations Development Programme. Within South Asia, India’s human development index (HDI) value is above the average of 638 for the region, with Bangladesh and Pakistan, countries with similar population size, being ranked 136 and 150 respectively.
  • Norway, Switzerland, Australia, Ireland and Germany led the ranking, while Niger, the Central African Republic, South Sudan, Chad and Burundi have the lowest scores in the HDI’s measurement of national achievements in health, education and income.

 

 • The Union Minister for Railways and Coal, Piyush Goyal inaugurated the ‘first ever’ India Tourism Mart (ITM 2018) in the presence of Union Tourism Minister, K J Alphons and the Tourism Minister of Morocco, Mr. Mohamed Sajid, in New Delhi.

 

 • A bilateral meeting on Tourism Cooperation between India and Morocco led by the Minister of Tourism, Air Transport, Handicraft and Social Economy, Kingdom of Morocco, Mohamed Sajid and the Minister of State for Tourism (IC), Government of India, J. Alphons, held in New Delhi.

 

 • This meeting was followed by signing of an agreement of cooperation between the India Tourism Development Corporation and La Societe Marocaine D’Ingenierie Touristique, also known as Moroccan Agency for Tourism development (SMIT).

 

 • The Delhi government signed an MoU with the Seoul Metropolitan Government to work closely in the fields of environment, tourism, wastewater and solid waste management, infrastructure and public health.
  • The MoU on the ‘Friendship and Cooperation Agreement’ was signed by Delhi Chief Minister Arvind Kejriwal and Seoul mayor Park Won-Soon in Seoul.

 

INTERNATIONAL NEWS

 • With a special focus on combating terror, the second edition of Nepal-China joint military exercise ‘Mt Everest Friendship Exercise’ (Sagarmatha Friendship-2018) began in southwestern Sichuan province of China. It is the second time that the Nepal Army is participating in a joint military drill with People’s Liberation Army.

 

ECONOMICS

 • The Central Board of Direct Taxes (CBDT) announced that no withholding tax will apply on interest payments made by an Indian company or a business trust to a non-resident in respect of offshore rupee-denominated bonds issued between September 17, 2018 and March 31, 2019.

 

 • Moving ahead with consolidation of public sector banks, Finance Minister Arun Jaitley announced the merger of Bank of Baroda, Vijaya Bank and Dena Bank. The merged entity or amalgamated bank would be India’s third There will be no adverse impact on employees of merged entity, the Finance Minister added.

 

AWARDS

 • All-women crew of INSV Tarini has bagged the prestigious Tenzing Norgay National Adventure award for beating the odds in water with their enduring skills and sailing across the world for eight long months.
  • The award is the highest national recognition for outstanding achievements in the field of adventure on land, sea and air. The crew was also bestowed with Nav Sena Medal on the occasion of 72nd Independence Day.

 

 • Kerala Tourism has won two prestigious gold awards of the Pacific Asia Travel Association (PATA) for its innovative marketing campaigns. The awards were presented at a glittering function in Langkawi, Malaysia during PATA Travel Mart 2018.
  • Kerala Tourism got the first gold for its ‘Yalla Kerala’ travel advertisement print media campaign in the Gulf countries.

 

SCIENCE & TECHNOLOGY

 • K Sivan, Secretary, DOS/Chairman, ISRO inaugurated an S–band Polarimetry Doppler Weather Radar at SDSC/ISRO, Sriharikota. This is the 7th Radar manufactured in the country under “Make in India” Concept. It was indigenously developed by Bharat Electronics Limited, Bangalore under Technology Transfer from ISRO.

 

 • To monitor sea traffic management, India and France inked pact for maritime surveillance through a constellation of 8-10 satellites on the Indian Ocean India and France inked pact for maritime surveillance through a constellation of 8-10 satellites on the Indian Ocean region.

 

 • The Defence Research and Development Organisation successfully tested a low-weight indigenously developed man-portable anti-tank guided missile (MPATGM) at its Ahmednagar It was the second MPATGM test as the DRDO tested the first one on September 15 in Maharashtra.

 

SPORTS

 • 32nd Ahmet Comert Boxing Tournament was held in Istanbul, Turkey. Indian women boxers won a total of 7 medals: 3 gold, 2 silver and 2 bronze. Indian women’s team finished second in the tournament.
  • India’s Bhagyabati Kachari received the most scientific boxer of the tournament

 

BOOKS

 • Kashi: Secret of the Black Temple, the final book of Vineet Bajpai’s Harappa trilogy, was launched in New Delhi.
  • The three books in the series combine mythology, history, fantasy, crime and the modern-day thriller element. The first two books are Harappa: Curse of the Blood River and Pralay: The Great Deluge.
  • The three books have been brought out by Bajpai’s publishing platform Tree Shade Books.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube