Today TNPSC Current Affairs September 17 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 17

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

 இந்திய நிகழ்வுகள்

 

 • நாட்டிலேயே முதன் முறையாக ஐம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய வேலியை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த லேசர் வேலி அமைப்போடு கண்காணிப்பு கேமராக்களும் அமைத்துள்ளது.
  • ஊடுருவல் மற்றும் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்க மத்திய அரசு முன்னெடுத்துள்ள விரிவான “ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு” என்ற நடவடிக்கையின் கீழ் இந்த லேசர் வேலி செயல்படுத்தப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் 1994–ல் இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களை வெளி நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக கூறி கேரள மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ அவரை விடுவித்தது.
  • நம்பி நாராயணன் வழக்கில் கேரள போலீசாரால் பங்கு பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத்தின் முன்னாள் “நீதிபதி டி.கே. ஜெயின் ” தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் தற்போது அமைத்துள்ளது (டி.கே. ஜெயின் குழு)

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • ஒடிஷா மாநிலத்தில் “நாவாகை” (Nuakhai) என்னும் விவசாயத் திருவிழா தொடங்கியுள்ளது
  • “ Nua” என்ற வார்த்தையின் பொருள் “புதியது” மற்றும் “Khai” என்ற வார்த்தையின் பொருள் “உணவு” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதராக இருந்த டேனியல் கார்மனின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து சட்ட கல்லூரியின் முத்த பேராசிரியரும், வங்கி துறையில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த டாக்டர் ரோன் மால்கா என்பவரை அந்நாட்டுக்கான இந்திய தூதராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை சமீபத்தில் குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து நகரங்களில் ஆறாவது இடத்தில் இந்தியத் தலைநகரான டெல்லி உள்ளது.
  • அயர்லாந்தின் டப்ளின் நகரம் முதலிடத்திலும், அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரம் 2-ம் இடத்திலும் உள்ளது.
  • இந்தியாவின் ஹைதராபாத் 14-வது இடத்திலும், சூரத் 19-வது இடத்திலும், மும்பை 23-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்ற 52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் (52nd ISSF World Championship), இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கத்துடன் மொத்தம் 27 பதக்கங்களுடன் மூன்றாம் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
  • இப்போட்டியில் சீனா 43 பதக்கங்களுடன் (20 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம்) முதலிடத்திலும் தென்கொரியா 36 பதக்கங்களுடன் (11 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) இரண்டாம் இடத்திலும் உள்ளது.

 

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • புவியின் வட, தென் துருவங்களில் உள்ள பனிப் பாளங்களின் அடர்த்தி, பனிப் பாறைகள், கடலில் உள்ள பனிக் கட்டிகள் ஆகியவை எவ்வாறு வேகமாக உருகுகின்றன என்பதை பற்றிய துல்லியமான தகவல்களை அளிப்பதற்காக, ICE Sat -2 என்னும் செயற்கைகோளை நாசா (NASA), டெல்டா 2 என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • இந்திய அமெரிக்கரான விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் அருள் சின்ணையான் (Prof Arul Chinnaiyan), அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தினால் வழங்கப்படும் “சிறந்த புலனாய்வாளர் விருது” (Outstanding Investigator Award) பெற்றுள்ளார்
  • புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

புத்தகங்கள்

 

 • சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் உள்ள அபூஐகமத் பழங்குடிகள் பற்றிய ஆங்கில புத்தகம் “Bastar Dispatches A Passage Through the wilds” என்ற பெயரில் “நரேந்திரா” என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது

 

TNPSC Current Affairs: September 2018 – New Books News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச ஐனநாயக தினம் – செப்டம்பர்15
  • ஆண்டு தோறும் சர்வதேச ஐனநாயகம் தினம் (International Day of Democracy) செப்டம்பர் 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது
  • 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஐனநாயக தினக் கருப்பொருள் “Democracy Under Strain Solution for a changing world”

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 • External Affairs Minister (EAM) Sushma Swaraj, along with Uttar Pradesh Chief Minister Yogi Adityanath inaugurated the website for the 15th Pravasi Bharatiya Divas 2019, www.pbdindia.gov.in. The online registration for participation has started for this biennial event.
  • The convention 15th PBD 2019 will be held at Varanasi, Uttar Pradesh from January 21 to 23, 2019.
 • Guests at the PBD 2019:
  • Prime Minister of Mauritius Pravind Kumar Jugnauth will be the Chief Guest.
  • Member of Parliament of Norway Himanshu Gulati will be the Special Guest.
  • Member of Parliament of New Zealand Kanwaljit Singh Bakshi will be the Guest of Honor.

 

 • For the first time in India, dog owners will have a dedicated dog park to visit. Set up in Hyderabad, the park is spread across an area of 1.3 acres. The park houses dog training equipment, play equipment, splash pool, fountain, areas for exercise, amphitheatre, lawns, separate kennels for small and big dogs and a dedicated dog clinic.

 

 • In an attempt to combat human trafficking, the West Bengal government has rolled out a scheme, Swayangsiddha, in different districts of the State. Swayangsiddha, which means self-reliance, will be executed by the West Bengal Police.
  • The scheme aims to empower young boys and girls to make informed choices so that they are less vulnerable to trafficking and child marriage. As the per the NCRB data, West Bengal has highest recorded case of trafficking among the States.

 

 • Uttarakhand has been ranked the best among states in the country for the construction of maximum number of roads under the PMGSY during 2017-2018.
  • The state constructed a maximum of 1,839 kilometre roads under the Pradhan Mantri Gram Sadak Yojana against a target of 1,500 km set for the year 2017-18.

 

 • Jammu and Kashmir Governor Satya Pal Malik has declared the state open defecation free (ODF) and congratulated the state administration for this achievement. He said, due to sustained efforts of all the stakeholders, Jammu and Kashmir has achieved 100 per cent toilet coverage and has become ODF one year in advance.
  • Governor also launched the Swachhta Hi Seva – a fortnight-long cleanliness campaign for public awareness and involvement of community in Srinagar.

 

 • The Defence Research and Development Organisation (DRDO) successfully tested a low-weight indigenously developed man-portable anti-tank guided missile (MPATGM) at its Ahmednagar range.

 

 • The app Siddhi, was unveiled by a Mumbai-based start-up earlier this year is bringing farmers and dealers of agricultural equipment under one roof. It was launched on July 1 by DestaGlobal. It is an agritech e-commerce company, which has been working with farmers in the State since 2011.

 

 • Indigenously developed weapon system Man Portable Anti-Tank Guided Missile (MPATGM), was successfully flight tested for the second time from the Ahmednagar range, Maharashtra. All the mission objectives have been met. The two missions have been successfully flight tested for different ranges including the maximum range capability.

 

INTERNATIONAL NEWS

 • Jaipur Literature Festival (JLF) was held in Houston, Texas, United States. Jaipur Literature Festival which is conducted since 2006, is held in Jaipur every year. This is the first time it is held in Houston.
  • Congress leader and writer Shashi Tharoor and Indian ambassador to the US, Navtej Sarna, took part in the festival.

 

 • According to the ‘Credit Suisse Family 1000 in 2018’ study, published by Credit Suisse Research Institute (CSRI), India ranked third globally in terms of number of family-owned companies.
  • India has a total of 111 companies and $839 billion total market capitalization. India follows China (159 companies) and the US (121 companies).

 

 • Moutaz Mousa Abdallah has become Sudan’s new Prime Minister. A 21-member cabinet was sworn in at the presidential palace in Khartoum. Mousa Abdallah is also holding the finance portfolio in a bid to revive the country’s ailing economy.

 

SPORTS

 • M C Mary Kom lived up to her favourites tag to clinch gold in the 13th International Silesian Women’s Boxing Championships in Gliwice, Poland.
  • Mary Kom (48kg) prevailed 5-0 against Kazakhstan’s Aigerim Kassanayeva in the final of the boxing event to win her third gold medal this year.

 

 • Simranjit Kaur (64kg), Monika (48kg) and Bhagyabati Kachari (81kg) claimed gold medals as Indian boxers notched up an impressive seven podium finishes at the Ahmet Comert Tournament in Istanbul, Turkey.

 

 • Lewis Hamilton won the Singapore Grand Prix with a strong run from pole position to increase his world championship lead over Ferrari’s Sebastian Vettel. It is Hamilton’s fourth win at the Singapore Grand Prix, equaling Vettel as the most successful driver at the race and the 69th of his career.

 

BOOKS & AUTHORS

 • The book “Kashi: Secret of the Black Temple” written by Vineet Bajpai was launched in New Delhi. The book was launched by BJP national spokesperson Gaurav Bhatia and former Chief Election Commissioner of India Navin Chawla.
  • This is the 3rd book of Vineet Bajpai’s Harappa trilogy. The first two books are: “Harappa: Curse of the Blood River” and “Pralay: The Great Deluge”.

 

IMPORTANT DAYS

 • 16th September 2018, International Day for the Preservation of the Ozone Layer was observed throughout the world. This day aims to create awareness on issues related to climate change and ozone depletion.
  • In 1994, United Nations General Assembly declared 16 September as the International Day for the Preservation of the Ozone Layer, which marks the date of the signing the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer in 1987.
  • Theme: for International Day for the Preservation of the Ozone Layer 2018 is ‘Keep Cool and Carry On: The Montreal Protocol’.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube