Today TNPSC Current Affairs September 16 2019

We Shine Daily News

செப்டம்பர் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது” என்பதில் முக்கிய கவனம் செலுத்தி “மாஸ்ஸிவ் ஷ்ரம்தான்” இன் மேலும் ஒரு இயக்கத்தை இந்திய ரயில்வே மேற்கொள்ளும். இது செப்டம்பர் 17, 2019 செவ்வாய்க்கிழமை செய்யப்பட உள்ளது. சமீப காலங்களில் இது அனைத்து ரயில்வே வளாகங்களிலிருந்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் தூய்மையை மேம்படுத்துவதற்காகவும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு எதிராக அதிக தாக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது உதவுகிறது.

 

 

  • தேசிய நல்லாட்சி மையம் (என்.சி.ஜி.ஜி) மற்றும் மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷன் (சி.எஸ்.சி) ஆகியவற்றுக்கு இடையேயான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடுத் திட்டத்தின் இந்தியா-மாலத்தீவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டம் 2019 செப்டம்பர் 16-28 வரை முசோரி மற்றும் டெல்லயில் நடத்தப்படவுள்ளது.
    • 32 உறுப்பினர்கள் மாலத்தீவு தூதுக்குழு முசோரியில் உள்ள என்.சி.ஜி.ஜி வளாகத்திற்கு வந்தடைந்தது.

 

 

  • ஸ்ரீ ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு மந்திரி) தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)) “மேக் இன் இந்தியா” முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.2000 கோடி மதிப்புள்ள இந்திய ஆயுதப்படை சேவைகளுக்கான கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • மேக் இன் இந்தியா பற்றிய குறிப்பு:
      • தொடங்கப்பட்டது – 25 செப்டம்பர் 2014
      • குறிக்கோள் – இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற பொருளாதாரத்தின் 25 துறைகளில் வேலை உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு செய்வது.

 

 

  • முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் தொடங்கப்பட்ட ராஜஸ்தான் புதுமை பார்வை (Rajasthan Innovation Vision (RAJIV))) பிரச்சாரத்தின் கீழ் ராஜஸ்தானின் முதல்வர் ஸ்ரீ அசோக் கெஹ்லோட், ‘ஜான் சூச்னா போர்ட்டல்’ என்ற போர்ட்டலைத் தொடங்கினார்.
    • தகவல் மற்றும் தொழில்நுட்ப (ஐ.டி) துறையால் வடிவமைக்கப்பட்ட இந்த போர்ட்டல், அரசாங்கத் துறைகள் பற்றிய தகவல்களை ஒரே மேடையில் வழங்குவது இந்தியாவில் முதன்மையானது.
    • இந்த போர்ட்டல் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை (Right to Information (RTI)) வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படும்.

 

 

  • ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா (PMJAY) திட்டத்தின் கீழ் நன்மைகளை கோருவதற்காக ஹரியானா அரசு வருமான வரம்பை ஆண்டுக்கு ரூ.1.8 லட்சமாக உயர்த்தியது.
    • இந்த திட்டத்தின் கீழ் (Ayushman Bharat – Pradhan Mantri Jan Aarogya Yojana) தகுதியான பயனாளிகள் எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். இது செப்டம்பர் 23, 2018 அன்று தொடங்கப்பட்டது. 2019 செப்டம்பர் 23ஐ ‘அயுஷ்மான் பாரத் திவாஸ்’ என்றும், செப்டம்பர் 15-30, 2019 ஐ ‘ஆயுஷ்மான் பாரத் பக்வாடா’ என்றும் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் 22-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி.
    • கடந்த 2003-இல் இருந்து 34 வயதான பங்கஜ் வெல்லும், 22-ஆவது உலக சாம்பியன் பட்டமாகும்.
    • இப்போட்டி மியான்மரின் மண்டாலே நகரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விருதுகள்

 

  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே இரயில்வே வாரியத்தின் தலைவர் ஸ்ரீ வினோத் குமார் யாதவுக்கு சிறந்த பொறியாளர் விருதை வழங்கினார். புதுடெல்லியில் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் ஏற்பாடு செய்த 52வது பொறியாளர்கள் தினத்தை குறிக்கும் சிறப்பு பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. 52வது பொறியாளர்கள் தினத்தின் கருத்துரு “மாற்றத்திற்கான பொறியியல்”.
    • Theme: “Engineering for change”

 

 

முக்கிய தினங்கள்

 

  • குருநானக் தேவ்-ன் 550வது பிறந்த நாளை (ஏப்ரல் 15, 1469) நினைவுகூறும் வகையில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) குரு நானக் தேவின் எழுத்துக்களின் தொகுப்பை உலகின் பல்வேறு முக்கிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் என்று மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் அறிவித்தது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Special Training Program for Maldivian Civil Servants under the India-Maldives MoU on Training and Capacity Building Programme between the National Centre for Good Governance (NCGG) and the Maldives Civil Service Commission (CSC)
    • It will be conducted from September 16-28, 2019 at Mussoorie and Delhi.

 

 

  • Indian Railways will undertake one more drive of “MASSIVE SHRAMDAN“ with main focus on “COLLECTION OF PLASTIC WASTE”. This is to be done on this Tuesday, the 17th September, 2019. In the recent past such drives are being undertaken by Railways.
    • This Shramadan is for Enhanced cleanliness, through collection of plastic waste from all railway premises.

 

 

  • The Chief Minister(CM) Shri Ashok Gehlot, of the govt of Rajasthan has launched a portal called ‘Jan Soochna Portal‘ under the Rajasthan Innovation Vision (RAJIV) campaign that was started to commemorate former Prime minister(PM) Rajiv Gandhi’s 75th anniversary.
    • This portal designed by the information and technology(IT) department, is a first of its kind in India to provide access to information about govt. departments in a single platform.

 

 

  • On September 13, 2019 the Defence Acquisition Council (DAC) under the ministry of defence chaired by Shri Rajnath Singh(defence minister) has approved proposals for procurement, for the India armed forces Services, worth Rs 2000 crore as part of the “Make in India” initiative.

 

 

  • The Government of Haryana raised the income limit to Rs 1.8 lakh per annum (p.a) in order to claim the benefits under Ayushman Bharat- Pradhan Mantri Jan Aarogya Yojana (PMJAY) scheme.
    • Under this scheme, eligible beneficiaries can get free treatment up to Rs 5 lakh at empanelled hospitals

 

 

SPORTS

  • Pankaj Advanidefeated Nay Thway Oo to win the 150-up format at the IBSF World Billiards Championship held in Mandalay,   
    • This was his 4th straight victoryin the final of the 150-up format at the IBSF World Billiards Championship. With this win, he has increased his tally of world titles to 22.

 

 

AWARD

  • The Union Minister for Skill Development & Entrepreneurship, Dr. Mahendra Nath Pandey, awarded Shri Vinod Kumar Yadav, Chairman, Railway Board with Eminent Engineers Award.
    • The award was presented at the special event to mark the 52ndEngineers’ Day organised  by the Institution of Engineers in New Delhi today. The award was for his outstanding contributions in the field of engineering.

 

 

IMPORTANT DAYS

  • Ministry of Culture of the union government notified that in commemoration of the 550thbirth anniversary (April 15, 1469) of Guru Nanak Dev, United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) will translate and publish an anthology of Guru Nanak Dev’s writings in different major languages of the world.