Today TNPSC Current Affairs September 15 2019

We Shine Daily News

செப்டம்பர் 15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழக அமலாக்கத் துறை ஐ.ஜியாக எச்.எம்.ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

 

 

  • தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு.
    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • இவர் மதராஸ் மாகாணத்தின் 5வது முதல்வராகவும், தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராகவும் இருந்தார்.
    • மதராஸ் மாகாணம் என்பதை 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியா – ஸ்விட்சர்லாந்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குடியரசு தலைவர் முன்னிலையில் கையெழுத்தாகின.
    • பொருளாதாரம், தொழில் நுட்பம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது ஆகிய துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • ஸ்விட்சர்லாந்து நாட்டில் வில்லனூவ் நகரில் அமைக்கப்பட்ட காந்தியடிகளின் சிலையை ராம்நாத் கோவிந் திறந்து வைத்தார்.
    • இந்தியா – ஸ்விட்சர்லாந்து தொழில்துறை மாநாடு ஸ்விச்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற்றது.

 

 

  • பொருளாதார மந்த நிலையை போக்க ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி திட்டங்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
    • ஏற்கனவெ பொருளாதாரத்தை சரிசெய்ய, நாட்டின் பொதுத்துறை வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாக மத்திய அரசு குறைத்துள்ளது.
    • உலகப் புகழ் வாய்ந்த துபை விற்பனை கண்காட்சியைப் போலவே இந்தியாவில் 4 இடங்களில் மார்ச் மாதம் நடைபெறும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
    • தற்போது இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதமாக உள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

 

 

  • ஹரியானா விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக கபில்தேவ் நியமனம்.
    • 1983ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார்.
    • ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் நாட்டின் முதல் விளையாட்டு பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.
    • உடற்கல்வி, விளையாட்டு, அறிவியல், நவீன தொழில்நுட்பம,; விளையாட்டு ஊடகம் தொடர்பான பாடங்கள் இதில் பயிற்றுவிக்கப்படும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கிரிக்கெட் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது.
    • இந்திய அணி வீரர் அதர்வா அங்கோல்கள் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • செப்டம்பர் 14 – “ஹிந்தி தினம்”
    • கடந்த 1949ஆம் ஆண்டு அரசியல் சாசன சபையால் ஹிந்தி அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • முதன் முதலாக கடந்த 1953ஆம் ஆண்டு “ஹிந்தி தினம்” கொண்டாடப்பட்டது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU  NEWS

  • Tamil Nadu government announces Anna Medals, 130 policemen to be honoured
    • The Anna medals are given to those including from the police, fire and forensic departments in recognition of their outstanding work. The medals are awarded on the occasion of Annadurai’s birth anniversary on September 15.

 

 

  • M Jayaram I.P.S. appointed as new new Inspector Genral of Tamilnadu Enforcement Department.

 

 

NATIONAL NEWS

  • President of India Unveils Statue of Mahatma Gandhi at Villeneuve, Switzerland President Addressed India-Switzerland Business Forum
    • India-Switzerland Sign and Exchange three Agreements on Climate change,Sceince and Tech

 

 

  •   FM Sitharaman announces Rs 70,000 crore package for exports, housing sectors to boost growth Real estate external commercial borrowing guidelines to be relaxed for affordable housing.
    •  Themes for the shopping festival will be Yoga, Textile, Tourism and Leather.

 

 

  • KapilDev appointed Chancellor of Haryana Sports University
    • Sports University of Haryana will be the third sports university established by a state government.The university will conduct academic and training programmes in physical education. KapilDev, who was India’s first World Cup-winning captain, has been appointed first Chancellor of Haryana Sports University

 

 

SPORTS NEWS

  • U19 Asia Cup Final: India U-19 beat Bangladesh U-19 by five runs in a nail-biting contest in Colombo to win its seventh ACC U-19 Asia Cup
    •  This is India’s seventh triumph in the continental tournament for junior cricketers.

 

 

IMPORTANT DAYS

  •  Sep-14 – Hindi Diwas
    • After the Constituent Assembly took the decision in 1949, the RashtrabhashaPracharSamiti, Wardha on 1953 requested to observe 14 September as Hindi Day every year and broadcast the language in every region. Written in the Devanagri script, Hindi is one of the 22 scheduled languages spoken in the country