Today TNPSC Current Affairs September 14 2019

We Shine Daily News

செப்டம்பர் 14

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சர்வதேச உயிரியல் பூங்கா சங்கத்தில் வண்டலூர் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
    • பூங்கா கல்வி, விலங்கு பரிமாற்றம், அழிநிலையில் உள்ள விலங்குகளின் இனவிருத்தி செய்வதில் மற்ற இந்திய பூங்காக்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது.
    • மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் பெயர் சூட்டப்பட்டு 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதன் மொத்த பரப்பளவு 602 ஹெக்டர்கள் ஆகும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ள “ஏகலைவன்” மாதிரிப்பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
    • “ஏகலைவன் மாதிரிப்பள்ளி” என்பது, நாட்டில் 50 சதவீதம் பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகை கொண்ட மற்றும் 20 ஆயிரம் பழங்குடி இனத்தவர் வசிக்கும் ஒவ்வொரு வட்டத்திலும் செயல்பட உள்ள உறைவிட பள்ளியாகும்.
    • நாடு முழுவதும் 462 ஏகலைவன் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.
    • அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 69 பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.

 

 

  • நாடு முழுவதும் சிறிய மற்றும் பெரிய அளவிலான உணவு பூங்காக்கள் அமைக்க உலக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.
    • இத்திட்டத்திற்கு ரூ.3,000 கோடி நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
    • 15-வது இந்திய – அமெரிக்க பொருளாதார மாநாடு டில்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உணவு பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

 

  • இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளது என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
    • 2019-20 -ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொரளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.
    • இருப்பினும், சீனாவை விட உலக அளவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
    • சர்வதேச நிதியத்தின் சிறப்பு பொருளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் உள்ளார்.

 

 

பொருளாதார செய்திகள்

 

  • வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விடை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.
    • உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
    • இந்தியாவில் வெங்காய மகசூல் ஆண்டுக்கு8 கோடி டன்னாக உள்ளது.
    • இதில் சராசரியாக 15 லட்சம் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலக மல்யுத்த சாம்பியன் போட்டி கஜகஸ்தானின் நுர்-சுல்தான் நகரில் நடைபெறுகிறது.
    • இந்த போட்டி 2020 ஒலிம்பிக் போட்டி தகுதிச் சுற்றாகவும் உள்ளது.
    • இந்தியாவின் பஜ்ரங்பூனியா, வினேஷ் போகட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Arignar Anna Zoological Park at Vandalur in Chennai has been accepted as a member of the World Association of Zoos and Aquariums (WAZA).
    • In an official release, the zoo said the membership would provide a special global platform to the zoo to attract talent and expertise on wildlife from all around the world.

 

 

  • prime minister laid the foundation stones online for 462 Eklavya Model Schools across the country, of which 69 will be established in 13 of Jharkhand’s 24 districts.
    • The prime minister also laid the foundation for a new building of Jharkhand Secretariat.

 

 

  • The government has decided to import onions from ‘Pakistan, Egypt, China, Afghanistan or any other origin . Minimum Export Price (MEP) of $ 850 per tonne on onions, virtually putting brakes on the export of the produce. This is the first time that a MEP has been imposed on onions this year.

 

 

ECONOMY

  • The World Bank hasagreed to sanction Rs 3,000 crore for the Ministry of Food Processing to enable it to start  mini and mega food parks across
    • The Ministry of FoodProcessing made the remarks while addressing 15th Indo-US Economic  Summit organised by the Indo-American Chamber of Commerce- North India Council.

 

 

  • India’s economic growth is “much weaker” than expected, the IMF said on Thursday, attributing the reasons for corporate and environmental regulatory uncertainty and lingering weaknesses in some non-bank financial companies.

 

 

SPORTS

  • The World Wrestling Championships had start in Kazakhstan’s capital Nursultan on Saturday.
    • In the first day of championship; eliminations, quarterfinals and semifinals will be held in 55, 63, 72 and 82 kilogram categories of Greco-Roman style.