Today TNPSC Current Affairs September 14 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image

We Shine Daily News

செப்டம்பர் 14

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • சுகாதாரம், வேளாண்மை மற்றும் திறன்சார் போக்குவரத்து ஆகிய துறையில் ஏற்படும் சவால்களை தீர்க்கும் நோக்கில், NITI ஆயோக், இன்டெல் (Intel) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து அமைத்துள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு உருமாற்றி மாதிரி மையம் (Model International Center for Transformative Artificial Intelligence) பெங்களுரில் அமைய உள்ளது.

TNPSC Current Affairs: September 2018 – National News Image

  • போக்குவரத்து துறையின் நாட்டின் முதலாது பல்கலைக் கழகமானது வதோதராவில் செப்டம்பர் 11ல் தேசிய இரயில் போக்குவரத்து நிறுவனம் (NRTI – National Rail and Transportation Institute) தொடங்கியுள்ளது.

 

  • கடலோர காவற்படையை நவீனப்படுத்தும் நோக்கில், கடந்த 2015ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் L & Tகப்பல் கட்டுமான நிறுவனம் 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றது.
    • அதன்படி, “விஜயா” என்னும் இரண்டாவது அதிநவீன ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
  • குறிப்பு:
    • முதலாவது அதிநவீன ரோந்து கப்பல் “விக்ரம்” ஏப்ரல் மாதம் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • தற்போது நடைமுறையில் இருக்கும் இரயில்வே பிரிவின் மின் இணைப்பை புனரமைப்பது தொடர்பான 3 திட்டங்களை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டாக தொடங்கி உள்ளன.
    • வங்கதேச இரயில்வேயின் குலரா – ஷாபஸ்பூர் பிரிவின் புனரமைப்பு
    • இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு 500 மெகாவாட் திறன் கூடுதல் மின் இணைப்பு
    • அகாரா – அகர்தலா இரயில்வே இணைப்பு

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

  • புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் வட பகுதியான கரோலரை விர்ஜீனியா போன்ற பகுதியில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியுள்ளது.
    • இந்த புயலின் வேகம் மணிக்கு 225 கி.மீ. அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்;று வரும் 52வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    • மேலும் 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் இந்திய அணி (உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கியது) தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • நோவாசார் – எஸ் – செயற்கை கோள்:
    • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் அதன் வணிக கிளையுமான ஆண்டிரிக்ஸ் (Antrix) நிறுவனமும் இணைந்து இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான “நோவாசார் – எஸ் (NovaSAR-S) மற்றும் எஸ்.எஸ்.டி.எல்.எஸ் 1-4 (SSTL S 1-4) உள்ளிட்ட செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (PSLV – C42 ) மூலம் செப்படம்பர் 16 அன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  •  குறிப்பு:
    • NovaSAR-S – செயற்கைகோள், வெள்ள கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, கடல் பயன்பாடுகள் உள்ளிட்ட புவி கண்காணிப்புக்காக 430 கிலோ எடை கொண்ட நேவாசார் – எஸ் செயற்கைகோள் செலுத்தப்பட உள்ளது. SSTL – Survey Satelite Technology Ltd.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • இந்தியா – ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கிடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல் மற்றும் புரிதல் ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்களுக்கு “ரஷியா நாடு” வழங்கும் உயரிய விருதான “நட்புறவு விருது (ழசனநச ழக கசநைனௌhip) இந்திய செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் என்பவர் இந்த “நட்புறவு விருதினை” சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

  • பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40வது ஆசியா – பசுபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் இந்திய மருத்துவ பேராசிரியர் பாலாஜி என்பவருக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
  • குறிப்பு:
    • இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் பேராசிரியர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • To reduce the use of imported fossil fuels & improve energy security, Cabinet Committee on Economic Affairs has also approved electrification of remaining un-electrified broad gauge routes of Indian Railways.

 

  • The National AIDS Control Organisation (NACO)released the report HIV Estimations 2017. The HIV Estimations 2017 is the 14th round in the series of HIV Estimations under National AIDS Control Programme (NACP).
    • NACO undertakes HIV estimations biennially in collaboration with the Indian Council of Medical Research (ICMR) – National Institute of Medical Statistics (NIMS). 

 

  • The Global Climate Action Summit 2018 was held at San Francisco, California, United States. Over 4000 businesses, cities, states and civil society delegates attended the summit and showed their commitments to achieve the goals set by the Paris Agreement.
    • The co-chairs of the Summit, Governor of California Edmund G. Brown Jr.and UN’s Special Envoy for Climate Action Michael R Bloomberg, unveiled a new report demonstrating how cities, states, and businesses can help the US in achieving its 2025 emissions reduction target. 

 

  • Union minister K J Alphons, the Minister of State for Tourism, inaugurated the country’s first tribal circuit project connecting 13 tourism sites in Chhattisgarh. This project was sanctioned by the Ministry of Tourismin February 2016 for  99.21 Crores.
    • The project was implemented under the Tourism Ministry’s Swadesh Darshan schemelaunched in 2014-15 for development of thematic circuits in the country in a planned and prioritized manner. 

 

  • Union Minister for Minority Affairs Mukhtar Abbas Naqvi launched the country’s first “National Scholarship Portal Mobile App” (NSP Mobile App) in New Delhi. This “National Scholarship Portal Mobile App” will ensure a smooth, accessible and hassle-free scholarship system for students from poor and weaker sections.

 

  • The 34th annual convention of one of India’s biggest inbound travel trade associations,the Indian Association of Tour Operators (IATO), started with a grand opening in Visakhapatnam. Arriving on time for the inauguration, K J Alphons, Minister of State (IC) for Tourism, Govt of India, graced the event that saw an overwhelming attendance from IATO members pan India.

 

  • The Tamil Nadugovernment formally launched its investment promotion campaign for ‘Global Investors Meet 2019’ to be held in January next year.
    • The roadshow organised here to woo investors ahead of the state government’s second edition of the two-day meet in Chennai on 23-24 January was led by Tamil Nadu Industries Minister Thiru M C Sampath.

 

  • To strengthen bilateral trade with the neighbouring country, Chief Minister of Assam Sarbananda Sonowalinaugurated the Indo-Bhutan Border Centre at Darranga in Assam’s Baksa district.

 

INTERNATIONAL NEWS

 

  • External Affairs Minister Sushma Swaraj led the Indian delegation at the 23rd meeting of India-Russia Intergovernmental Commission (IRIGC-TEC)to discuss the expansion of Russia-India relationship across all sectors.  The meeting was chaired by External Affairs Minister Sushma Swaraj and Russian Deputy Prime Minister Yuri Borisov. 

 

  • Asserting that climate change is pushing the world towards “the edge of the abyss”, UN chief Antonio Guteress has said that he will convene a meeting in September 2019 to bring climate action to the top of the international agenda.
    • The UN Secretary General also announced the appointment of Luis Alfonso de Alba, a former Mexican diplomat, as his Special Envoy to lead the preparations of the summit.

 

 ECONOMY

 

  • Govt decided to contain fiscal deficit at 3 pc of GDPfor the fiscal year ending March 2019 to avoid a twin deficit problem. Excise duty cut on petrol and diesel has been ruled out.
    • Further, cutting expenditure, though might bring down the fiscal deficit , would result in a stunted economic growth in the long run. Hence, the share of non-oil tax to GDP has to be hiked.

 

  • To strengthen the ‘Make in India’ initiative, BEML Limitedlaunched country’s first 205T Electric Drive Rear Dump Truck (Model BH205-E).

 

  • According to the data released by Central Statistics Office (CSO)Index of Industrial production  (IIP) grew at 6.6% in Julyon the back of good performance by the manufacturing sector and higher offtake of capital goods and consumer durables. 

 

AWARDS

 

  • Manoj Jhalani, Additional Secretary & Mission Director (National Health Mission), Ministry of Health and Family Welfare, has been conferred the UN Interagency Task Force (UNIATF) Award for his contribution towards prevention and control of non-communicable diseases (NCDs) and associated Sustainable Development Goals.

 

APPOINTMENTS

 

  • L K Advani, senior BJP leader, has been renominated as the chairman of the Ethics Committee of the Lok Sabhaby Lok Sabha Speaker Sumitra Mahajan.

 

SPORTS

 

  • India’s oldest female athlete Man Kaurhas won a gold medal at the World Masters Athletics Championships in Malaga, Spain.

 

  • Sixteen-year-old Udhayveer Singhhas won an individual Gold Medal in Junior Men’s 25 metre pistol eventin the World Shooting Championships in South Korea. He also spearheaded India to the team Gold. Singh shot a score of 587 in the individual competition to grab the Gold ahead American Henry Leverett and Korean Lee Jaekyoon.