Today TNPSC Current Affairs September 13 2019

We Shine Daily News

செப்டம்பர் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மதராசப்பட்டினம் விருந்து” என்ற பெயரில் பாரம்பரிய உணவுத் திருவிழா சென்னையில் செப்டம்பர் 13 – 15 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
    • தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநில நகர்பபுற இயக்கம் ஆகியவை சார்பில் உணவு திருவிழா நடைபெறுகிறது.
    • சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது.
    • தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி விழாவினை தொடக்கி வைக்கிறார்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய திறன் கழகம் (ஐஐஎஸ்) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
    • “திறன் இந்தியா” திட்டத்தின் கீழ் மும்பை, அகமதாபாத், கான்பூர் ஆகிய இடங்களில் “இந்திய திறன் கழகம்” அமைக்கப்பட உள்ளது.
    • பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் தொழில்நுட்ப கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி கல்வியை அளிப்பது இதன் நோக்கமாகும்.

 

 

அறிவியல் தொழில்நுட்பம்

 

  • 3 செயற்கை கோள்களை லாங் மார்ச் – 4பி ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.
    • சீனா விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமான தையுவான். ஏவுதளத்திலிருந்து 3 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
    • இஸட்ஒய் – 1 02டி செயற்கைகோள் பிற செயற்கைகோள்களுடன் தகவல் இணைப்பை ஏற்படுத்தி துல்லியமான தகவல்களை பெற்று தரும்.

 

 

நியமனங்கள்

 

  • பிரதமரின் முதன்மைச் செயலாளராக டாக்டர். பி.கே.மிஸ்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
    • இவருக்கான பதவிக்காலம், பிரதமரின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதவியில் தொடருவார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • இந்தியாவின் பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு துறை தெரிவித்துள்ளது.
    • தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிமுறை 2011 மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்திய பார ஒலிம்பிக் கமிட்டி 1992ம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • முதலில் இந்திய உடல் ஊனமுற்றோர்கள் விளையாட்டுக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Food and Cultural Festival, titled “Madrasapattinam Feast”, is being held in Chennai today(13-9-19) with the Tamil Nadu Food Security Department and the Tamil Nadu Urban Habitat Movement.
    • The food festival, which takes place on the Theevu thidal until the 15 september.

 

 

  • With an aim to push skill development among the youth, Government has approved setting up of 3 Indian Institute of Skills (IIS).
    • Taking another step in this director, Union Minister for Skill Development and Entrepreneurship (MSDE), Dr. Mahendra Nath Pandey laid the foundation stone of ISS Mumbai on September 13.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • China launched a 3 new remote sensing satellite using a Long March 4B launch vehicle from the Taiyuan Satellite Launch Center on Thursday.
    • Launch of the Ziyuan (ZY-1 02D) satellite took place around 03:26 UTC from the LC9 Launch Complex.

 

 

SPORTS

  • The government’s move to suspend the Paralympic Committee of India on the grounds of alleged mis-governance.
    • Nearly six months the Paralympic Committee of India (PCI) held its annual general meeting (AGM) in Bengaluru.

 

 

APPOINTMENTS

  • On September 13, former Indian Administrative Service officer Pramod Kumar Mishra appointed as the new principal secretary to Narendra Modi, and former Cabinet Secretary Pradeep Kumar Sinha to the post of principal advisor to the prime minister.