Today TNPSC Current Affairs September 12 2019

We Shine Daily News

செப்டம்பர் 12

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது
    • 1000 ஏக்கர் பரப்பில் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மையம் அமையவுள்ளது.
    • இந்த மையத்தில் அறிவியல் ரீதியாக உலக அளவில் பால் பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஓய்வூதிய திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெறுகிறது.
    • “PM – KISAN” என்பது இத்திட்டத்தின் பெயராகும்.
    • “PM – KISAN” தி;ட்டத்தின் நோக்கம் 60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்குவது ஆகும்.

 

 

  • 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி மதுராவில் தொடங்கி வைத்தார்.
    • கால்நடைகளுக்கு ஏற்படும் புரூசெல்லா நோயை 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது.
    • வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பது எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இதற்காக மத்திய அரசு ரூ.12இ562 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுள்ள பீரங்கி எதிர்ப்;பு ஏவுகணை (எம்பி-ஏடிஜிஎம்) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
    • இந்த ஏவுகணையை “பாதுகாப்புத் துறை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஒ) தயாரித்துள்ளது.
    • இது மனிதர்களால் இயக்கப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
    • ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள ஏவுதளத்தில் பரிசோதிக்கப்பட்டது.

 

 

பதவியேற்புகள்

 

  • ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்பு.
    • மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரம்சந்த் அரசியலமைப்பு விதி 159ன் படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் – சிம்லா
    • மாநில உயர்நீதி மன்றம் அமைந்துள்ள இடம் – சிம்லா

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் கத்தாருடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டிரா செய்தது.
    • போட்டி தோஹாவில் நடைபெற்றது.
    • 2023 பிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற உள்ளது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • New veterinary Research Center have been planned to setted up in Chinna salem , Vizhupuram District.
    • This Research Park will be build in the area of 1000 hectares with international standards. In this center they have also included the milk preservation department.

 

 

  • In the PM- Kisan Pension scheme , 38000 farmer have been included from Tamil Nadu. The event for the start of this pension scheme took place in Jharkhand Capital Ranchi.
    • The aim of this PM- Kisan Scheme is to provide pension of Rs-3000 every month for the farmers above the age of 60 years .

 

 

  • PM Narendra Modi has inaugurated a vaccination programme for cattle at the national level in Mathura.
    • With 100 per cent funding from the Central Government, of Rs 12,652 crore for a period of five years till 2024, the programme aims at vaccinating over 500 million livestock including cattle, buffalo, sheep, goats and pigs against the FMD.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On september 11, 2019, the indigenously-developed Man Portable Anti-Tank Guided Missile (MPATGM) was successfully tested by the Defence Research Development Organization in Andhra Pradesh’s Kurnool.
    • The missile was launched from a man portable tripod launcher and the target was mimicking a functional tank in the Kurnool ranges

 

 

SPORTS

  • India managed a goalless draw against Asian champions Qatar in FIFA World Cup qualifiers held at Doha. The Final match will be conducted in Qatar in 2023.

 

 

APPOINTMENTS

  • On September 11th , Bandaru Dattatreya took oath as the 27th Governor of Himachal Pradesh at Raj Bhawan.
    • Dattatreya has replaced Kalraj Mishra, who has now been appointed as the Governor of Rajasthan.