Today TNPSC Current Affairs September 08 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

 இந்திய நிகழ்வுகள்

 

 • கேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • 2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3ம் இடம் பிடித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
  • இப்பட்டியலில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், சீனர்கள் 2ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • சர்வதேச வான் போக்குவரத்து உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாடானது மத்திய வான் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் கொண்ட “சர்வதேச ராணுவ கண்காட்சி – 2018” ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது.
  • இக்கண்காட்சியில் எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • எதிரிகளுடன் சண்டையிடும் இராணுவ ரோபோவுக்கு ‘இகோரெக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • இந்தியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கிடையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா அணுசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • இறுதியில், சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • SLINEX – 2018 – இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை வலுப்படுத்துவது மற்றும் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பான கூட்டு கடற்படை போர் பயிற்சி இலங்கையில் உள்ள திரிகோணமலையில் செப்டம்பர் 07 முதல் தொடங்கியுள்ளது.
  • இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பயிற்சியில் முதன் முதலாக இலங்கை விமானப் படையும் பங்கேற்றுள்ளனர்.
  • இப்பயிற்சியில் இந்தியா சார்பில் INS கிர்ச், INS – சுமித்ரா மற்றும் INS – கோராடிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மூன்று நாள் உலக இந்து காங்கிரஸ் செப்டம்பர் 7 முதல் தொடங்கியுள்ளது. இம்மாநாட்டில் 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
 • குறிப்பு:
  • 1893ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் நடத்திய உரை உலக புகழ் பெற்றது. இவ்வுரையின் 125ம் ஆண்டு நினைவையொட்டி “சர்வதேச இந்து மாநாடு” சிகாகோ நகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • மகளிருக்கான ஜூனியர் பிரிவில் 10மீ ஏர் ரைபிளில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன் வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்ரேயா அகர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற பட்கானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது.
  • இயந்திரத்தால் இயக்கப்படுகின்ற இந்த ஆளில்லா படகானது, கனடாவின் நியூஃபவுண்ட் லேண்டிலிருந்து அயர்லாந்து வரை 3000 கி.மீ. தூரத்தை இரண்டரை மாதத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: September 2018 – Science and Technology News Image

 

 ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 • The world’s first-ever facility to create thermal batteries will be inaugurated in Amaravati, Andhra Pradesh. The Thermal batteries will be manufactured by Bharat Energy Storage Technology Private Limited (BEST).
  • These batteries are based on alternative sources of energy production, and their presence is expected to reduce the dependence on fossil fuels. Energy can be stored in it that can power telecommunications, commercial enterprises, electric vehicles as well as charging systems.

 

 • NITI Aayog’s International Conference on “Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions” was inaugurated by the Union Minister of Road Transport, Highways & Ganga Rejuvenation, Nitin Gadkari in New Delhi.
  • It is expected that the deliberations at the conference will provide inputs for the policy formulation on various aspects related to material recycling.

 

 • The National Green Tribunal constituted a committee, to be headed by a former Allahabad High Court judge, for monitoring the rejuvenation project of Ganga from Haridwar to Unnao in Uttar Pradesh.

 

 • The National Academy of Art, Lalit Kala Akademi (LKA) celebrated its 64th Foundation Day and the event was inaugurated by Minister of State for Culture(I/c), Dr. Mahesh Sharma.
  • A book on eminent artist Ganesh Pyne– “A Painter of Eloquent Silence” written by Pranav Ranjan Ray was launched.

 

 • The Union Ministry of Water Resources, the NABARD and the National Water Development Agency (NWDA) signed a revised Memorandum of Agreement (MoA) for funding of central share of 99 prioritised irrigation projects under Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY).

 

 • Goa Chief Minister Manohar Parrikar and Tourism Minister Manohar Ajgaonkar flagged off the Goa Tourism Development Corporation’s app-based taxi service called ‘GOAMILES’ in Panaji.
  • It would ensure that commuters are not cheated as there would be transparency in fares for the customers. It will also ensure the increase in earnings of taxi drivers by “two to three”

 

INTERNATIONAL AFFAIRS

 • The opening ceremony of Exercise Maitree, a joint military exercise between Indian Army and Royal Thai Army, was held in Chachoengsao province, Thailand. It will be conducted between August 6-19th 2018.
  • It is an annual reciprocal training event. Earlier it took place in Bakloh, Himachal Pradesh in 2017.

 

 • Google has released its latest version of Android Opera ting System — Android 9 Pie, which harnesses the power of Artificial Intelligence (AI) to predict how users would like to experience their devices while offering a smoother navigation system and an easier way to track and limit usage of apps.

 

SCIENCE & TECHNOLOGY

 • ISRO announced that it would launch the heaviest communication satellite GSAT -11 from French Guiana on November 30, 2018. This satellite weighs over 5.7 tonnes or 5700 kg. It will be launched from the European spaceport Arianespace.
  • This will help in increasing internet speed of the country of 14 gigabit per second data transfer speed.

 

SPORTS

 • Indian men’s hockey team has improved one rank and has reached the 5th spot in the latest FIH rankings chart released on 7th August 2018.
  • Men’s FIH rankings released on 7th August 2018
  • Australia
  • Argentina
  • Belgium
  • In the women’s rankings, the Indian team improved one spot to and reached 9th position. Netherlands remained in the top position of women’s FIH rankings.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube