Today TNPSC Current Affairs September 06 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

செப்டம்பர் 06

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிபட்டியில் பெருங்கற்கால கல்திட்டு, எண்கள் வட்டங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலம் ‘பெருங்கற்காலம்’ எனப்படுகிறது.
 • குறிப்பு
  • திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 11ம்; நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியா – வங்கதேசம் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தை, டெல்லியில் செப்டம்பர் 03 முதல் செப்டம்பர் 08 வரை நடைபெறுகிறது.
  • இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநர் கே.கே. சர்மா தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினரும், வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் ஷஃபீனுல் இஸ்லாம் தலைமையிலான 13 பேர் குழுவினரும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
 • குறிப்பு
  • இந்தியா-வங்கதேசம் எல்லைப் படைகளின் தலைமை இயக்குநர் தலைமையிலான மாநாடு, 1975ம் ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. தற்போது நடைபெறுவது 47வது பேச்சுவார்த்தை ஆகும்.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

 • இந்தியப் பிரதமரால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, இராஜஸ்தான் மாநில அரசு பாமஷா யோஜனா-வின் கீழ் (Bhamashah Yojana) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL – Below Poverty Line) பெண்கள் அனைவருக்கும் மொபைல் போன் வழங்க உள்ளது.
 • குறிப்பு:
  • இராஜஸ்தான் மாநில அரசு, ஏற்கனவே 5000 கிராம பஞ்சாயத்துக்கு இலவச Wi-Fi வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அன்ஸ்டாசியாடிஸ் ஆகியோருக்கிடையே சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகள் தடுப்பு, சுற்றுச் சூழல் துறையில் ஒத்துழைப்பு ஆகிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
 • குறிப்பு
  • இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் சைப்ரஸ் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

 • KAZIND – 2018 – இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கிடையேயான, பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான, இரு நாடுகளின் இராணுவங்களிடையேயான போர் ஒத்திகை கஜகஸ்தான் நாட்டின் ஓடார் பகுதியில் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 23 வரை நடைபெற உள்ளது.
  இப்போர் ஒத்திகையானது இரு நாடுகளின் இராணுவத்திற்கிடையேயான 3வது பதிப்பாகும்.
 • குறிப்பு:
  • 2வது பதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம்பிரகாஷ் மிதர்வால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • செர்பியாவின் தமிர் மைக் என்பவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
 • குறிப்பு
  • பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இநதியாவின் அஞ்சும் முட்ஜில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • மனித நேய விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கான ‘ஆரோரர் பரிசு’ மியான்மர் நாட்டில் ரோஹிங்யா மக்களுக்காக போராடிய மனித நேய ஆர்வலர் ‘கியாவ் ஹலா ஆங்’ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பரிசு ஆர்மோனியா நாட்டினால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: September 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் – செப்டம்பர் 05
  • செக்கிழுத்த செம்மல் என்றும், கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்பட்ட சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5, 1872ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார்.
 • குறிப்பு:
  • வ.உ.சி. ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நாவாய்ச் சங்கம் என்னும் பெயரில் கப்பல் கம்பெனியைத் தொடங்கி, ‘காலிபா’, ‘லாவோ’ எனும் இரு கப்பல்களை தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே இயக்கினார்.

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

 • சர்வதேச தொண்டு தினம் – செப்டம்பர் 05 International Day of Charity.
  • உலகளாவிய ரீதியில் தொண்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு விழ்ப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05-ஆம் தேதி உலக தொண்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • சர்வதேச தொண்டு தினமானது 2012 முதல் ஐ.நா. பொதுச்சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: September 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Japan and Gujarat has signed agreements to promote bilateral cooperation in culture, business and interaction between the academia. These agreements were signed during the ongoing visit of a delegation from Gujarat led by Deputy Chief Minister Nitin Patel to
  • The MoUs were signed between 115-year-old Japan India Association (JIA) on the Japanese side and Ahmedabad Management Association (AMA) and Indo Japan Friendship Association.

 

 • The Government has approved a proposal by the Khadi and Village Industries Commission (KVIC) to increase wages of artisans by over 36 percent, from five rupees 50 paisa per hank to seven rupees 50 paisa. The enhancement in wages will draw youth towards taking up spinning as a profession. It was announced by KVIC Chairman V K Saxena.

 

 • Software major Adobe signed a Memorandum of Understanding (MoU) with the Ministry of Skill Development and Entrepreneurship to launch an “Adobe Digital Disha” programme across vocational institutes in India. The programme is focused on helping vocational institutes leverage the power of a free online and mobile graphic design app “Adobe Spark” to integrate creativity and digital literacy into classrooms and curriculum.

 

 • Union Ministry of Health and Family Welfare released draft Charter of Patients’ Rights for proper health care by medical establishments. This was prepared by National Human Rights Commission (NHRC). Under the draft the patients have 17 rights.

 

 • The Government has decided to make the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) an open-ended scheme and added more incentives to encourage people to open bank accounts. The Finance Minister Arun Jaitley stated that the overdraft facility has been doubled from 5,000 to Rs. 10,000 under the Yojana.

 

 • The Supreme Court abolished Section 377 of the Indian Penal Code (IPC), the 1862 law which criminalised homosexuality. The Delhi High Court had decriminalised homosexuality in 2009, but the decision was overturned by the Supreme Court in According to Section 377, consensual sexual acts are also considered unnatural and are punishable.

 

INTERNATIONAL NEWS

 • The Ministry of Defence announced the commencement of the Indo-Kazakhstan Joint Army Exercise ‘KAZIND’ between the Indian and Kazakhstan Army from 10 to 23 Sep 2018 in Otar region,
  • This is the third joint military exercise between the two countries. The second edition was held in India in 2017.

 

 • A powerful typhoon “Jebi” slammed into western Japan. Jebi, reportedly the strongest typhoon to make landfall in Japan since 1993.

 

ECONOMY

 • The Central Board of Direct Taxes (CBDT) released its annual report on additional tax from MNCs through 219 APAs (199 unilateral and 20 bilateral).
  • In FY18, MNCs have acquired an extra income of Rs 10,000 crore, translating into a tax of Rs 3,000 crore.

 

SPORTS

 • Indian shooter Om Prakash Mitharwal clinched his maiden gold medal at the ISSF World Championships, claiming the top honours in the 50m pistol
  • The silver was won by Serbia’s Damir Mikec (562), while the bronze went to Daemyung Lee (560).

 

APPOINTMENTS

 • Poonam Khetrapal Singh was unanimously re-elected as Regional Director of WHO for another five-year term beginning February 2019. She is the first woman to have been elected to the position of Regional Director for WHO South-East Asia Region.

 

 • The Chief Justice Dipak Misra has recommended the Justice Ranjan Gogoi as his successor. He would take charge as the 46th Chief Justice of India. The Supreme Court of India is the highest judicial forum and final court of appeal under the Constitution of India.

 

IMPORTANT DAYS

 • International Day Of Charity: 5 September
  • September 5 was declared the International Day of Charity by the United Nations since The declaration was proposed by Hungary which suggested September 5 as the date of the death of Mother Teresa in 1997.
  • According to the 2017 World Giving Index, the people of Myanmar are more likely to show charity to others than any other country. Indonesia, Kenya, New Zealand and the USA come next.

 

 • National Nutrition Week – 1st to 7th September
  • National Nutrition Week 2018 begins from September 1 and will run through September 7. This week is observed in order to raise concerns about the importance of good nutrition and healthy eating.
  • The theme of National Nutrition Week 2018 is Go Further with Food.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube