Today TNPSC Current Affairs October 31 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 31

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ‘இரும்பு மனிதர்’ என்றழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே சாதுபேட்(நர்மதா மாவட்டம்) என்ற குட்டித் தீவில் சுமார் 182மீ உயரமுள்ள மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒற்றுமைப்படுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இச்சிலை அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் மிக்பபெரிய சிலையாக கருதப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று (அக்டோபர் 31) இச்சிலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • கோவாவின் பனாஜியில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா என்ற இந்தியக் கடற்படை விமான தளத்தில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் P – 8i விமானமும், அமெரிக்க கடற்படையின் போசிடான் என்ற விமானமும் பங்குபெற்றன.
    • P – 8A போசிடான விமானம் INS – Hansa கடற்படை விமானதளத்திற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கடற்பரப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடையாளப் படுத்துவதற்கான, சாகம் பிரசங்கம் 2.0 (SAGAR DISCOURSE 2.0) என்னும் மாநாட்டை கோவாவின் தலைநகரமான பனாஜியில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்துள்ளார்.
    • கடற்சார் மாநாடான சாகர் பிரசங்கம் 20 ஆனது ஒருங்கிணைந்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தால் (Form for Integrated National Security) ஏற்பாடு செய்யப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • அமைதியான மற்றும் நீடித்த சமூகங்களை உருவாக்குவதற்காக கல்வி கற்கும் கல்வியமைப்பிலிருந்து உருமாற்றும் கல்வியமைப்பு முறைக்கு மாறுவதில் விளையாட்டு மற்றும் டிஜிட்டல் முறையில் கற்றலின் பங்கினை எடுத்துக் காட்டுவதற்கான, “TECH – 2018” என்ற சர்வதேச மாநாட்டினை, யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேச அரசானது நடத்த உள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • நேட்டோ அமைப்பு, [வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம் NATO – North Atlantic Treaty Organization] நார்வேயில் முத்தரப்பு சந்திப்பு எனப் பொருள்படும் வுசனைநவெ துரnஉவரசந 2018 என்ற இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
    • பனிப்போருக்குப் பிறகு நேட்டோவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி இதுவாகும். இப்பயிற்சியானது நார்வேயின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி, வடக்கு அட்லாண்டிக் மற்றும் பால்டிக்கடல் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான WBL (World Billiards Limited) உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோத்தாரி சிங்கப்பூரின் பீட்டர் கல்கிறிஸ்டை வீழ்த்தி, 2018 ஆம் ஆண்டிற்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமானது, கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிக்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்காக இரண்டு திட்டங்களின் வலைதளங்களை ஆரம்பித்துள்ளது
    • IMPRESS (Impactual Policy Research In Social Science) – சமூக அறிவியலில் மிகத் தீவிரமான கொள்கை ஆராய்ச்சி)
    • SPARC (Scheme for Promoting of Academic and Research Collaboration) – கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டு ஒத்துழைப்புத் திட்டம்.

 

TNPSC Current Affairs: October 2018 – Science and Technology News Image

 

 விருதுகள்

 

  • புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளரான பென்யாமினின் ஜாஸ்மின் (Jasmin Days) என்ற நாவல், புதுதில்லியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இலக்கியத்திற்கான JCB விருதினை வென்றுள்ளது.
    • 2018 – ஆம் ஆண்டின் JCB விருது பெற்ற இப்புத்தகம் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு ஷாநாஸ் ஹபீ – என்பவரால் மொழிபெயர்க்ப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • மத்திய ஊழல் ஆணையம் (CVC – Central Vigilance Commission) ஒவ்வொரு வருடமும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தேதி (அக்டோபர் 31) எந்த வாரத்தில் ஏற்படுகின்றதோ அவ்வாரத்தை ஊழல் தடுப்பு வாரமாக (Vigilance Awareness Week) அனுசரிக்கின்றது
    • 2018 ஆம் ஆண்டிற்கான ஊழல் தடுப்பு வாரம் அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது
    • 2018 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்பு வாரத்திற்கான கருத்துரு (Theme): “ஊழலை ஒழிப்போம் – புதிய இந்தியாவைப் படைப்போம்” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: October 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi will unveil the bronze statue of Sardar Vallabhbhai Patel at Kevadia in Narmada district, on the 143rd birth anniversary of Sardar Patel.
    • At 182 metres, the ‘Statue of Unity’, facing the Sardar Sarovar Dam, is nearly double the height of the Statue of Liberty in New York and taller than the Spring Temple of Buddha in China, which had held the record at 153 metres.

 

  • The Union Minister of State (Independent Charge) Development of North Eastern Region (DoNER), Dr Jitendra Singh laid the foundation stone of new Science Centre, the “Technology Facility Centre” (TFC) in Jorhat, Assam. These will help in improving livelihood opportunities for unemployed youth, farmers, women and artisans.
    • This will be established in the premises of the CSIR-North East Institute of Science & Technology (NEIST). This will work as a Center of Excellence for all the eight States of Northeast for promoting research as well as job creation.

 

  • the Union Minister for Shipping , Road Transport and Highways, Mr Nitin Gadkari and Kerala Chief Minister Mr. Pinarayi Vijayan laid foundation of India’s largest Dry Dock at Cochin Shipyard. It will have a water treatment plant and Green Belt Development.
    • It will be used to build specialized and technologically advanced large vessels like LNG Carriers, drill ships etc for the Indian Navy.

 

  • A seminar titled “Gandhian Thoughts and Sanitation” was organized by the Ministry of Drinking Water and Sanitation in Wardha district, Maharashtra. The seminar was focused on the Gandhian ideology on sanitation and its implementation through Swachh Bharat Mission (SBM).
    • Topics like appropriate technologies in rural sanitation, organic waste management, and preventive sanitation linked with Nai Talim and industrialization: Gandhi’s concept of Swachh evam Swawalambhi Sankul, were discussed.

 

  • The 5th National Summit on Good and Replicable Practices and Innovations in Public Health Care Systems in India began at Kaziranga in Assam. The objective of the summit is to share and learn the good practices being implemented by several states and organizations for the betterment of the health sector.

 

INTERNATIONAL NEWS

  • Republic of Seychelles launched the world’s first sovereign blue bond worth US$15 million to finance sustainable marine and fisheries projects. The bond was announced at the Our Ocean Conference in Bali by the Vice-President of the Republic of Seychelles, Vincent Meriton.
    • The bond demonstrates the potential for countries to harness capital markets for financing the sustainable use of marine resources.

 

  • The world’s largest airport terminal “under one roof” with a capacity to serve 90 million passengers has been officially opened on October 29 in Istanbul, which marks the Republic Day of Turkey.
    • The airport has been envisioned to have a total capacity of up to 200 million passengers, once all four phases are completed in the next 10 years.

 

ECONOMY

  • The World Trade Organization’s dispute settlement body has set up a panel to look into the India-US export-subsidy dispute. This was established on the request of the US to examine the allegations on India’s export incentive measures.
    • The US has challenged India’s export subsidy programmes such as Merchandise Exports from India Scheme in the WTO, asserting that these initiatives were harming its companies.

 

  • India is Asia’s most investment savvy economy and more than two-thirds of the country’s affluent class prefer to use various investment products to achieve their financial goals and greater social mobility.
    • The study said, 31 per cent of emerging affluents is selecting mutual funds, a quarter (25 per cent) choosing fixed income investments and 22 per cent equity investments.

 

SCIENCE & TECHNOLOGY

  • WhatsApp has partnered with Confederation of Indian Industry (CII) to train small and medium enterprises (SMEs) and entrepreneurs on using the messaging platform to connect with customers and growing their businesses. WhatsApp and CII will work to enhance business communication for Indian SMEs through CII’s SME Technology Facilitation Centre.
    • They will also develop informative content to be distributed among entrepreneurs both in physical and digital formats.

 

SPORTS

  • Lewis Hamilton won his 5th drivers’ world championship and equaled Juan Manuel Fangio’s Formula One record. Max Verstappen won the Mexican Grand Prix, in Mexico. Lewis Hamilton finished in the 4th position in the Mexican Grand Prix. This is the 3rd time he has won the drivers’ world championship title without finishing on the race podium.

 

  • Swiss tennis star Roger Federer won his 99th career title after winning the Basel Open for the ninth time in his career. Federer, who was born in the Swiss city of Basel, won his fourth title of the year in the form of the Basel Open. Federer is now just 10 titles short of the all-time record holder Jimmy Connors, who leads with 109.

 

IMPORTANT DAYS

  • National Unity Day: 31st October
    • National Unity day (also known as Rashtriya Ekta Diwas) is celebrated every year on 31st of October by the people all through India. It is celebrated to commemorate the birth anniversary of Sardar Vallabhbhai Patel who really unified the country.
    • National Unity Day was introduced by the Government of India in 2014 with the aim of celebrating this event every year on 31st October. It would be celebrated as the 143rd birth anniversary of Sardar Vallabhbhai Patel.
    • The aim of introducing this event is to pay tribute to the great man, Sardar Vallabhbhai Patel, on his birth anniversary by remembering his extraordinary works for the country. He really worked hard in keeping India united.