Today TNPSC Current Affairs October 21 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

அக்டோபர் 21

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டையை வழங்கிய முதலாவது பள்ளியாக போரூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.
  • இந்த அடையாள அட்டையானது மாணவர்களின் நுழைவு மற்றும் அவர்கள் வெளியே செல்வதை கண்காணிக்கவும், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கும் போது தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களை எச்சரிக்கை செய்யவும் உதவுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • பாதுகாப்பான உணவை உண்ணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தலைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசானது ‘ஸ்வச் பாரத் யாத்ரா’ (Swachh Bharat Yatra) என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது உலக உணவு தினமான அக்டோபர் 16 அன்று, மாநிலங்களுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தினால் (Food Safety and Standards Authority of India – FSSAI) தலைமை தாங்கி நடத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • இமயமலையில் உள்ள கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் 6557 மீ, 6566 மீ, 6160 மீ, 6100 மீ உயரங்களில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அந்த சிகரங்களுக்கு முறையே அடல் – 1, அடல் – 2, அடல் – 3, அடல் – 4, என்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இந்தியப் பெருங்கடல் மீதான இரண்டு நாள் சர்வதேச மாநாடு (International Conference on Indian Ocean) இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துருவானது “இந்தியப் பெருங்கடல் : நமது எதிர்காலத்தை வரையறுக்கும்” (The Indian Ocean : Defining our Future) என்பதாகும்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

 • சீனா – ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக வரும் அக்டோபர் 24ம் தேதி ஜூகாய் – மகோ பாலம் திறக்கப்பட உள்ளது. 55 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம் உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது.
  • இதன் மூலம் ஹாங்காங் – ஜூகாய் இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து வெறும் 30 நிமிடங்களாக குறைகிறது. இந்தப் பாலம் 2009 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பயிர்க் கதிர்கள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக 3 கைப்பேசி செயலிகளை பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  1. i-khet (ஐ-கெட்) – மெஷின் – (உள்ள இடத்திலேயே பயிர்க்கழிவு மேலாண்மை
  2. e-PEHal (இ-பெஹால்) – (மரம் நடுதலை கண்காணிக்க)
  3. e-prevant (இ-பிரிவண்ட்) – பயிர்க் கதிர்கள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறித்த தகவல்கள்.
 • இந்த மூன்று ஆண்ட்ராய்டு செயலிகளும் பஞ்சாப் தொலையுணர் மையத்தால் (PRSC – Punjab Remote Sensing Centre) உருவாக்கப்பட்டன.

 

TNPSC Current Affairs: October 2018 – Science and Technology News Image

 

 • புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து உருவாக்கிய “பெபிகொலம்போ” விண்கலம் அக்டோபர் 20 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • அந்த விண்கலமானது சுமார் 7 ஆண்டுகள் பயணித்து புதன் கிரகத்தை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.

 

 • வானிலும், நீரிலும் செலுத்தக்கூடிய உலகின் மிகப்பெரிய விமானமான ஏஜி-600 (AG-600)-ஐ சீனா-வானது அக்டோபர் 20 அன்று வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
  • இந்த விமானமானது சீன அரசினால் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Science and Technology News Image

 

புத்தகங்கள்

 

 • இந்திய கட்டிடத் துறையில் புதுமையான அமைப்புகள் மற்றும் கட்டுமான நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்த அனுமோலு ராமகிருஷ்ணனின் சுயசரிதையான ‘பில்டிங் எ லெகஸி’ (Building a Legacy) என்னும் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
  • இப்புத்தகமானது பட்டயக் கணக்கரான V.பட்டாபி ராம் என்பவரால் எழுதப்பட்டது.

 

 TNPSC Current Affairs: October 2018 – New Books News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • India for the first time announced a railway station named, the Keylong station, to be built inside a tunnel at a height of 3,000 metres in Himachal Pradesh. This will be built along the Bilaspur-Manali-Leh line close to the Sino-India border. The station will be at a height of around 3,000 metres and will be inside a 27-km-long tunnel.
  • Keylong is the administrative centre of Lahaul and Spiti district, 26 km north of Manali and 120 km from the Indo-Tibetan border.

 

 • The Prime Minister’s Science Technology and Innovation Advisory Council (PM-STIAC) announced its order to make it mandatory for medium and large enterprises in key sectors to set aside funds for research and development. The high-level panel wants the private sector to have a share of at least 1% of GDP by 2022.
  • An Advanced Mission Mode Innovation and Research (ADMIRE) is proposed to be launched by line ministries to provide direct R&D grants to industry on a 50-50 model through competitive bidding.

 

 • Kuligod in Karnataka’s Belagavi district is the country’s best developed village, but more than a third of the gram panchayats ranked in the top 10 are in Andhra Pradesh, according to the findings of an ongoing Rural Development Ministry survey.
  • There are 97 panchayats in the top 10 ranks. Of these, 37 panchayats are in Andhra Pradesh while 24 are in Tamil Nadu. The Rural Development Ministry has done a gap analysis of more than 3.5 lakh villages, in more than 1.6 lakh panchayats under the Mission Antyodaya convergence scheme.

 

 • The Uttar Pradesh government has made the man-animal conflict a ‘State Declared Disaster’ bringing such incidents under the ambit of State Disaster Response Fund (SDRF) to ensure better coordination and relief during such mishaps in the state.
  • Taking the historical decision to this effect, the state government has issued orders which will enable faster monetary relief to the victims of attack of wild animals.

 

 • The National Commission for Women (NCW) launched a dedicated e-mail address to report instances of sexual harassment at workplace. The email address is: [email protected]. It was done after receiving formal written complaints from various women about instances of sexual harassment at their workplace.

 

 • India will host the fourth edition of Global Partners’ Forum on 12th and 13th December 2018 in New Delhi. The Partnership for Maternal, Newborn & Child Health (PMNCH) will unite over 100 countries’ representatives to discuss issues, strategies and solutions to women’s, children’s and adolescents’ health. It will be co-hosted by the Ministry of Health and Family Welfare and PMNCH.

 

 • A parliamentary panel will examine the functioning of retirement fund body Employees Provident Fund Organisation (EPFO), its coverage and recovery of arrears. The parliamentary standing committee on labour has also decided to review the implementation of labour laws, social security and welfare scheme for workers.
  • The panel will be headed by BJP MP Kirit Somaiya and has selected a wide range of subjects related to labourers.

 

INTERNATIONAL NEWS

 

 • The world’s longest sea bridge Hong Kong-Zhuhai-Macao Bridge between China-Hong Kong will be opened for traffic on October 24, 2018. The bridge is 55 kilometers It is situated in the Lingdingyang waters of the Pearl River Estuary.
  • The construction of this bridge started in December 2009. It will reduce travel time between Hong Kong and Zhuhai, in China, from 3 hours to 30 minutes. It will also integrate the cities in the Pearl River Delta.

 

 • Singapore Defence Minister Ng Eng Hen at a gathering of ASEAN defence ministers in Singapore announced commencement of first joint maritime exercises of China and ASEAN countries on last week of October.
  • The navies of China and the 10-member Association of Southeast Asian Nations (ASEAN) will hold ASEAN-China Maritime Exercise in the South China Sea near the city of Zhanjiang.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • China‘s home-grown amphibious aircraft AG600, claimed by Beijing as the world’s largest, carried out its first take-off and landing on waters.
  • Developed and built by the state-owned aircraft giant Aviation Industry Corporation of China, the seaplane took off from the Zhanghe Reservoir in Jingmen, Hubei’s province.

 

 • The European Space Agency and the Japan Aerospace Exploration Agency as successfully lifted a spacecraft through Ariane 5 rocket carrying two probes into orbit for a joint mission to Mercury, the closest planet to the sun. The unmanned BepiColombo spacecraft successfully separated and was sent into orbit from French Guiana as planned to begin a seven-year journey to Mercury.
  • When it arrives, BepiColombo will release two probes — Bepi and Mio — that will independently investigate the surface and magnetic field of Mercury.

 

SPORTS

 

 • Force India has announced a one-year extension for 2019 for Formula One Mexican driver Sergio Perez. Sergio Perez has been with Force India since 2014. He is in 7th position in the 2018 championship standings. He has held the 7th position since 2016.

 

AWARDS

 

 • Union Minister for Railways, Coal and Corporate Affairs Piyush Goyal will receive the prestigious Carnot prize for his contribution towards sustainable energy solutions.
  • The award in the energy sector is named after French physicist Nicolas Sadi Carnot who recognised that the power of the steam engine would “produce a great revolution” in human development.

 

BOOKS

 

 • The biography of UP Chief Minister ‘Yogi Adityanath: The Rise of a Saffron Socialist’ is now amongst best seller books. The book written by Pravin Kumar. The life of Yogi Adityanath ji is full of changes. The book traces his fascinating journey and also the history of the Gorakhnath Temple and the Nath sect.

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube