Today TNPSC Current Affairs October 20 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 20

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • Mee Too இயக்கத்தின் மூலமாக வரும் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காகவும், பணியிடங்களில் பாலியல் புகார்களுக்காக புதிய சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலிக்கவும், இந்திய உள்துறை அமைச்சர் “ராஜ்நாத் சிங்” தலைமையில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
    • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • 100 சதவீதம் வீடுகளை மின்மயமாக்கலை அடைவதற்காக மின்விநியோக நிறுவனங்கள் (DISCOMs – Distribution Companies), மாநிலங்களின் மின்துறைகள் மற்றும் அவற்றின் ஊழியர்களுக்கு உத்வேகத்தை அழிப்பதற்காக மத்திய அரசானது சௌபாக்கியா திட்டத்தின் கீழ் விருது வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • சௌபாக்கியா திட்டமானது பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • உலகிலேயே அதிக உயரமான இடத்தில் இரயில் வழித்தடம், இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஷ்பூர் – மணாலி – லே ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் 465 கி.மீட்டர் தூரத்திற்கு சுமார் 5 ஆயிரத்து 360 மீட்டர் உயரத்தில் இரயில் வழித்தடத்தை அமைக்க உள்ளதாக இரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • குறிப்பிட்ட புவியியல் அமைப்பின் சிறப்புத்தன்மை சார்ந்து உற்பத்தியாகும் பொருட்களுக்கு அவற்றின் தரம் சார்ந்து வழங்கப்படும் புவிசார் குறியீடு (Geographical Indicatio) பீகார் மாநிலத்தில் விளையும் ஷாஹி லிச்சி (Shahi Litchi) பழத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பின்லாந்து நாட்டின் வல்லுனர்கள் குழுவான செயற்கை நுண் அறிவாற்றல் (artificial intelligence) துறை வெளியிட்டுள்ள செயற்கை நுண்ணறிவாற்றலில் சிறந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • இப்பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி ஒத்துழைப்பு நல்கிட, 12வது ஆசிய-ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் அக்டோபர் 18 அன்று தொடங்கி உள்ளது.
    • இக்கூட்டத்தில், இந்தியா சார்பில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • உலக நாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சி ரீதியிலான போட்டி நிலவரம் குறித்து சர்வதேச பொருளாதார மையம் வெளியிட்டுள்ள சர்வதேச பொருளாதார போட்டிக் குறியீடு பட்டியலில் இந்தியா 58வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 இடங்கள் முன்னேறியுள்ளது. சீனா இப்பட்டியலில் 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • அமெரிக்காவானது இப்பட்டியலில் முதலிடத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளைஞர் (யூத்) ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

விருதுகள்

 

  • அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உட்பட சட்டமீறலாக நடைபெற்று வரும் ஆள்கடத்தலை தடுத்ததற்காக, இந்திய வம்சாவளி பெண்ணான “மினால் பட்டேல் டேவிஸ்” என்பவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருது (Presidential Medal for Combating Human Trafficking) வழங்கப்பட்டுள்ளது.
    • இவ்விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ வழங்கினார்.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The General Manager Rajiv Chaudhryof North Central Railways (NCR) launched two mobile apps, ‘NCR RASTA’ and ‘Yatri RASTA’. The 2 apps are: NCR RASTA (Railway assets Summerised Tracking Application) and Yatri RASTA (Railway Approach to Station Tracking Application). The ‘NCR RASTA’ app is for the use of railway officers and staff and has exact mapping of all railway assets.

 

  • Prime Minister Narendra Modihas reiterated government’s aim to ensure that all the homeless get shelter by 2022, when India celebrates 75 years of Independence. He was speaking at a function marking the launch of several projects at Sai Mandir Complex at Shirdi in Maharashtra.

 

  • To make the state smoke-free,  Kerala became the firststate in the country to have 100% penetration of LPG in public sector oil companies. With three bottling plants at Kochi, Kozhikode, and Kollam, LPG is being brought to 49.79 lakh customers through 308 distributors.

 

  • Assam celebrated its3rd Bihu festival known as the ‘Kati Bihu’ festival across the state. The name of the other 2 Bihu festivals are: Rongali and Bohagi Bihu. The festival derives its name from the Assamese month of Kati.
    • The festival is held at this time of the year since the granaries of the farmers usually remain empty and therefore it is known as Kongali (poor) Bihu.

 

  • Sri Lankan Prime MinisterRanil Wickremesinghe is arriving in New Delhi this evening on a three-day visit to India. He will hold wide-ranging talks with Prime Minister Narendra Modi during his stay. Both leaders are likely to review the status of the India-assisted housing projects in Sri Lanka’s Jaffna.
    • The investments are in diverse areas including petroleum retail, IT, financial services, real estate, and telecommunication.

 

  • Prime Minister Narendra Modichaired the sixth meeting of National Disaster Management Authority (NDMA) at New Delhi. Other delegates present in the meeting were: Home Minister Rajnath Singh, Finance Minister Arun Jaitley and Agriculture Minister Radha Mohan Singh and officials of 

 

  • The 4-day 4th International Film Festival of Shimla “IFFS 2018”concluded in Shimla, Himachal Pradesh. It was organised by the Ministry of Information & Broadcasting in collaboration with Himalayan velocityDepartment of Language & Culture (LAC) & Department of Tourism & Civil Aviation, Government of Himachal Pradesh.

 

  • India and Tanzaniahas signed two Memoranda of Understandings (MoUs) in presence of External Affairs Minister Sushma Swaraj and Tanzanian Foreign Minister  Augustine Mahiga in New Delhi. The MoUs are between Foreign Service Institute of India and Centre for Foreign Relation, Tanzania and National Research Development Corporation and Tanzania Industrial Research and Development Corporation
    • The agreements were signed following India-Tanzania 9th Session of Joint Commission on Economic, Technical and Scientific Cooperation in New Delhi.

 

  • Government has announced 100 crore rupee award for statesthat would complete the household electrification early under the Saubhagaya scheme.
    • Apart from discoms, employees would also collectively get 50 lakh rupees award for completing the task of electrifying households under the scheme which was launched by Prime Minister Narendra Modi in September last year.

 

  • India is the world’s most depressed country, closely followed by China and the US. According to aWorld Health Organization report, India is the world’s most depressed country, closely followed by China and the US. According to the 2015-16 National Mental Health Survey (NMHS), every sixth person in India needs mental health help of some sort.

 

  • Indiawill host the fourth edition of Global Partners’ Forum in December 2018 in New Delhi. The Partnership for Maternal, Newborn & Child Health (PMNCH) will unite over 100 countries’ representatives to discuss issues, strategies and solutions to women’s, children’s and adolescents’ health. 
    • It will be co-hosted by the Ministry of Health and Family Welfare and PMNCH. Dr Michelle Bachelet, former President of Chile is the chair of PMNCH. 

 

INTERNATIONAL NEWS

  • The Druk Nyamrup Tshogpa (DNT)will form new government in Bhutan. The party has won 30 seats in 47 member National Assembly, the lower house of the parliament. The Druk Phuensum Tshogpa (DPT) has got remaining 17 seats. The Election Commission of Bhutan has formally announced the results of the parliamentary elections
    • According to the commission, 46% polling was recorded in the third general election.

 

  • The 3-day 8thEuropean Congress on SMEs concluded in Kotawice, Poland. The motto of the Congress was: “ Science- Business-Self Government TOGETHER FOR ECONOMY”.  It would see participation from representatives of Science, Politics and Economy as well as various foreign delegates.

 

APPOINTMENTS

  • The HMD Global, which designs and sells phones under the Nokia brand, has appointed Bollywood actress Alia Bhatt as the‘face of Nokia phones’ in India. As part of the partnership, a print campaign with Bhatt has been initiated already to mark the festive season.

 

  • Yemen’s newly appointed Prime Minister Maeen Abdulmalikwas sworn in to lead the internationally-backed government in the war-torn Arab country.
    • Maeen was appointed as Prime Minister by Yemen’s President Abdu-Rabbu Mansour Hadi earlier this week, replacing his sacked predecessor Ahmed Obeid bin Daghr.

 

SCIENCE & TECHNOLOGY

  • China successfullylaunched twin BeiDou-3 navigation satellites into space to strengthen its satellite navigation network being built to rival the US’ Global Positioning System (GPS).
    • The satellites were launched from a Long March-3B carrier rocket from Xichang Satellite Launch Centre in Sichuan province.It will work with the 14 BeiDou-3 satellites already in orbit.

 

  • European and Japanese space agencies stated that an Ariane 5 rocket successfully lifted a spacecraft carrying two probes into orbit for a joint mission toMercury, the closest planet to the sun. The unmanned BepiColombo spacecraft successfully separated and was sent into orbit from French Guiana as planned to begin a sevenyear journey to Mercury.

 

SPORTS

  • World Wrestling Championshiphas begun in Budapest, Hungary. Asian Games gold medallist Bajrang Punia will be India’s best bet for a medal as a 30-member team seeks a strong performance in the flagship event.
    • Already a bronze winner at the 2013 World Championship, Bajrang has come a long way in last five years, establishing himself as a force to reckon with in the 65-kilogram category. 

 

AWARDS

  • Jalandhar’s Arshdeep Singh,10, has won the Young Wildlife Photographer of the Year (Asia) Awardfor his photograph ‘Pipe Owls’. The award ceremony was held at the Natural History Museum, London.
    • Shot outside Kapurthala city, the wining photograph with two owlets closely sitting inside a pipe, was taken while Arshdeep was travelling with his father.