Today TNPSC Current Affairs October 08 2018

Spread the love

We Shine Daily News

அக்டோபர் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக (ககன்யான் திட்டம்), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் ரஷ்ய விண்வெளித்துறை (ரோஸ்காஸ்மோஸ்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • மேலும், இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே அணுத் துறையில் ஒத்துழைப்பு, இரயில்வே துறை மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு போன்றவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • ரிசர்வ் வங்கியானது மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த, இன்போசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ், கேப்ஜெமினி டெக்னாலஜி, இண்டியா, ஜ.பி.எம்-இந்தியா, லார்சன் & ட்யூப்ரோ இன்ஃபோ டெக் ஆகிய ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
 • குறிப்பு:
  • இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935 இல் தொடங்கப்பட்ட மத்திய வங்கியாகும்.
   1949ல் இவ்வங்கியானது நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
  • இதன் தற்போதைய ஆளுநர் – உர்ஜித் பட்டேல்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்தின் (PMGSY – Pradhan Mantri Gram Sadak Yojana) கீழ் 2800 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே 110 மில்லியன் டாலர் (சுமார் ரூ.816 கோடி) கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • இந்த ஊரகச் சாலைகள் எல்லாப் பருவ காலத்துக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • இந்திய விமானப்படை தொடங்கப்பட்ட 86-ஆவது ஆண்டு விழா உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹிண்டன் விமானப் படை நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
  • இந்திய இராணுவத்தின் முப்படையில் ஒன்றான விமானப்படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
 • குறிப்பு:
  • இந்திய விமானப் படையானது, 1932-அக்டோபர் 08,ல் Royal Indian Air Force என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
   1950ல் இதன் பெயரை Indian Air Force என மாற்றம் செய்யப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது விமான நிலையங்களில் பயணிக்களுக்கான முக அங்கீகார அடிப்படையிலான டிஜிட்டல் செயல்பாட்டுக் கொள்கையான “Digi Yatra” (டிஜி யாத்ராவை) வெளியிட்டுள்ளது.
  இந்த முன் முயற்சியானது காகிதமற்ற மற்றும் தடங்கலற்ற விமானப் பயணத்தை ஊக்குவிக்க முற்படுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • JIMEX-18 – இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படைக்களுக்கிடையேயான கூட்டுப் போர் பயிற்சியின் (JIMEX-18) மூன்றாவது பதிப்பு அக்டோபர் 07 முதல் 15 வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
  • இப்பயிற்சியில் இந்தியாவின் ஆயுதம் தாங்கிய போர் கப்பான ஐ.என்.எஸ். சத்புரா (INS-Satpura), நீர் மூழ்கி எதிர்ப்பு திறன் கொண்ட ஐ.என்.எஸ்-காத்மட் (INS-Kadmat) மற்றும் ஐ.என்.எஸ்.-சக்தி (INS-Shakti) ஆகியவை ஈடுபடவுள்ளன.
 • குறிப்பு:
  • JIMEX–ன் இரண்டாவது பதிப்பு 2013-ன் ஆண்டில் சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • வங்க தேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • நாட்டில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஸ்வச் சரவெக்ஷன் கிராமின் விருது – 2018 சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதுகளின் பட்டியலில் சிறந்த மாநிலமாக ஹரியானாவும் அதனைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை உள்ளது.
  • சிறந்த மாவட்டமாக மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டமும், அதனைத் தொடர்ந்து ரேவாரி (ஹரியானா) மற்றும் பெடப்பள்ளி (தெலுங்கானா) ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார்.
  • இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்ற (Senate) சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒட்டெடுப்பில் பிராட் கவான் வெற்றி பெற்று, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: October 2018 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The country’s biggest skill competition, ‘India Skills 2018′ has concluded in New Delhi. The 164 winners were awarded by Minister of State for Skill Development and Entrepreneurship Anant Kumar Hegde.
  • India Skills 2018 was the second edition of the nationwide competition organized by the Ministry of Skill Development and Entrepreneurship to identify, recognize, promote and reward the best talents in various skills.

 

 • Japanese Maritime Self Defence Force (JMSDF) Ships Kaga, an Izumo Class Helicopter Destroyer and Inazuma – a Guided Missile Destroyer arrived at Visakhapatnam to participate in Maritime Exercise Between Japan and India ‘JIMEX 18’.
  • The JMSDF Ships would be participating in the third edition of Japan-India Maritime Exercise (JIMEX) with the ships of Eastern Fleet of the Indian Navy. JIMEX-18 is aimed to enhance interoperability, improve understanding and imbibe the best practices of each other.

 

 • To devise strategies and programs for bettering conditions of Women Prisoners and upholding their Fundamental Rights, the Governor of Himachal Pradesh, Shri Acharya Devvrat inaugurated the 2-day First ever Regional Conference on ‘Women in Detention and Access to Justice’ at Shimla, Himachal Pradesh.
  • It was organized by the Bureau of Police Research and Development (BPR&D), Ministry of Home Affairs in collaboration with Prison Department, Himachal Pradesh. This will further help in better implementation of Prison Reform and Rehabilitation Program.

 

 • The Maharashtra Government has launched a website and an application ‘Maha Madat’ for collectively analysing the rainfall, crop situation and underground water level using modern technology.
  • The website has been created by the Relief and Rehabilitation Ministry with the help of the Maharashtra Remote Sensing Application Centre (MRSAC).

 

 • To increase farmer’s income, the Rajasthan government launched a scheme aimed to provide free electricity to farmers of the state having electric connections in general category for specific limit.
  • According to the scheme, more than 12 lakh farmers of the state will receive free electricity up to Rs 10,000 for a year on their agricultural electricity connection. It will be effective from November 2018.

 

 • The Objective is to deliver sustainable development and social welfare which will identify, mentor, and promote young entrepreneurs from the SC/ST communities, Karnataka state government,unveils the Unnati scheme,which will invest up to Rs 20 crore to create end-to-end support infrastructure for startups and entrepreneurs from a marginalised background.
  • The government, under the scheme, will identify the problems dogging society and solve them by identifying companies, working on products and solutions for related problems

 

 • Prime Minister Narendra Modi inaugurated the first Uttarakhand Investors Summit in Dehradun. All the leading business firms and industrial houses participated in the two-day event to explore investment opportunities in the hill state in 12 major sectors, including tourism and hospitality.
  • PM stated that, in Uttarakhand any MSME loan up to 1 crore will be sanctioned fast. Mr Modi introduced a new meaning to SEZ, that is Spiritual EcoZone and said Uttarakhand Government should focus in this Sector.

 

INTERNATIONAL NEWS

 • In USA, President Donald Trump’s controversial nominee Brett Kavanaugh was sworn in as the 114th Justice of the Supreme Court.
  • Kavanaugh was officially sworn by outgoing Chief Justice John Roberts who administered the Constitutional Oath, hours after the 53-year-old judge was confirmed by a bitterly divided Senate by 50-48 votes.

 

 • The Confederation of Indian Industry (CII) signed an MoU with the UN Environment for coherent implementation of the environmental dimension of sustainable development.  The agreement aims to cover all major areas of interest common to both CII and UN Environment.
  • It aims to provide a framework of cooperation and facilitate cooperation in areas including environment, climate change, renewable energy, energy efficiency, resource conservation and management, water sanitation, smart cities and urban infrastructure.

 

ECONOMY

 • RBI issued norms for operating Electronic Trading Platforms to enable transactions in eligible instruments. The directions are thus called: ‘The Electronic Trading Platforms (Reserve Bank) Directions, 2018’.
  • As per the norms, ETPs will strictly mean any electronic platform except the stock exchange, where transactions of eligible instruments would take place. These come into force with effect from October 05, 2018.

 

APPOINTMENTS

 • The government appointed former Canara Bank managing director Rakesh Sharma as head of IDBI Bank for a period of six months.
  • This comes after the tenure of B Sriram who was appointed as the chief executive of IDBI Bank for three months ended in September 2018.

 

AWARDS

 • Richie Benaud will be posthumously honoured as ‘Legend’ by Sport Australia Hall of Fame. Benaud, a former Australia captain who became one of the most loved voices of cricket after his playing days.
  • He will be the 40th Legend of Australian Sport and the third cricketer to be bestowed the prestigious annual honour.

 

SPORTS

 • India’s Keerthana Pandian has won the girls’ title in the IBSF World Under-16 Snooker Championships, her maiden international crown. Keerthana won the girls’ title by outclassing Belarussian rival Albina Leschuk 3-1 in the final.

 

 • Deborah Herold won the gold medal in the elite women’s 40 kilometre competition at Saksham Pedal Delhi, India’s Premier Cyclothon.
  • The honour in men’s 50 kilometres was bagged by Shreedhar Savanur. Both were criterium races at the Jawaharlal Nehru Stadium in New Delhi.

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube